[12/08, 8:17 am] sanantha.50@gmail.com: தங்களது மதம் உயர்ந்தது.
தமிழில் இல்லா அன்பு நெறி பைபிளில் உள்ளது.
ஏன்?
சனாதன தர்மம்
வையகம் வாழ்க என்றது.
வையகம் ஒரு குடும்பம் என்றது.
சர்வேஜனா சுகினோபவந்து என்றது.
ஆனால் கிறிஸ்துவர்கள் மட்டும் வாழவேண்டும்.
குரான் மட்டுமே சிறந்த புத்தகம் என்று மற்ற மத நூல்களை எரிக்க வில்லை.
மற்ற தேவாலயங்களை சிலைகளை தூளாக்க வில்லை.
பைபிள் அன்பு மொழி.
வரலாறு மறைத்து இவர்களை ஆதரிக்கும்
மனசாட்சி இல்லா அரசியல் வளர
யார் காரணம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
[12/08, 7:17 pm] sanantha.50@gmail.com: காலை வணக்கம்.
அன்பு என்பது தமிழ் இலக்கியத்தில் உள்ளது.
அமைச்சர் சட்டசபையில் பைபிள் பிரசாரம் மதப்பிரசாரம் செய்வது இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது.
காதல் பற்றிய
சங்க இலக்கியப்பாடல்.
அன்பு என்பது தமிழில் இலக்கியத்தில் பைபிள் முன் உள்ளது.
இதற்கு தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இருவர் காதலித்து மணந்தால்
இருவரின் தாய் இருவரின் தந்தை இருவரின் உறவினர்கள்
அனைவரும்
செம்மண்ணில் பெய்த மழைநீர் வண்ணம் மாறி கலப்பது போல
அன்பில் ஒன்றாகி விடுகின்றனர்.
குறுந்தொகை 40வது பாடல்.