செவ்வாய், ஜனவரி 30, 2018

ईश्वरीय लीला समझ के बाहर

आज सब  दोस्तों को    இன்று  எல்லா நண்பர்களுக்கும்
प्रातःकालीन  प्रणाम . காலை வணக்கம்

 प्रार्थना  में, ध्यान  में    இறைவணக்கத்தில், தியானத்தில்

विशेष सुख ही नहीं  ,  சிறப்பு  சுகமே  இல்லை ,

विशिष्ट बल भी मिलता है.   தனிச் சிறப்பு வலிமை  கிடைக்கிறது.

विशिष्ट शक्ति भी मिलती है.=தனிச்சிறப்பு ஆற்றலும் கிடைக்கிறது.

वैरी भी विनम्र हो जाता है.--  விரோதியும் பணிவாகிவிடுகிறான்.

चिंताएँं  मिट जाती है,  =கவலைகள் போய்விடுகின்றன.

   सब के तिरस्कार  और ठुकराने के बाद  भी,
எல்லோரும் வெறுத்து ஒதுக்கினாலும்

 कहीं न कहीं से  எங்கிருந்தாவது

प्यार की रोशनी  அன்பின்  ஒளி

 मिलती रहती है. கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

ध्यान में ब्रह्मानंद के मिलने से,  தியானத்தில் பிரம்மானந்தம் கிடைப்பதால்

और कोई  माया के लिए  வேறு  எவ்வித மாயைக்கும்

स्थान नहीं,   लौकिकता  की चाह नहीं.இடமில்லை, இவ்வுலக விருப்பங்கள்  இல்லை,
ईश्वरीय  लीला  का अपना अलग  கடவுளின் லீலையின் தனக்கு என தனியான
सूक्ष्मता जानना समझना  நுண்ணறிவு அறிவது புரிவது
दिव्य चेतना  से ही प्राप्त होती. தெய்வீக உணர்வினாலேயே கிடைக்கிறது. 

சனி, ஜனவரி 27, 2018

கடன் அட்டை

வங்கிகளும் கடன் அட்டைகளும்

கடன் அட்டை வாங்காதீர்.

வங்கிகள் கடன் கேட்டு வருவோருக்கு கடன் தருவதில்லை.
கடன் அட்டை வாங்க ,அடிக்கடி தொலைபேசி ,அலைபேசிகள் மூலம் தொந்தரவுகள் செய்கின்றன. அதில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள்
அந்த வலையில் விழுவதுடன் புது காதலி, புது மனைவி என்று ஆடம்பரமான அலைபேசி,
வாஹனம் , ஹோட்டல் என்று அதிகக் கடனாளிகள் ஆகின்றனர். வேலையில்லா பட்டதாரிகள்
கடன் கட்டைக்கு ஆள்பிடிக்க அலைகின்றனர்.
கடன் வசூலிக்க என்று திடகாத்திரமான ஆட்கள்.
இது டாஸ்மாக் விட மோசமான கடன் போதை.
என் நண்பர் , வங்கி செயலரும் கூட,
கடன் அட்டை கடன் பல லக்ஷம் வாங்கி நோய்வாய் பட்டார். மனஉளைச்சல் வேறு.
இந்த கடன் அட்டை தலையில் கட்டும் நபருக்கும் ,
வங்கிக்கும் எவ்வித தொடர்பு ம் கிடையாது.
அவர்கள் சில அன்பளிப்பு என்று சொல்வார்கள்.
கடன் அட்டை வாங்கியபின் அன்பளிப்பு வங்கியில்
பெற்றுக்கொள் என்பர். வங்கி அப்படி எதுவும் கிடையாது என்று முதல் கடன் வாங்கிய பின் சொல்வார்கள்.

இது ஒரு வேடிக்கை கடன் கட்டி முடிந்தபின்னும் கடன் கட்டவில்லை என்று மிரட்டல்வரும்.
அந்த மிரட்டுபவர் தில்லியில் இருந்து ஹிந்தி ஆங்கிலத்தில் பேசுவார்.
அதைப் பொருட்படுத்தி பலர் ஏமாறுகிறார்கள்.
கடன் கட்டாதவர்கள் தப்பிவிடுவார்.
கடன் அட்டை வாங்கித்தான் வாழவேண்டும்.
நாடே கடனில் தான் என்ற தத்துவம் வேறு.
இப்படி நடுத்தரவாலிப ஆண், பெண்களை ஏமாற்றி கொள்ளை அடித்து ,
கடன் திருப்பிசெளுத்தாத , நஷ்டத்தில் ஓடுவதாக காட்டி ஏமாற்றுபவர்களுக்கு , விஜய் மல்லையா போன்றவர்களுக்கு கடன் அளித்து மகிழ்கிறார்கள்.

மற்றோருகொடுமை மினிமம் பேலன்ஸ் இல்லை என்று ஏழைகள் பணத்தை எடுத்துக்கொள்ளும் பகல் கொள்ளை. இது பல ஆயிரம் கொடிகள்.
இதுவும் பணக்காரர்களுக்கு கார்வீடு வாங்க கொடுத்து விடுகிறார்கள்.
இதை வசூலிக்க நீதிமன்றம். எனக்குத்தெரிந்த ஒருவர் வழக்கு பல ஆண்டுகள் நீடித்து கடன் கட்டாமலேயே மரணம். இந்த கடன் கட்டாமல் இருக்க பல அறிவியல் ஊழல் ஆலோசனைகள்.

நாலாயிரம் ரூபாய் கடன் கேட்டால் கொடுக்கமாட்டார்கள்.

கடன் அட்டை வாங்க அழைப்புவிடுதல், ஏஜன்ட் அனுப்புதல் இதெல்லாம் அந்த தொலைக்காட்சிப்பட்டி, வீடு, கார் விற்கும் நிறுவனங்களின் மூலம் அதிக வருமானம்.
இதில் இளைஞர்கள் ஏமாறக்கூடாது என்பதே
எனது வேண்டுகோள். நாம் நமக்காக வாழ வேண்டுமே தவிர மற்றவர்கள் கெளரவிப்பார்கள் என்று சில புகழுக்காக கல்யாணம், வாஹனம் அலைபேசி என்று கடன்வாங்கி நிம்மதி இழக்கக் கூடாது.
ஔவையார்:--
ஆனமுதலில் அதிகம் சிலவானால்,
மானம் இழந்து மதிகெட்டு போன திசை ,
எல்லோருக்கும் கள்வனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் ,


நல்லாருக்கும் போல்லானாம் நாடு.

திங்கள், ஜனவரி 15, 2018

ஆன் மீ கம் என்பது?!

கா லை வணக்கம் நண்பர்களே.
கடவுளை
இகழ்ந் தோர்
களங் கு ம்
கா லம்.
வே ங்கடவன்
கா வல் ஏளனம்,
ஆண்டா ள்
அலட்சியம் ஏசல்
அணி  தி ரண்ட
எதிர்ப்ப லை களி ன்
சு னா மி  ஆக்கி ர மி ப்பு,
வீ ரம ணி க்கு
எச்சரிக்கை.
பொ று த் த து போ து மே,
பொ ங்கி  எழும்ஆன்மீ கம்.
ஆன் மீ க  சனாதன
ஆழிப்பேரலை
ஆண்டவன் எ தி ர் ப் பை
கப ளீ கரம் செ ய் யு ம்.
கடவுள்  இல்லை  என்ற
மு ச்சந் தி  வா சகம்
ஆன்மீகம்  வி ழி ப் பா ல்
அழி ந் தே  போ கு ம்.
கடவுளி ன் கோ பக்கனல்
ஆண்டா ல் ஏசிய அக்னி க கு ஞ் சு
சு டர் வி ட்டு  எரி க்கு ம்.
வே ங்கடவன் வே கம்
வே ங் கை  யா க பா யு ம்,
அந்தணர்க ளை  அடி த்த  பா வம்,
ரா மனை  இகழ்ந்த பா வம்
சா ஷ் டா ங்க நமஸ்காரம்
எழு ந் து    தா க்கு ம்.
 அல்லா, ஏசு, சி வா  வி ஷ் ணு
இணைந்த  இறை சக்தி
இணை ந்த  சக்தி யா க
இணை ந்த  அக் னி ப்
பி ழம் பா க,
எரி மலை யா க
 எரி த் தே  அழி க்கு ம்.
தேவ  கா னம் எங் கு ம் ஒலி க் கு ம்.

வெள்ளி, ஜனவரி 12, 2018

ம னி தன்.

வணக்கம். நமஸ்காரம்.
பகவானின்
சிருஷ்டிகளின்
 குணங்கள்  பண்பு கள்
மிகவும்  நு ண்ணிய  அறி ய முடியா
அதி சயங்கள்.
அழகு  மலர் ஒன் றே.
அதைச் சு ற்றி மு ட்கள் அதி கம்.
தே ன்  ஈக்கள் அதி கம்.
தேன் கூ ட் டை  எளிதாக
 கலைக்க முடியாது.
எறும்பு கள் கூ ட் டம்.
ஈக்கள் கொசுக்கள்
மனி த னை ச் சு ற்றி
இயற்கை யி ன் ஆற்றல்
சு கம் தருபவை .
இன்னல் தரு ப வை.
உயிர்  எடு ப் ப வை.
இதி ல் மனி தன்.
மனிதன்  சிந்திக்கின்றம னி தன்
இரக்கம்  அதி கம் உள்ள வர்கள்
இரக்கமற்றவர்கள்
நன்மை  செ ய் பவர்கள்,
தீ மை  செ ய் பவர் கள்,
உதவி செ ய் பவர் கள்,
உபத்திரவம்  செ ய் பவர்கள்.
 உறவி னர்களுக்கு உதவு பவர்கள்
உறவி னர்க ளை  வெ று ப் ப வர் கள்
உறவி னர்களு க்கு
உதவி செ ய் பவர் கள்
தெ ரி ந்த வர் களு க் கு
உதவு பவர்கள்
தெ ரி யா தவர் களு க்கு
அறி மு கம் இல்லாதவர் களு க்கு
இன்னல் படு வதை க்
கண்டது ம் உத வு பவர்கள்.
உதவ வே ண்டும்  என்ற
 எண்ணம் மட்டும்
கொ ண் ட வர்கள்.
உதவத் தூ ண்டு பவர்கள்.
உதவி செ ய் பவர் களு க்கு
உதவி யாய்  இரு ப் ப வர்கள்
உதவி செய்வ தை த்
தொ ழி லா க க் கொ ண் ட வர்கள்
்மற்றவர்கள் உழை ப் பி ல் வா ழந்து
அவர் களு க் கே  இன்னல
் செ ய் பவர் கள்
பி ற  ரு க் கு  இன்னல் தருபவர் கள்
 பி ற ரு க் கா க வே   வா ழ் பவர்கள்.
தனக்கு தனக்கா க  என வா ழ் பவர்கள்.

இன்னும்  பலவ கை  மனிதர் கள்.

வியாழன், ஜனவரி 11, 2018

உலக ஹி ந்தி நா ள்.

இனி ய காலை வணக்கம்.
உலக ஹி ந்தி
  நா ள் .
இரண்ட ரை
லக்ஷம்  பே ர்
பேசி ய கடிபோலி
இன்று  ஹி ந்தி  என்ற
மொ ழியா க வளர்ந்து
உலக  மொ ழி களி ல்
மூ ன்றா வது  இடத்தை ப்
பெற்று ள்ள து  என்றால
 இ் தற்கு  கா ரணம்
இந்தி  மொ ழி  பே சு ம்
மக்கள் மட்டு மல்ல.
ரா ஜா ரா ம்  மோ கன் ரா ய்,
தயானந்த  சரஸ்வதி ,
மஹா த் மா  மோ ஹன் தா ஸ் கரம்சந்த் காந்தி, மூ தறி ஞர் கள், தி ரா விட இயக்க
தலை வர்  ஈ. வே. ரா. மற்றும்  பல
இந்தி யை த்  தா ய்  மொழி யா க
இல்லாத தே ச பக்தர் கள்.
 இவர் களி ல் ஆசா ர்ய  வி னோ பா   பாவே  தன் பூ மி  தான  இயக்கம்
 வெ ற்றி  பெற பாரதம்  மு ழு வது ம்
கால் நடை யா க  செ ன் று
நா ட் டி ற் கு  ஒரு  பொது  மொ ழி
 தே வை  அது  ஹி ந்தி தான்
என்று ஹிந்தியில்  பே சி னா ர்.
தே வ நா கரி  எழு த் தை
அனை த்து  பா ரத மொழி களை யும்
கற்க பயன் படு த் த வு ம் வலி யு று த்தி னா ர்.
தீ ர் க் க  தரி சி கள் எண்ணம்
  கனவு
 வெ ற்றி  பெ று ம்.
இன்று  ஹி ந்தி   அறி வு  இரு ந் தா ல்
மத்திய  அமை ச்சர்  ஆக லா ம்
எனது  கு டு ம்ப உறு ப் பி னர்  ஹி ந் தி
அறி ந்தவர் என்று  மு த்த மி ழ்
கலை ஞர்  அறிஞர் பே சு ம்  அளவி ற் கு
ஹி ந்தி  வளர்ந்து ள்ள து.
வா க்கு  சே கரி க்க ஹி ந்தி யி ல்
சு வ ரொ ட்டி  அடி த்த தி மு க
மற்றும்  அதி மு க   பாராளுமன்ற
உறு ப் பி னர் கள், வட இந்திய
யாத்திரை  செ ய் தவர்கள்
அனை வரு ம்  ஹி ந்தி  மொ ழி  அவசியம்  என உணர்த் து  வி ட்டனர்.
ஆனால்  அரசி யல் கொ ள் கை  அதை
வெ ளி ப்ப டை யா க  சொ ல் வ தி ல்
தயக்கம்.
இறை வனை யே  மறை ந் து
வழி படு ம்  கூ ட் டம்.
என்ன செ ய்ய.
இன்று  உலகஹி ந்தி  நா ள்.
 1900 மு தல் 117 ஆண்டு
தூ ய  கடி போ லி  ஹி ந்தி
இலக்கிய வரலாறு.
 மை தி லி, அவதி, வ்ரஜ பா ஷை
 என்று  பி ரி க்க மு டி யா  ஹி ந்தி
இலக்கியம்  நூ ற் றி ப் பதி னே ழு  ஆண்டு கள்  தா ன்  .
பா ஜா ரு  என்ற கடை த் தெ ரு
ஹி ந்தி  வளர்ச்சி.
 இது  ஒரு  தெ ய் வீ க  விந்தை  தா ன்