மனித நாகரீகம் ,பண்பாடு ,ஒழுக்கம் ,மரியாதை ,பணிவு முதலியவை 
அறிவியல் வளர்ச்சி,அறிவு வளர்ச்சி ஏற்படுவதால் மாறு வது  காலத்தின் கட்டாயம்.ஒரே குடும்பம்.,குழு,இனம் என்ற குறுகிய மனப்பான்மை பரந்த
 மனப்பான்மையாக மாற வையகம் வாழ்க,வையகம் ஒரு குடும்பம்,
என்ற உயர் கருத்துக்கள் வெளிப்பட்டன.
உணவிற்காக பாடுபட்டே தீரவேண்டும் என்ற நிலை மேலை நாட்டவர்களுக்கு.
அவர்களுக்கு யு த்தம்,படையெடுப்பு,பயணம்,புது குடி இருப்பு நாடுகளை
 ஏற்படுத்தல்  என்பதால் நாடுவிட்டு நாடு செல்ல முயற்சி செய்ததுடன் 
பல நாடுகளை அடிமைப்படுத்தினர்.அதன் பலன் இந்தியாவில் ஆங்கிலேயர்
,பிரஞ்சு ,முகலாயர்கள்  வந்து ஆட்சி செய்தனர்.
அ னை த்து வளங்களும் உள்ள நம் நாட்டில்  ஆன்மிகம்,அன்பு,அஹிம்சை,தியாகம்,விருந்தினர்களை தெய்வமாக உபசரித்தல் 
போன்ற குண ங்கலாலேயே  அமைதி காத்தனர்.
கொடுமைகள் அதிகமாகிய தருணம் போராடி சுதந்திரம் பெற்றனர்.
ஆனால் அவர்கள்  மொழி   நம்மிடம் இரத்தத்தில் கலந்துவிட்டது.
வேலைவாய்ப்புகள் ஆங்கிலம் கற்றால் என்ற நிலைக்கு இந்தியர்கள் 
ஆளாகிவிட்டோம் .அதை இனிமேல் மாற்ற முடியாது.
ஆங்கிலம் கற்றதால் அகிலம் முழுவதும் நாம் உள்ளோம்.
திரை கடலோடியும் திரவியம் தேடு நாம் ,நம் முன்னோர்கள் 
வழிவகுத்த  மனித வாழ்க்கை முறையை வேறு விதத்தில் பிரித்து 
வேதனைப்படுகிறோம்.
வானப்பிரஸ்தம்,சந்நியாசம் என்ற நிலை தான் முதியோர் இல்லம்.
அந்தக்காலத்தைவிட வசதியான இடம்.
வேலை தேடி சென்ற வாரிசுகள் நலமாக வாழ்த்தி ஆன்மீக வழிபாட்டுடன்
வனத்தில் இல்லாமல் முந்தியோர் இல்லத்தில் மீதி நாட்களை கழிக்க
வேண்டும்.
வேண்டும்.
அதற்கு பெற்றோருக்கு செலவு  செய்ய வேண்டும்
.யதார்த்த நிலை உணர்ந்து
.யதார்த்த நிலை உணர்ந்து
முதியோர்  தன் மகன்-மருமகள்-மகள் -பேரன் -பேத்திகள் பார்க்க வரவில்லை
என வருந்தி சபிக்காமல் வாழ்த்த வேண்டும்.
என வருந்தி சபிக்காமல் வாழ்த்த வேண்டும்.
பணம் வசதியற்ற முதியோர் நிலைக்கு
அரசு,தொண்டு நிறுவனம்
அரசு,தொண்டு நிறுவனம்
 உதவ வேண்டும் .
  இந்நிலைக்  காகத்தான் .வானப்ப்ரசதம்-சந்நியாசம்.
மாதா -பிதா-குரு  தெய்வம்.
ஆங்கிலக் கல்வி கற்பிப்பது விண்ணில் மின்னும் வின்
ஆங்கிலக் கல்வி கற்பிப்பது விண்ணில் மின்னும் வின்
மீனைப்பர்
நதியில் மீனைப்பிடி விட்டுவிடு.ஒன்னு;இரண்டு-மூன்று .
அடிப்படை  மாற்றம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் படிப்பிப்பது இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக