நாட்டில் ராமரையும் இறைபடங்களையும் செருப்பால் அடித்தபோது மௌனம்.
இறைவன் உருவம் பதித்த உடைக்கு எதிர்ப்பு.
எத்தனையோ புடவைகள் இறைவனின் படத்துடன் வந்துள்ளன.
கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடலாமா என்ற பாட்டிற்கு எதிர்ப்பு இல்லை.
குஷ்பு விஷயப்போராட்டங்கள் வீண்.மன சாட்சி இல்லா போராட்டம்.
இறவன் படம் நாமம் போட்ட துண்டுகள் அணிகிறோம்.
ஐயப்பன் பெயர் எழுதிய துண்டுகள்.
கோயிலில் சாமி படம் போட்ட திரை.
அதில் துடைக்கும் ஈரக் கைகள்.
சாமி அல்லது அம்மன் திரை அழுக்குத்திரையாக.
வீண் போராட்டங்கள் விடுத்து ஆக்கப்பணிகள் செய்தால்
மதங்கள் வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக