ரஹீம் தோஹை ரஹீம் ஈரடி.
சுவாதி நக்ஷத்திரத்தின் தண்ணீர் வாழைமரத்தில் விழுந்தால் சுவையான கனியாகும். முத்துள்ள சிப்பியில் விழுந்தால் விலைஉயர்ந்த முத்தாகும்.பாம்பின் வாயில் விழுந்தால் விஷமாகும்.அவ்வாறே மக்கள் யாருடன் சேர்கிறார்களோ அதற்கேற்ற குணம் பெறுவார்கள்.
कदली सीप भुजंग मुख,स्वाती एक गुण तीन, जैसी संगती बैठिये ,तैसोई फल दीन 11
2.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக