சனி, மே 12, 2012

AATHMAAVIN PIRIYAM NILAIYAANATHI.




மனிதன் இந்த உலகில் வாழ நல்வழி காட்டுவது ஆன்மீக வேத சாஸ்திர நூல்கள்.அ வைகள்  ஒரு இன ஜாதிகளுக்கே என்ற கருத்துவேறுபாடு ஏன்  ஏற்பட்டது ?
தர்மங்களை மொழியால்.அந்த சாஸ்திரங்கள் மக்கள் அறியும்
 மொழியில் விளக்கப்படும் பொது   பொருளாக கூறும் போது மக்களால் 
ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இராமாயணம்,மகாபாரதம்,ஹரிச்சந்திரா புராணம்,சகுந்தலா,நல-தமயந்தி  போன்ற கதைகள் அந்தந்த மாகாண  மொழி/கிராமீய மொழிகளில்
 பாடப்பட்டதால்  ராமனையும்,கிருஷ்ணனையும் மக்கள் போற்றத்தொடங்கினர்,
புரிந்து -அறிந்து விளக்கினர்.சிலரது குறு கிய  சிந்தனைகள்  அவைகளை 
கேலிப்பொருளாக  விமரிசனம் செய்தனர்.
கவிபேரரசர் கண்ணதாசன் நாத்திகத்தில் இருந்தபோது இராமயணத்தில் 
குறைகானவே அதை படித்தார்.ஆஸ் தீகராக மாறியது அவரது படைப்புகள் 
ஹிந்து தர்மத்திற்கு ஒரு அரிய பொ க்கிஷமாக  மாறின.அவராலேதான் பலர் 
இந்து மதத்தைப் போற்றவும் அறியவும் முற்பட்டனர்.
பல நாத்தீகர்கள் ஆச்தீகர்களாக மாறி  நேரடியாகவும்,மறைமுகமாகவும் இறை
வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.

அனைவருக்குமே  பல சோதனைகள் ,தடைகள், நோய்கள்  இறை சக்தியை 
நினைவு படுத்துகின்றன.எந்த மனிதனும் இதற்கு விலக்கல்ல.

மனிதனுக்கு ஒரு பொருளில் விருப்பு ,வெறுப்பு  நிலையானதாக இருப்பதில்லை.
விருப்பமான பொருளில் வெறுப்பும் ,வெறுப்பான பொருளில் விருப்பும் 
ஏற்படுகிறது.நிலையான பிரியம்ஆத்மா   மீதுதான்.

यष्माद्यावत्सुखं  स्यादिह हि विषयस्तावदस्मिन प्रियत्वं 
यावत दुखं च यस्याद्भवति खलु ततस्तवदेवाप्रियत्वं .
नैकस्मिन सर्वकाले अ स्त्युभयमपि कदा प्यप्रियो प्रियः स्यात् .
प्रेयानप्यप्रियो  वा सततम पि  ततः प्रेय आत्माख्यवास्तु.

சங்கரர் அருளிய சதஸ் லோகி என்றநூல் (ஸ்ரீமத் அபினவ் வித்யார்த்தி மகா
ஸ்வாமிகள் )



கருத்துகள் இல்லை: