தமிழ் இலக்கியம் மறக்கப்படுவது ஏனோ? கருப்புப்பணம் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சேர்த்து வைக்கவோ?
பாடு பட்டுத் தேடி பணத்தை புதைத்து வைத்த ,
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;
கூடு விட்டு ஆவிதான் போன பின் யாரே
அனுபவிப்பர் பாவிகாள் இந்தப் பணம்.
. பழையன கழித்தல் ,புதியன புகுதல் இலக்கியத்திற்கு விதிவிலக்காகவேண்டும்.
. பழையன கழித்தல் ,புதியன புகுதல் இலக்கியத்திற்கு விதிவிலக்காகவேண்டும்.
அப்பொழுதுதான் தர்மம் நிலைக்கும். மொழியே மறக்கப்ப்படும்பொழுது நம் போன்றோர் நினைவு படுத்துவது காலத்தால் அழியா பாடல்சற்றே மின்னும் .
சிலர் பயன் பெறுவார். நான் சொல்வது அரசியல் சாமியார்களுக்கு.
1 கருத்து:
இந்தக் காலத்தில் யார் இந்தப் பாடலை நினைவு வைத்துக் கொள்ளுகிறார்கள் ஐயா?
இருக்கும் வரை அனுபவி அவ்வளவுதான்!
பாவிகளுக்குத்தான் பணம்...கேடு கேட்ட மனிதருக்குத் தான்...
எப்போதோ படித்த பாடலை நினைவு ஊட்டியதற்கு நன்றி!
கருத்துரையிடுக