திங்கள், டிசம்பர் 19, 2011

krishnaavathaaram



கிருஷ்ணன் பிறந்த பூமி .,
மகா பாரதப்போர் கண்ட பூமி.,
கிருஷ்ணனிடம் ஒரு வினா.!!!
தீயவர் களைப் படைத்து .
தீயவர் களை
அழிக்க
 ஏன் அவதரித்தாய்.???
கள்ளக்கண்ணன்
 சிரிக்கிறான்.
 அதில்
ஆயிரம் எண்ணங்கள் !!!
நான் படைத்த படைப்பில்
மானிடம்
 மென்மையானது.
மேன்மையானது.
மேன்மை மறந்து ,
எண்ணங்கள் சிதறி
உள்ளம் குறுகி
உண்மை உணரா
 மானுடனை
அவன்
செய்தது  அறிய
தீமைகள் ஒழிய,
  நான்  ,
அவதரித்தேன்.

 மீண்டும்
அவனை அறவழியில்
 அழைத்துச்செல்லவே ,
என் அவதாரம்.

நான்
தவறுணர்ந்து ,
அவன் பாதம்
அருள் வேண்டி
பற்றுகிறேன்.
பற்றுகிறேன் ,
அவன் நாமம்
ஜபித்திடவே .
வேண்டுகிறேன்.
மீண்டும்
அவதரிக்க.

SARASWATHY



சரஸ்வதி பூஜா

   கலைமகள் போற்றி
அலை பாயும் மனதை,
நிலை நிறுத்த,
அறியாமை
 நோயகற்றும்,
கலைமகளே !!! போற்றி.!!! போற்றி.!!!

அலைமகள் !
அருள் பெற்றவர்களை,
நின் அருள் பெற்றவர்கள்
நாடிச்சென்றாலும்,
அலைகடல்
 தாண்டி சென்று,
அலைமகள்
 கருணைபெற,
கலைமகளே துணை .!!!
உன் அறிவு தரும்
 கருணைக்கு...
கலை மகளே !!!
 போற்றி போற்றி.!!!
மலை மகள்  மகிழ்ந்து,
வீரமதைத் தந்தாலும்,
உன்னருள் இன்றி,
உயர்ந்தவன் ஆவது,
அவனியில் அர்த்தமன்று.
காலம் கண்டு
எதிரியின் செயல் அறிந்து,
பொருள் உணர்ந்து,
உயர்வதற்கு உன்னருள் இன்றி,
கருணை இன்றி
கலக்கமே மிஞ்சும்.
கலக்கமில்லா,
களங்கமில்லா,
காரிருளில்
அறிவொளி தரும்,
அன்னையே!!!  கலை மகளே !!!
போற்றி.!!! போற்றி.!!!

SAI RAM




சாய்
ஷீரடி சென்று வந்தேன்,
சாய் சாய் சாய் ,
என்ற
மந்திரம்,
மனித மன அமைதிக்கு,
யந்திரம்.
இன மத ஒற்றுமைக்கு,
பிறருக்கு என,
வாழும் நெறிக்கு,
அன்புக்கு,
அன்பர்களின்
ஆனந்தத்திற்கு,
விரும்பும் வரம்
பெற்று,
வெற்றி நடை
போட,
கூறடா,
சாய் ராம்,
என்ற
மெய் ஞான உணர்வு.
சாய்ராம்,
நாம ஜபம்.
சக்திக்கு,
முக்திக்கு,
பக்திக்கு,
சாய் ராம் !சாய் ராம் !சாய்ராம்,!

இன்னல் களைய,
இன்பம் பெருக..
அமைதி காண,
ஆனந்தம் பெருக.
சாய் ராம்!!!

ஆனந்த தத்துவம்
மாட மாளிகை
கூட கோபுரத்தில்
வாழ்ந்தாலும்.
மடிந்து. மண்ணுக்குள்
புதைந்து போவதே.!!!
*******************
பிறருக்கு உதவு.
தான தர்மங்கள் தான்
அருளும் பொருளும்,
பட்டமும் பதவியும் தரும்.
என் பக்தர்கள்.
எளிய வாழ்க்கை,
அவர்களுக்கு ஏற்றம் தரம்.
சாய் ராம் !!சாய்ராம்
!! என்றே கூறு,
கூற்றுவனும்,
அகாலத்தில்,
வருவானில்லை. .
பிணிகள் ,
பனித்துளிபோல்,
அகலும் காணீர்.
சொல்வாக்கு,
செல்வாக்கு,
அடைவீர்,
பாரும்.
சாய் ராமை,
சார்ந்திருப்போருக்கு,
சங்கடங்கள் வந்தாலும்,
சடுதியில்
விலகும் ,
உணர்வீர்.
சாய்ராம்,
குரு மந்திரம்.
இறை மந்திரம்.
மறை மந்திரம்.

TIME=KAALAM=KADAVULAI NINAI

காலம்
பரந்த பாரினில்,
பறந்து ஓடுவது காலமே.
காலம் ஓடுவது தெரியாமல்,
காலன் வரும்போது,
கலங்குவதால் யாது பயன்.?
பரந்த உள்ளம் வேண்டும்.
பறந்த உள்ளத்தால்,
பொன்னாசை,
பெண்ணாசை
மண்ணாசை,,
பானங்கள்  மது,
என அலைந்து,
பார் உலகில் வாழ ,
BAARE  பெரிது
 பணமே பெரிது,
என்று பறந்து -திரிந்த காலம்.
தனை மறந்த காலம்.
தள்ளாத வயதில்
தத்தளிப்பது .
பரலோகம் செல்லும் கால
,பறந்த நெஞ்சம்,
பரிதவிப்பதால் ஏது பயன்.
பார் உலகை ,
நினைத்த,
மனம்.,
பாதை தவறி பறந்தது ஏன்?
அருளுலகம் ஒன்று உண்டு,
பொருள் உலகம்    போலி ,என,
உணராமல் போவது ஏன்?
வாழ்க்கை பொருளற்று போனது ஏன்//?
புரண்டு அழுதாலும்
 அழுது புரண்டாலும் ,
பறந்த   காலம்
 பறந்தது தான்.
இது அனுபவ சித்தர்கள்,
உணர்ந்து  காட்டிய  ,
உன்னத வழி.
காலத்தே பயிர் செய்.
காலம் பொன் போன்றது.
காற்று உள்ள போதே தூற்றிக்கொள்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
பறக்கும் மனதை கட்டுப்படுத்த,
ஓம் , ஓம் , ஓம், என்றே,
ஐந்து நிமிடங்கள்,
ஐயனை அகில நாதனை,
ஒருமையுடன் நினைத்தால்,
காலத்தை பறக்கவிட்டு,
பரந்த பாரில்,
பரிதவிக்க விடாது,,
பச்சை வண்ணனும் ,
நீலகண்டனும்,
யானை முகத்தொனும்,
சேவல் கொடியோனும்,
காப்பர் பார்.
அருவமும் உருவமும்,
அவதாரமும்,
ஆகி  மெய் ஞானிகள்,
காட்டியவழி,
கடமையுடன்
கடவுளை நினை என்பதே.

case endings +pronouns hindi +tamil

"Ne"  nominativecase in hindi.it is directly used in past tense transtive verb sentenses.but not in past continous sentense.
நே  என்பது ஹிந்தியில் எழுவாய் வேற்றுமை.இதன் நேரடி பயன்பாடு இறந்த காலத்தில் செயப்பு பொருள் குன்றா வினை வாக்கியத்தில் தான்.அப்பொழுது வினைச்சொல் செயப்படுபொருள் ஆண்பால் பெண்பால் ஒருமை பன்மை ஆகிய வற்றிற்கு ஏற்றால் போல் மாறும்.
முதலில் பிரதிப்பெயர்ச்சொல்லுடன்  நே சேர்ந்தால் வரும் மாற்றம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

मैं +ने =मैंने  maine  हम +ने=हमने  hamne   तू +ने =तूने tune  तुम+ने =तुमने  thumne  आप+ने=आपने AApne 

वह +ने =उसने ; usne =அவன்/அவள்/அது/அந்த/ यह +ने =इसने=இது,இவன் ,இவள்,இந்த  ; isne   वे+ने=उन्होंने; உன்ஹோன்னே =அவர்,அவர்கள்,அவை, ये+ने=इन्होंने inhonne =இவர்,இவர்கள் இவைகள்.
இந்த மாற்றம் இறந்த கால வாக்கியத்தில் மட்டுமே.

कौन +ने =किसने  =kisne  யார்.Who =பன்மை  kinhonne किन्होंने

hindi case-endings and pronoun changes

பிரதிப்பெயர்ச்சொல் =pronoun=सर्वनाम

pronoun  formchanges when we add caseendings with hindi pronouns and also in tamil.
வேற்றுமை உருபுகள் பிரதிப்பெயர்ச்சொல்லுடன் சேரும் பொழுது அதன் உருவத்தில் மாற்றம் ஏற்படும்.
நான்+உடைய=என்னுடைய I=my . मैं+का=मेरा.
हम +का=हमारा =We =our =நாங்கள்+உடைய=எங்களுடைய.

நீ+உடைய=உன்னுடைய =unnudaiya =you=your.
तू+का=तेरा =unnudaiya  (only in hindi)used to pray,love,angry,and servants.

तुम+का=तुम्हारा.unnudaiya.equal persons =உன்னுடைய

आप+का आपका =நீங்கள்+உடைய=உங்களுடைய. your=respect  word  in  hindi  and tamil

ko=kku,ai. को =க்கு,ஐ

நான்+க்கு,=எனக்கு enakku  =मैं+को =मुझको,मुझे mujhko /mujhe =me
நான்+ஐ =என்னை ennai

நாங்கள்  +க்கு =எங்களுக்கு=engalukku   =us =हम+को =हमको /हमें..hamko/hamein
naangal+ai=engalai    = நாங்கள +ஐ=எங்களை

todarum / other forms in next ..conti....

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

hindi tamil english sentense

  1.  nee pokum idamellaam .naan varuven.===where ever you go i will come.=jahan bhee tum jateho vahan main bhee aaoonga.=நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்,=जहाँ  भी तुम जाओगे ,वहाँ मैं  भी आऊँगा.
  2. जहाँ भी तुम देखो वहाँ पानी ही पानी है. where ever you see ,only water there.engu nee paarththaalum angu thaneer thaan.எங்கு  நீ பார்த்தாலும் அங்கெல்லாம் தண்ணீர் தான்.
  3. தலைவர் வந்ததும் பார்த்த இடமெல்லாம் கூட்டம் தான். नेताजी  के  आते  ही जहाँ देखो,वहाँ भीड़ ही भीड़ थी.netaji ke aate hee jahan dheko,vahan bheed hee bheed thee.when the leader came,where ever see,there only croud.
  4.  

sentese hindi tamil

திருவண்ணாமலை  தீப தர்ஷனம் சென்ற போது ஒரு நண்பர் நான் ஹிந்தி சுலபம் என்று  கூறிய போது கீழ் கண்ட   வாக்கியத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னார்.

அவங்க அவங்க வந்த  அந்த அந்த வண்டியிலேயே போங்க.
இந்த வாக்கியம் ஹிந்தியில் அப்படியே மொழி பெயர்ப்பது கடினம்.

ஜிஸ் காடி மீன் ஆப் ஆயே,உசி காடி மேன் ஜாயியே. =जिस गाड़ीमें आप आये,उसी गाडी में जाइए . In which car you came,you go on the same  car 

இதுதான் மொழிச்சிறப்பு

tamil hindi sentense constructions vaakkiyangal

வாக்கிய அமைப்புகள்.

ஒவ்வொரு மொழிக்கும் வாக்கியம் அமைப்பதில் ஒரு சிறப்பு அம்சம் உண்டு.

ஹிந்திக்கும் தமிழுக்கும் வாக்கிய அமைப்பில்  கூட்டு வாக்கிய இணைப்பிற்கு சில எடுத்துக்காட்டுகள்  கொடுத்துள்ளேன்.

ஜோ.....வஹ் எவன்....அவன்

  1. அங்குவருபவன் என் நண்பன்.=என்ற வாக்கியம் ஆங்கில வாக்கியம் போன்று ஹிந்தியில்  .who comes there ,he is my frind.=jo vahan aatha hai,vah mera dost hai.=जो  वहाँ आता है,वह मेरा दोस्त है.
  2. angulla puththakam ennudaiyathu.=அங்குள்ள புத்தகம் என்னுடையது.which book is there,it is mine.=jo kitab vahan hai,vah mera hai.== जो   किताब वहाँ है ,वह मेरा है.
  3.  which  car he drives,it is mohan's. அவன் ஓட்டும் கார் மோகனுடையது.jo gaadi vah calaata hai,vah mohan kaa hai. जो गाडी वह चलाता  है,वह मोहन का है.
  4. In which house he lives,it is not his own.=அவன் வசிக்கும் வீடு  சொந்தமானதல்ல.  जिस घर  में , वह रहता है ,  वह उसका अपना नहीं है.(जो +में =जिसमें)jis ghar mein rahta hai,vah uskaa apnaa nahee hai.
  5. in which country we live,that is bharat=jis desh  mein ham  rahte hai,vah bharat hai.==जिस देश में हम रहते है,वह भारत है.=நாம் வசிக்கும் நாடு பாரதம்.நாம் வசிக்கும் நாடு பாரதம்.
  1.  
  2. 

சனி, டிசம்பர் 17, 2011

use of apna=thanudaiya in hindi

ஒவ்வொரு மொழிக்கும் வாக்கிய அமைப்புகளில் ஒரு சிறப்பு அமைப்பு இருக்கும்.
ஹிந்தியில் அப்னா  அதாவது தன்னுடைய என்ற சொல் தமிழைப் போன்றே உபயோகப்படும்.
ஆங்கில வாக்கியத்தை மொழிபெயர்க்கும் பொழுது அப்னா என்பதும் தன்னுடைய என்பதும்  மிக அவசியமாகிறது.

எடுத்துக்காட்டு.:
He  loves  his  wife =அவன் அவனுடைய மனைவியை நேசிக்கிறான்  என்று மொழிபெயர்ப்பு  சரியாகுமா?அது விவகாரத்தில் முடியும்
சரியான மொழிபெயர்ப்பு=அவன் தன் மனை வியை நேசிக்கிறான் என்பதே.
In hindi  vah uskee patni se pyaar karta hai   is not correct translation.
vah apnee patni se pyar karta hai  is correct. वह अपनी  पत्नी से प्यार करता है.

He drives his car.=avan than kaarai ottukiraan.அவன் தன் காரை  ஓட்டுகிறான்/
vah  apnee gaadi chalata hai.=वह  अपनी  गाडी चलाता है .

She loves her brother.= वह अपने  भाई  से प्यार  करती  है.vah   apne   bhaayee   se pyaar  karti  hai.
aval than sakotharanai nesikkiraal. அவள் தன் சகோதரனை நேசிக்கிறாள்'

you take  your book.=nee un puththakaththai edu. நீ உன் புத்தகத்தை எடு.
you see  and compare hindi sentence. there we use only "APNAA".
tum apnee kitab lo.=तुम अपनी किताब लो.

APNA/APNE/APNEE =अपना/अपने/अपनी.
apna changes the aboves forms according to follow words number and gender.
I love my country.=main apne desh se pyaar karta hoon.=मैं अपने देश से प्यार करता हूँ.
we love our language.=hum apnee bhashaa se pyaar karte hain.=हम अपनी भाषा से प्यार करते हैं.
you love your stories.tum apnee kahaaniyon se pyaar karo.तुम  अपनी कहानियों से प्यार  करो.
you teach hindi to your brother.tum apne bhayee ko hindi sikhaao.तुम अपने भाई को हिंदी   सिखाओ.
they  will  not sell their house.ve apne ghar naheen bechenge.वे अपने घर नहीं बेचेंगे.
he  stitches his clothes himself.=vah apne kapde khud dhotaa hai.वह अपने कपडे खुद धोता है.

i my =main apna =मैं अपना.
you your =tum apna तुम अपना
he his/her=vah apnaa.वह अपना
  1. we our=hum apna =हम अपना
  2. they their=ve अपना वे अपना
  3. read above and under stand use of apna.
  4. dout any ask and comment.



.