மகளிர் தினம் என்று கொண்டாடவேண்டுமா ?
நமது நாட்டில் தான் சக்தி வழிபாடு உள்ளதே .
இச்சா சக்தி ,ஞான சக்தி ,கிரியா சக்தி.
சரஸ்வதி, லக்ஷ்மி , பார்வதி .
காளி,துர்க்கை ,
மாரியம்மாள், துரௌபதி,
சப்த கன்னிகைகள்
சப்த மாதாக்கள்
என்று பெண்களையே பிரதானமாக
கொண்டாடும் பாரதநாடு.
நமது நாட்டில் தான் சக்தி வழிபாடு உள்ளதே .
இச்சா சக்தி ,ஞான சக்தி ,கிரியா சக்தி.
சரஸ்வதி, லக்ஷ்மி , பார்வதி .
காளி,துர்க்கை ,
மாரியம்மாள், துரௌபதி,
சப்த கன்னிகைகள்
சப்த மாதாக்கள்
என்று பெண்களையே பிரதானமாக
கொண்டாடும் பாரதநாடு.