சனி, மார்ச் 23, 2013

கந்தர் அநுபூதி ---அருண கிரி நாதர் --कंदर अनुभूति --अरुनागिरी नाथर - மங்கையர் மயக்கம் --नारी मोह

கந்தர் அநுபூதி   ---அருண கிரி நாதர்  --कंदर अनुभूति --अरुनागिरी नाथर -

மங்கையர் மயக்கம் --नारी मोह
அருணகிரிநாதர் பெண்களின் அழகில் சிக்குண்ட துன்ப நிலையிலிருந்து
தன்னை விடுவிக்க  முருகப்பெருமானிடம்  வேண்டுகிறார்.

மட்டு ஊர் குழல் மங்கையர் மையல் வலை
பட்டு ஊசல் படும் படர் என்று ஒழிவேன்
தட்டு ஊடு அர வேல் சைலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.

अरुनागिरिनाथर भगवान मुरुगन से अपने को नारी सुख के जाल से मुक्त करने की प्रार्थना करते हैं।

सुवास केश नारियों के मोह जाल में
 मैं जकड़कर झूल रहे मेरे दुःख से
मुक्ति मिलेगी कब?
अडचनें दूर करने  हे मुरुगा!
अपने शक्ति बाण से
क्रौंच पहाड़ को
 तूने चूर्ण किया था.

मेरा दुःख कब हरोगे?
காந்தி  இன்று இருந்திருந்தால்
தள்ளாத  வயதில்  கண்ணீர் சிந்துவார்.
அவரது தாய்மொழி  வழிக் கல்வி ,
ச்வதேஷப் பொருட்கள் ,
தொழிற்கல்வி,
நேர்மை
சத்தியம்,
எளிய வாழ்க்கை,
பொது சொத்துக்களைத்  தீண்டாமை,
சமதர்மம்,ஜாதி ஒழிப்பு -
அனைத்தும் அழிப்பு.


வெள்ளி, மார்ச் 22, 2013

கந்தர் அநுபூதி - कंदर अनुभूति होश / மயக்க நீக்கம்


கந்தர் அநுபூதி -  कंदर अनुभूति

होश / மயக்க நீக்கம்

அமரும் பதி கேள்  அகமாம் எனும் இப்
பிமரங் கெட மெய்ப்பொருள் பேசிய வா!
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொருதானவ  நாசகனே.

 हे शिवकुमार!गिरिराज कुमारी का बेटा!
असुरों के नाशक ! 
मुझे  तूने वास्तविक ज्ञान का उपदेश दिया
 कि 
यह मेरा शहर,ये मेरे रिश्ते,यह मेरा घर
 यों 
समझना अज्ञानता है.
 तेरी यह सीख का आनंदानुभव 
कहूँ , कैसे?




கந்தர் அநுபூதி /कंदर अनुभूति கதி பெரும் வழி /मुक्ति पथ

கந்தர் அநுபூதி /कंदर अनुभूति

கதி பெரும் வழி  /मुक्ति पथ 

கெடுவாய் மனனே!கதிகேள்!கரவாது 
இடுவாய் ; வடிவேல் இறைதாள்  நினைவாய் ;
கடுவாய் நெடுவேதனை  தூள் படவே 
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

 अरुणगिरिनाथर   अपने मन  को संबोधित करते है  कि  सांसारिक माया-मोह में फँसकर बिगद्नेवाले हे मन!भगवान मुरुगन अर्थात कार्तिक के शर धूली के यशोगान में लग;उनके शास्त्र शूल पर ध्यान रख! उस ध्यान में तेरे सारे संकट चूर-चूर हो जायेंगे!तेरे सारे कर्मों के दुःख मिट जायेंगे।
 भावार्थ 

पंचेद्रिय सुख में  बिगड्नेवाले  मेरे मन!
मुक्ति मार्ग सुन!
 मुरुगन के चरण पकड़कर उनके स्मरण में लग जा।
उनके अस्त्र  शूल को मन में लगा लो ;
उसकी मदद से बड़े-बड़े संकटों  को जला दो;
सारे दुष्कर्म  दूर कर दें।

       

வியாழன், மார்ச் 21, 2013

கந்தர் அநுபூதி / कंदर अनुभूति

கந்தர் அநுபூதி / कंदर अनुभूति 

5.மகமாயை களைந்திட வல்லபிரான் 

முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலேன் !
அகம்,ஆடைமடந்தையர் என்று அயரும் 
ஜகமாயை யுள் நின்ருதயங்குவதோ.

हे कार्तिक! बड़ी-बड़ी माया से हमारे रक्षक!
बार-बार स्मरण करता रहता हूँ।
षणमुख!षणमुख !जपता  रहता हूँ।
फिर भी अहम् ,वस्त्र ,नारी आदि की जगत माया से 
बचने असमर्थ हूँ।।

कन्दरनुभूति

 तमिल के भक्त कवी अरुणगिरिनाथर   अपने प्रारम्भिक यवानावस्था में  वेश्यागमन के कारण तीव्र रुग्णावस्था में पड  गये। 
जीवन से हतोत्साह होकर आत्म-हत्या करने 
तिरुवन्नामलै  मंदिर के गोपुर से कूदे  तो 
भगवान ने उन्हें बचाया और ज्ञान का सन्देश दिया। उसके बाद उन्होंने कई भक्ति के ग्रन्थ लिखे .

उनमे यह कन्दरनुभूति प्रसिद्ध है. 

வளை  பட்ட கை மாதொடு மக்கள் எனும் 
தளைபட்டு  அழியத் தகுமோ தகுமோ 
கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும் 
தொலை பட்டு உருவத்தொடு  வேலவனே!

हे कार्तिक! 
अपने नाते-रिश्ते के सहित ,
आया  था असुर सूर्पद्मन!

तूने अपने शूल से 

उसको और क्रौंच गिरी को 

टुकड़े किये थे।-

लेकिन मेरा विनाश 
चूड़ियाँ पहनीं 
नारियों के बंधन में 
हो रहा है!! 
ऐसा विनाश होना उचित है किया!

புதன், மார்ச் 20, 2013

பாரதம் எங்கே செல்கிறது?

பாரதம் எங்கே செல்கிறது?

இந்தியா   --தீயவைகள்  ஒழியுமா? நாளுக்குநாள் பெருகுகிறது.உள்நாடு-வெளிநாடு என்று பார்க்காமல் பலாத்காரம் 
நடக்கிறது. பாலியல் பலாத்கார வயது நிர்ணயம் 18. 16 வயதில் திருமணம் செய்தால் குழந்தை பிறக்குமா?பிறக்காதா?

இளமையில் கல்வி  என்பது  மறந்து தொலைக் காட்சியில் 3 வயது குழந்தைகளிடம் கேட்கும் கேள்வி ஆன் நண்பர்கர்,பெண் நண்பர்கள் பற்றிதான். கல்லூரிக்கு ஏன் ?மூன்றுவயது குழந்தையின் பதில் காதலிக்க.பெண் நண்பர்கள்/ஆண்  நண்பர்கள்  வைத்துக்கொள்ள .
காதல் ஆழ்மனதில் இருந்து வரவேண்டும். நமது கலாசாரம் மாறுகிறது.காதலிக்கவில்லை என்றால் 16 முதல் 25 வயது வீண்.
ஆசிட் வீசி தனக்குக் கிடைக்காத பெண் உயிருடன் இருக்கக்கூடாது என்ற கலாச்சாரம்.கொலை,கற்பழிப்பு காதலிக்க பலாத்காரம் .சேது படத்தில் ஆரம்பம்.பணத்திற்காக கற்பழிப்பு. அதை நியாயப்படுத்தும் கதைகள்.

வெளிநாட்டுச் சுற்றுலா வரும்  பெண் பயணிகள் ஜாக்கிரதை! என்ற அறிவிப்பு.
இன்றும் இதே நிலை தான் என்றும் இதே நிலைதான் என்றால் நாட்டில் அமைதி எப்போது?கீச்சகவதம்,ராவணவதம்,நடந்து கொண்டே இருக்குமா/?
16 வயதோ 15 வயதோ குற்றம் புரிவோருக்குக் கடும் தண்டனை எப்போது?
சட்ட சபை உறுப்பினர்கள்/அமைச்சர்கள் ஆகியோருக்கு பயப்படாத அதிகாரிகள் 
எப்போது/? ஒரு போக்கிரி ஒரு நீதிபதியை அடித்தால் கடும் தண்டனை இல்லை.
மாணவர்கள் காப்பி அடித்தால் தண்டனை இல்லை.
இளம் வயதில் தவறு செய்தால் தண்டனை இல்லை.தவறுகளுடன் வளரும் இளசுகள் முதிரும் குற்றவாளிகள் இல்லையா?

செடியில் நிமிர்த்தாமல் வளைந்த  முற்றிய மரத்தை நிமிர்த்தமுடியுமா/?
இளம் கன்று பயம் அறியாது என்பதற்காக இஷ்டப்படி துள்ள விடலாமா?

பாரதம் இந்த தீய அடிப்படையில் வளர்வதால் இன்று செய்திகள் பெரும்பாலும் கொலை;கொள்ளை;போலீஸ் அதிகாரிக்கு அடி-உதை .கற்பழிப்பு,ஊழல் என்பதற்கு பெயர் பெற்றுவருகிறது.
மகமாயை  களைந்திட வல்லபிரான் 
முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே !
அகம்,ஆடைமடந்தையர் என்று அயரும் 
ஜெகமாயை யுள்  நின்று தயங்குவதே!

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா--நின்று தளரா வளர் தெங்கு தான் உண்ட நீரைத்

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி 
                                                                 என்று தருங்கொல்  என வேண்டா--நின்று 
                                                                 தளரா வளர் தெங்கு  தான் உண்ட நீரைத் 
                                                                 தலையாலே! தான் தருதலால்.    

avvaiyaar -moodurai in hindi

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி 
                                                                 என்று தருங்கொல்  என வேண்டா--நின்று 
                                                                 தளரா வளர் தெங்கு  தான் உண்ட நீரைத் 
                                                                 தலையாலே! தான் தருதலால்.    
नन्री  ओरुवरुक्कु सेय्ताक्काल अन्नन्रि 
एन्रु तरुम्गोल  ऐना वेन्डा ---निन्रू 
तलरा वालार्तेंगु थाल उंड  नीरैत 
तलैयाले तान तरुतलाल. 


 कृतज्ञता  के बारे में  अव्वैयार ने कहा--

किसीकी मदद  करते समय सोचो मत ;
कि  उससे क्या प्रयोजन?
-फल मिलेगा जरूर  जैसे 
सींचते हैं हम नीर  नारियल की जड़ में;
बढ़कर वह पेड़ ऊंचाई पर देता है नारियल;



நல்லார் ஒருவருக்குச்  செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே--அல்லாத 
ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் 
நீர்மேல் எழுத்திற்கு நேர்.

नल्लार  ओरुवर्क्कुच  सेयता  उपकारम  
कलमेल  एलुत्तुप्पोल कानुमे---अल्ला त
इरम इल्ला नेञ्चत्तार्क्कु  इनत  उपकारम 
नीर्मेल एलुत्तिर्कु  नेर .

सुसजनों की जो मदद करते हैं,
वह शिलालेख सा दीखेगा;
निर्दयी लोगों की जो मदद करते हैं ,
वह नीर -लेख -सा नव -दो बारह होगा. 

ஞாயிறு, மார்ச் 17, 2013

avvaiyaar --moodurai.

மூதுரை 

ஔவையார் 

வாக்கு உண்டாம்,நல்ல மனம் உண்டாம்,மாமலரான் 
நோக்கு உண்டாம்,மேனி நுடங்காது--பூக்கொண்டு 
துப்பு ஆர் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு.

பொருள்:- சொற்திரன்,மனத்திறன், நோயற்ற உடல், நல்ல நோக்கு ,பார்வை ,அலைமகள் அருள் இவை அனைத்தும்  பவள  திருமேனி கொண்ட கரி முகத்தானை தொழு வோருக்கு  தப்பாமல் கிடைக்கும்.சுருக்கமாக ஔவையார் 
இப்பாடலில் கஜமுகத்தோனை  வணங்குபவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும் என்கிறார்.

हिंदी 
अव्वैयार तमिल की प्रसिद्ध  कवयित्री हैं। उनके ग्रंथों में मूदुरै  एक है।कवी परंपरा के अनुसार उन्होंने  श्री गणेश जी की महिमा सुनाकर अन्य तीस पदों में नीति का सन्देश दिया है. 
१. वाक् -शक्ति,सुमन,लक्ष्मी-कटाक्ष,नीरोग काया  आदि
    सब वांछित चाहें  भक्तों को अवश्य मिलेंगी,
    जो मूंगे शरीर-सूंड-कर के गजमुख ,
    शिव पुत्र को करते नियमानुसार  ध्यान।।