திங்கள், ஜூன் 10, 2019

இன்சூரன்ஸ்

ஆயுள் காப்பீடு என்பது நமக்கு வரும் நோயிக்கு
சிகிச்சைக்கு பணம் தரவேண்டும்.
அவர்கள்  நோய் நிர்ணயித்து ,அந்த நோய் வந்தால் தான் இழப்பீடு என்பது
மிகவும் னீதியற்ற செயல்.

அரசு ஊதியர் அனுமதியின்றி
ஊதியத்தில் பிடித்தல்,
அதை யாரும் பயன்படுத்த முடியா
அவர்கள் கூறும் மரு த்துவ மனை,
நோய்கள்
இந்த மருத்துவமனை என்பது
நியாயமற்ற செயல்.
இதற்கு நீதிபதிகள் நியாயம்  வழங்காமல்
ஆயுள் காப்பீட்டு கொள்ளை.

ஆனால் ஹெல்மெட் கட்டாயம் என்பதில்
ஹெல்மெட் கம்பனி அன்பளிப்பு.
முதலில் இதை மனசாட்சி,இறைபக்தி
உ ள்ள  நீதிபதி கள் ,நீதித்துறை கண்டிக்கவும்.

சனி, ஜனவரி 26, 2019

பு லன் அடக்கம்

இன்று  உதி த்த எண்ணங்கள்.
கல்வி  ப யி லு ம்
கா லம்  கலவி
நாட்டம் நோட்டம்
இன் றி  புலன்  அடக்கத் து டன் வாழ
குருகுலக்கல்வி .
குரு  ஆஷ்ரமத்தில் கல்வி.
 இன்று  மொத்த ஆபாசங்களும்
  நான் கு வயது  கு ழந் தை க்கு.
பறக்கும்  மு த்தம் கொடு.
கி ளி  பறந்து  போ கு ம் நி லை .
கா தல் பண்ணு வே ன்
கல் லூ ரி க் கு ப் போ ய்
சு ட் டி  டி வி  அண்ணாச்சிக்கு
 மூ ன் று  வயது  மழலை  பதி ல்.
  இன்று  வள் ளு வர் இரு ந் தா ல்,
 அவர் எழுதி ய கு ர லு க் கா க
  வ ரு த் தப்ப டு ம்  சூ ழல்.

 ஆமை  போ ல் ஐந்து  அடக்கல்
ஆற் றி ன் எழு மை யு ம் ஏமா ப் பு
 உடை த் து .
 ஐம் பு லன் அடக்கம் இல்லை.

 வணக்கம்.

கா ற் று வெ ளி.

நண்பர் ளே!
வணக்கம்.
காற்று  வெளி
என்பதற்கு
 பொருள்  அறிய
  குழந்தை பா து  கா க் கு ம் மு க்  கா டு
 என்ற அறி ய உதவி ய
 தலை ப் பு.
மு ந் தா ணை  .
 தலை ப் பு க் கே
பொ ரு ள்  அறி யா 
கவிதை ப் படை ப் பு  எப்படி?
 கா ற் று  இடை  வெ ளி  கண் ணம்மா
கே ட்ட பா டல்..
கற்றது  கை மண் அளவு
 என்பதன்  ய தா ர் த்த நி லை .
 18 அகவை  வரை 
தமிழ் ஆசி ரி ய ர்
கனவு ஆனால்  வி தி  .
ஹி ந் தி  ஆசி ரி யர்.
  51 ஆண்டு கள் .
 எனக்கு  சி ற ந்த தலை மை
ஆசி ரி யர் வி ரு த ளி த் த து
மு த் த மி ழ் மன்றம்.
 எனது  தமிழ்  பற்றுக் கு
கி டை த் த  பரிசு.

ஞாயிறு, ஜனவரி 13, 2019

இளைஞர்களுக்கு

ரசிகர்கள் ,இன்றைய இளைஞர்கள் ,மாணவர்கள் ,
ரஜினி படம் அஜித் படம் விஜய் படம் வெளிவந்த நாள் பார்ப்பதை இமயமலை சிகரம் ஏறிய சாதனையாக கருதுகிறார்கள்.
அவர்களுக்கு பல கோடிகள் .
ரசிகர்களுக்கு கட்அவுட் சரிந்த காயங்கள்
மரணங்கள். 
இளைஞர்களை இந்த திரைப்படங்கள், அரசியல்
இரக்கமற்ற உணர்வையும் தருகிறது.
ஒரு இளைஞன் தன தந்தை பணம் தராததால்
தந்தையை எரித்துள்ளான்.
இது திரைப்படத் தாக்கம்.
சிந்தியுங்கள் .
அறிவற்ற செயல்
இறைவனுக்கு பால் ,
கட் அவுட் பால் அறிவுள்ள செயலா ?
அறிவுள்ள செயலா
சரிந்து அடிபட்டது ?
அவ்வாறே ஆன்மீக அறிவற்ற செயல் விநாயகர் ஊர்வலம்.பதட்டம் ,அதிலும் மரணம் .
இது விநாயகர் சாபம்.
விநாயகர் அவமானம் ஹிந்துக்களை வேதனைப்படுத்தும்.
ஐயப்பன் போல் ஆயிரம் எதிர்ப்பு வரும்.
அடிக்கடி எழுதுகிறேன்.
விநாயகர் அவமானத்தால் அவன் மாமனும் கோபம்
சிவனும் ,பார்வதியும்
படையப்பாவும் கோவம் .
இறைவனை அவமானமாக சிதறவைக்கும்
ஹிந்துக்கள் வாழ்வில் அமைதி ஏது ?
2000 கோடி விநாயகர் சிலை சிதறுகிறது.
பல ஏழைகளுக்கு வீடுகட்டலாம் ,கற்க உதவலாம்
விநாயகர் ஊர்வலத்தால் சத்தியமாக ஹிந்துக்கள் ஒற்றுமை ஏற்படாது.,அந்த 30000/ ஒரு சிலை.
அதில் நற்பணிகள் செய்து மதம் வளர்க்கலாம்.
எளிதாக பக்திநூல் பைபிள் போல் விநியோகிக்கலாம்.
குறைத்த விலையில்
பக்திநூல்கள் வெளியிடும் கீதா பிரஸ் கோரக்பூர்
நலிவடைகிறது அதற்கு உதவலாம்.
நாம் அழிவுப் பாதையில் செல்ல இறைவனை சிதறவைப்பது தான் சத்தியம்