செவ்வாய், நவம்பர் 15, 2011

IRAIVAN IRUPPIDAM -KABEER

    1. जो तिल माहीं तेल है; ज्यों चकमक में आगि.  तेरा सांई तुझ में जागी सके तो जागी

எள்ளில் எண்ணெய் இருப்பது போல்,சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்பு இருப்பது போல்,
உன்  இறைவன் உனக்குள்ளேயே .எழுப்ப முடிந்தால் எழுப்பிக்கொள்.( கபீர் )

2.नाम रतन धन पाइकै, गांठी बाँध न खोल. नाहीँ पन नहीं पारखू ,नहि गाहक नहि MOL.

இறை நாமம் என்ற விலை மதிப்பை கூற முடியாத  ரத்தினம் உனக்கு கிட்டியுள்ளது.
அந்த ஒப்பற்ற ரத்தினத்தை நன்கு முடிந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்.
அதற்கு என்று கடைத்தெரு கிடையாது.அதற்கு என்று யாரும் மதிப்பீட்டாளர் கிடையாது,அதன் விலை மதிப்பீட்டாளர் ஒருவரும் கிடையாது.அதைவாங்குவதற்கும் ஒருவரும் இல்லை.
இறைவன் பெயர் விலை மதிப்பற்ற  ரத்தினம்.

3. எனக்கு எவ்வித கவலையும் இல்லை.எனக்கு எதைப்பற்றிய கவலையும் இல்லை. காரணம் ,என்னைப்படைத்த இறைவன் ,என்னைப்பற்றி எண்ணுவார்.
कबीरा  क्या मैं चिंताहूँ   ,मम  चिन्ते क्या होय ; मेरी चिंता हरी करैं ,चिंता  मोहिं न कोय.

setense and objective case in hindi and tamil

   1.  she  goes  to temple daily.
.=aval  thinanthorum koilukkup pokiraal.=அவள் தினந்தோறும்
                                கோயிலுக்குப் போகிறாள்.
=वह रोज़ मंदिर जाती है.=vah roz mandir jaati hai.

2.They go to office daily.
==அவர்கள் தினந்தோறும் அலுவலகம் போகிறார்கள்
      avarkal  thinanthorum aluvalakam pokiraarkal.

वे रोज़ दफ्तर जाते है.==ve roz daftar jaate hai .

3.we play foot-ball daily.==நாங்கள் தினந்தோறும் கால் பந்து விளையாடுகிறோம்.
                                            naangal thinanthorum  kaal pandhu vilaiyaadukirom.
  हम रोज़ गेंद खेलते हैं.=ham roz gendh khelte hain.

4.kaun =कौन =who 
who goes there?=   वहाँ कौन जाता है?=vahan kaun jaataa hai.?
vahan ek ladka jaataa hai.=वहाँ एक लड़का  जाता है.A boy  goes there.
vahan ek ladki jaati hai.=वहाँ एक लड़की जाती है.
you see  the verb jaataa hai//jaati hai.first for boy second for girl.
indian knows it.but a foreginer to read the structure and understand.
in tamil also the same rule.
அங்கே ஒரு பையன் போகிறான்.ange oru paiyan okiraan .

அங்கே ஒரு சிறுமி போகிறாள்.. ange oru sirumi pokiraal.
5.peter calls joseph. 6.Hlen calls Mary.
.पीटर जोसेफ को बुलाता है. peter joseph ko bulata hai.
பீட்டர் ஜோஷேப்யை  கூப்பிடுகிறான்.
peter josepyai kooppidukiraan.
हेलन मेरी को बुलाती है. helen meri ko bulaati hai.
ஹெலன்  மேரியை கூப்பிடுகிறாள்.
helen meriyai koopidukiraan.

in the 5th and 6th sentenses you can see a new word "ko" in hindi.
yai in tamil.
in english this ko  or yai is not used .it is used in indian languages.
it is objective case endings.

in english changing  nouns changes the action who is doing.
see the example:-Ram beats Shyaam.  shyam beats ram.
but in hindi  Ram ko shyam maarta hai. shyaam Ram ko Maarta hai.

in tamil  shyaam ramanai adikkiraan.  raam shyaamai adikkiraan.

in hindi "ko" and tamil  "yai" is objective case endings  is necessary.

learn hindi //tamil in english scripts.a

1.     .I pray God  daily.=தமிழ்=(tamil).naan iraivanai thinanthorum nalipadukiren
           .நான் இறைவனை தினந்தோறும் வழிபடுகிறேன்.

         मैं रोज़ ईश्वर की प्रार्थना  करता  हूँ. 
=       main roz eswar kee prartna karta hoom.


2.I do physical exercise daily.=
நான் தினந்தோறும்  உடற்பயிற்சி செய்கிறேன்.=naan thinanthorum udarpayirchi seykiren.

 मैं रोज़ कसरत करता हूँ.=mai roz kasarat kartaa hoom.

you do exercise daily.= nee thinanthorm udarpayirchi seykiraay.=நீ தினந்தோறும் உடற்பயிற்சி செய்கிறாய்.==तुम रोज़ कसरत करते हो.=tum roz kasarat karte ho .

  3 .He does exercise daily.=vah roz kasarat kartaa hai.=avan thinanthorum udarpayirchi seykiraan.
    वह रोज़ कसरत करता है.==அவன் தினந்தோறும் உடற்பயிற்சி செய்கிறான்
.

    

unmai pesum vaay parkkamudiyaathu.

கலியுகத்திலும் சரி,த்வாபர யுகத்திலும் சரி,மன்னராட்சிலும் சசி, மக்களாட்சியிலும் சரி, உண்மை பேச பயந்தவர்கள் தான் அதிகம்.இந்நிலை உலக
வாழ்க்கை அப்படித்தான்.அதற்கு ஒரு கதை.ஹிந்தி தேர்வு புத்தகத்தில் படித்தது.
தலைப்பு :-கண்கள் பேசமுடியாது.
ஒரு சத்யசீலர்  ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீகத்தில் ஆழ்ந்து பற்றற்ற முறையில்
வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஒரு கசாப்புக்கடைக்காரன் ஒரு மாட்டை வெட்ட துரத்தி வந்தான்.அது ஆஸ்ரமத்தில் நுழைந்து ஓடிவிட்டது.
கசாப்புக்கடைக்காரன் அந்த சாதுவிடம் ஒரு மாடு இப்பக்கம் வந்ததா?என்று வினவினான்.
சாதுவுக்கு பொய் சொல்வது அறத்திற்குப் புறம்பானது.உண்மை கூறினால் மாட்டின் வதை யாவதற்கு  அவரே காரணமாக  வேண்டி இருக்கும்.ஆகையால்
அவர் மௌனமாக இருந்தார். கசாப்புக்காரன் மிரட்ட ஆரம்பித்தான்.உண்மை பேசும் சாது என்று புகழ்    பெற்ற நீங்கள் மௌனம் சாதிப்பது சரியில்லை.
சது பணிவாகக் கூறினார்.; மாட்டைப் பார்த்த   கண்கள் பேச முடியாது.பேசும் வாய் பார்க்கவில்லை. இப்படித்தான் பெரியோர்களால்   வறியோர்கள் காக்கப்படுகின்றனர். 

irai thaththuvam--kabeer

1.अछे  पुरुष  इक पेड़ है,निरंजन बाकी डार; तिर्देवा  सखा भय,पट भय संसार.

படைப்பவன்  பகவான்  என்றால்,அவன் ஒரு தரு போன்றவன்.
அருவ இறைவன் அதன் கிளைகள் போன்றவன்.
முப்பெரும் தெய்வங்கள்(பிரம்மா. விஷ்ணு,மகேஸ்வரன்)அத் தரு கிளைகள்.
ஜகம் அத்  தருவின் இலைகள்.  (உதிர்பவைகள்)
௨.
सगुन की सेवा करौ,निर्गुण का करू ज्ञान.; निर्गुण सगुन के परे,तहे हमारा ध्यान.

நீ உருவமுள்ள இறைவன்  குருவை வணங்கு  உருவமற்ற இறைவனப் பற்றி அறிந்துகொள்.
நான் (கபீர்)வணங்கும் இறைவன் உருவமும் அருவமும் அற்ற இறைவனாகிய ஞானம். ஞானமே கடவுள் .