செவ்வாய், நவம்பர் 15, 2011

irai thaththuvam--kabeer

1.अछे  पुरुष  इक पेड़ है,निरंजन बाकी डार; तिर्देवा  सखा भय,पट भय संसार.

படைப்பவன்  பகவான்  என்றால்,அவன் ஒரு தரு போன்றவன்.
அருவ இறைவன் அதன் கிளைகள் போன்றவன்.
முப்பெரும் தெய்வங்கள்(பிரம்மா. விஷ்ணு,மகேஸ்வரன்)அத் தரு கிளைகள்.
ஜகம் அத்  தருவின் இலைகள்.  (உதிர்பவைகள்)
௨.
सगुन की सेवा करौ,निर्गुण का करू ज्ञान.; निर्गुण सगुन के परे,तहे हमारा ध्यान.

நீ உருவமுள்ள இறைவன்  குருவை வணங்கு  உருவமற்ற இறைவனப் பற்றி அறிந்துகொள்.
நான் (கபீர்)வணங்கும் இறைவன் உருவமும் அருவமும் அற்ற இறைவனாகிய ஞானம். ஞானமே கடவுள் .

கருத்துகள் இல்லை: