செவ்வாய், நவம்பர் 24, 2015

தமிழ் நீதிமன்ற தீர்ப்பு

தமிழக பள்ளிகளில் ஹிந்தி தெலுங்கு மலையாளம் உருது போன்ற மொழிகளை விரும்பி கற்பவரகள் முதல் மொழியாக
கற்கலாம் தமிழ் இல்லாமல் என்ற
பழைய முறை மீண்டும் அமுல் படுத்தவேண்டும் என்றும் படிக்க விரும்புபவர்களின் விருப்பத்தை தடை செய்யக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பாரததேசத்தில் மாநில மொழி
அறிவின்றி  பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம் என்ற பெருமை
தமிழ தமிழ் என்று இளைஞர்களை
பலிகடா வாக்கி மொழிப்போர் தியாகி என்று அரசு கட்டில ஏறி
அமர்ந்தவர்களைச்சேரும்.இப்பொழுது மத்திய அமைச்சராக தலைவர்கள் உறவினர்களுக்கு மட்டும் ஹிந்தி கற்க ஹிந்தி சுவரொட்டி அடிக்க அனுமதி உண்டு.
இருமொழி திட்டம் தமிழாசரியர் வேலை பெறும் வாய்ப்பைக் குறைக்கிறது. ஹிந்தி வழி பள்ளிகளில் தமிழ் கிடையாது.
வாழ்க தமிழ் .

வெள்ளி, நவம்பர் 20, 2015

கலியுகம்

எல்லா யுகத்திலும் அதர்மும் தர்மும் பங்காளிப்பகை பலவானின் அட்டகாசம் இருக்கிறது.
கூனி சகுனி ராமராஜ்யம்
மனைவிதேடல் ராக்ஷஸவேட்டை வனவாசம் பிறர் மனைவி மோகம்
கிருஷ்ணர் மஹாபாரதப்போர் பீஷ்மர் அலிவிசித்திர வீர்யனுக்கு மூன்று பெண்களை விருப்பமின்றி வீரம் காட்டி அழைத்துவந்து பர புருஷர் மூலம் வாரிசுகள் உருவாக்கியது கர்ணன் ஆற்றில் விட்டது எல்லா யுகத்திலும் அதிகார துஷ்ப்ரயோகம்.அவர்கள் இலைமறைவு காய்மறைவாக இருந்தனர்.
இப்பொழுது வெளிப்படை ஒப்பிட்டால் கலியுகம் சிறந்து.