திங்கள், நவம்பர் 10, 2014

ஹிந்தி பேச பாடம் --9

ஹிந்தி பேச  பாடம் --9
அன்புள்ள முகநூல் அன்பர்களே ,
இதுவரை  அ  முதல்  ண வரை எழுத்துக்கள் சொற்கள் படித்திருப்பீர்கள் .
இன்று  த ப  ம  ய ர ல வ  முதலிய  ஹிந்தி எழுத்துக்களும் சொற்களும் பயிற்சி பெறுங்கள்.

त  थ  द  ध  न =த  த்த  dha  த்த ddha  ந /ன

  ता  था दा धा  ना =  தா .த்தா ,dhaa, dhdhaa, னா/நா

  प  फ ब भ म  =ப  ப்ப  ba ,bha  .ம

  पा फा बा भा मा  =பா .ப்பா ,baa, பா ,மா.

य  र ल व=ய,ர,ல,வ

 =யா ,ரா, லா, vaa  - या रा  ला वा

aadhaa  ஆதா--அரை  आधा         ஆய்=आय =income ;ஆயா=    आया
==came

khat=கத் ==கடிதம்.  ख़त    

gadhaa=கதா ==கழுதை.गधा   गाना= song gaana =பாட்டு

ஆப் ==நீங்கள் आप ;       ஆதர்=   आदर =aadar=respect ;
आधार -baseஆதாரம்  அடிப்படை

ஆம் --பொது,  மாம்பழம்  -ஆம் आम   ஜனதா =பொது மக்கள்.आम जनता

மான் --மானம் ,மதிப்பு ,மரியாதை मान ;  தான் dhan = धान -paddy

நாம் ==பெயர் =नाम ;  --- ஜான்  जान --लाइफ

அப் ab--இப்பொழுது  अब ;   dhan धन -wealth ;பொருள்  ;

தன்  तन =body உடல்  ;  மன் मन -mind=மனம்

kab = எப்பொழுது  कब =when

thab==அப்பொழுது  तब ;

  தாப் =  ताप =heat

கல்==நேற்று ,நாளை कल ;   சல்    चल =walk/goநட,போ

ஜல் --தண்ணீர்  जल     लाज -गौरव  லாஜ் =கௌரவம்

ஜல் dhaara=ஜலதாரை நீர் ஓட்டம்

ஜால் ==வலை  जाल  ;  நாலா      नाला - canal

மால் -பொருள்  माल   ;          மாலா =माला ==garland,மாலை

கால் ==நேரம் ,காலன்  काल ;

   காலா =  काला =black

daal==பருப்பு दाल            dhal-    दल -group,  குழு ,இதழ் கட்சி

வன் =வனம்  वन              நவ   नव --new; நவபாரத்-புதியபாரதம்

வாதா-vaadha-வாக்கு  वादा

நாத் -நாதன் ,தலைவன்  नाथ

கான் ==காது  कान

நாக் =மூக்கு नाक

daan==தானம் दान

vadh வத் ==வதம் वध

vaad= வாதம் சர்ச்சை  वाद

gaay காய் =பசு गाय

khaaya காயா -சாப்பிட்டான் ateखाया ;

kaayaa  काया =body  உடல்

gaayaa  -பாடினான் sang गाया

gaya =went போனான் गया

தயா -daya =இரக்கம் दया

நயா --புதிய नया

bhaar  =சுமை भार

bhag=பாகம்.भाग

rath= தேர் =रथ