சனி, டிசம்பர் 31, 2011

akavai koodum puththaandu

அகவை கூட்டும்  புத்தாண்டு.

ஒவ்வொரு ஆண்டும்
 புத்தாண்டு வாழ்த்து கூறுகிறார்கள்.
பிறந்தநாள்
 வாழ்த்துக்கள்
வருகின்றன.
வெகுமதிகள். அனைத்தும் மன நிறைவு தான்.--ஆனால்
அகவை கூடுகிறது. வாழ்நாள் குறைகிறது-
இதுதான் உண்மை.
இதை நினைத்தால்,
அதிகமாக சாதித்தது என்ன/?:
சாதிக்கவேண்டியதை   சக்தி உள்ள போதே ,
சாதிக்க வேண்டும் என்ற
துடிப்பு வர வேண்டும்.
அகவை கூடும் புத்தாண்டு.
அகவை கூடியதால்
 வரும் எண்ணமோ?
அகவையில் சக்தி உள்ளபோதே
அகத்தின் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள,
அனுபவஸ்தர்கள் கூறும் ஆலோசனைகள்.
ஏனென்றால் இன்றைய தலை முறையினர்.
உபதேசங்களை விரும்புவதில்லை.

1 கருத்து:

Rajesh ANANDAKRISHNAN சொன்னது…

Very good blog na. It is true. Sadanaigal mukkiyam.