மனிதன் மனம் உறவுகளிடம் அன்பு காட்டும்.உறவுகள் உதவுகின்றன அதில் விரிசல் வரக் காரணம்.ஏன்?
- ஒன்று பொருளாதாரம்.
 - பொறாமை.
 - தாழ்வு மனப்பான்மை.
 - விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை
 - தான் என்ற ஆணவம்
 - எதிர்பார்ப்பு ==மரியாதை/முதலில் யார் பேசுவது/யார் அழைப்பது/எப்படிப்பட்ட குரல் வெளிப்பாடு./
 - கொண்டு செல்லும் பொருள்கள்.
 - இவர்களுக்கு என்ன விருந்து உபசாரம் என்ற எண்ணம்
 - முன் விரோதம் / குரோதம்
 - மட்டம் தட்டும் பேச்சுக்கள்./கேலி-கிண்டல்
 - aniyum அணிகலன்/ஆடைகள்.
 - சமுதாய அந்தஸ்து/பதவி/ஆடம்பரம்.
 - கல்வி நிலை.
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக