S.Anandakrishnan, M.A, M.Ed.,
Retired Head Master of Hindu Higher Secondary School, Chennai, India
வெள்ளி, மே 05, 2017
Knowledge Sharing: தமிழகம் சிந்திக்க வேண்டும்.
Knowledge Sharing: தமிழகம் சிந்திக்க வேண்டும்.: நண்பர்கள் . நண்பர்களுக்காக நாம். நாட்டிற்காக நாம். ஹிந்தி எதுவும் திணிக்கப்படவில்லை. மீண்டும் மக்களை ஏமாற்ற ஹிந்தி ஆ...
தமிழகம் சிந்திக்க வேண்டும்.
நண்பர்கள் .
நண்பர்களுக்காக நாம்.
நாட்டிற்காக நாம்.
ஹிந்தி எதுவும் திணிக்கப்படவில்லை.
மீண்டும் மக்களை ஏமாற்ற ஹிந்தி ஆயுதம்.
மனசாட்சி இல்லா ஹிந்தி படிக்கும் கூட்டம்.
தமிழகம் தவிர மற்ற அனைத்துமாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹிந்தி அறிந்தவர்கள்.
தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பம் மட்டும்
மத்திய அமைச்சராக ஹிந்தி படிக்கலாம்.
தேர்தலில் வெற்றிபெற ஹிந்தியில் சுவரொட்டி அடிக்கலாம்.
ஆலயம் செல்லலாம்.
அந்தணர்களை வணங்கலாம்.
சாயிபாபாவை அழைத்து காலில் விழுந்து வணங்கலாம்.
ஆனால் மேடையில் பகுத்தறிவு.
உண்மை பகுத்தறிவு வாதி நடிகனின் கட் அவுட்டிற்கு பாலாபிசேகம் மூட நம்பிக்கை என்று கூறாதது சரியா ?
மக்களே! நண்பர்களே!சரியா ? சிந்திப்பீர்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)