ஞாயிறு, டிசம்பர் 18, 2011

sentese hindi tamil

திருவண்ணாமலை  தீப தர்ஷனம் சென்ற போது ஒரு நண்பர் நான் ஹிந்தி சுலபம் என்று  கூறிய போது கீழ் கண்ட   வாக்கியத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னார்.

அவங்க அவங்க வந்த  அந்த அந்த வண்டியிலேயே போங்க.
இந்த வாக்கியம் ஹிந்தியில் அப்படியே மொழி பெயர்ப்பது கடினம்.

ஜிஸ் காடி மீன் ஆப் ஆயே,உசி காடி மேன் ஜாயியே. =जिस गाड़ीमें आप आये,उसी गाडी में जाइए . In which car you came,you go on the same  car 

இதுதான் மொழிச்சிறப்பு

கருத்துகள் இல்லை: