ஒரு நாட்டின் மக்கள் அமைதியாக ஆனந்தமாக இன்பமாக ஈடுபாடுடன் வாழ
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்.
ஆனால் கடவுளுக்கு முன் அவர் தர்சனத்திற்கு முன் பல பாகுபாடு.
ஏற்றத்தாழ்வுகள்,ஒழுங்கீனங்கள், முண்டி அடித்து முன்னே செல்லல்,
பிரசாதம் வாங்கும் போது,தீபாராதனை செய்து கற்பூரத்தட்டை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளும் போது பலதடவைகள்,பிரசாதத்தட்டு கீழே
பிரசாதத்துடன் கீழே விழுவதைப் பார்த்துள்ளேன்.மேலும் சிந்திய பிரசாதங்கள்
காலில் மிதி படும்போது மிக வேதனையாக இருக்கும்.
நன்கனலூர் ஆஞ்சநேயர் கோவில் முன் தொன்னைகள் சில பாதி பிரசாதத்துடன்
நடை பாதையில் கிடக்கும்.
ஆலயம் ஆலயம் சார்ந்த இடங்கள் புனிதமாவும் ,அன்ன லக்ஷிமியாகும் பிரசாதம் காலில் மிதிபடாமல் இருக்கவும் பக்தர்கள் தான்
சுற்றமும் சுத்தமும் சோறு போடும் என்ற கொள்கையில் ,
இருக்கவேண்டும்.
செல்லும் வழியில் நின்று பிரசாதம் சாப்பிடுவது,athil இலக்காய்த்தோல்,கருவப்பிள்ளை,மிளகு ponravaikal நடைபாதையில் துப்புவது போன்றவற்றைக் கூறினால் குரங்குக்கு அறிவுரை சொன்ன கதை ஆகிறது.
தன்னார்வ ஹிந்து முன்னணி கிரிவலப்பாதையில் பாதரக்சை போடுவோரை
கவனித்து போராடும் போது கோவில்களில் நடக்கும் இவ்வாறன அவலங்களை காணமல் இருப்பது,கடவுள் இல்லை என்ற vaassskankam kovilukkul eluthuvathai thaduppathu,கோவில் mathil suvarkalil aapaasamaka eluthuvathai thaduppathu,intha thooya seyalil edupadalaam.masoothikalilo,charch kalilo thooymai paathukaaka mudiyum enraal கோவில்களில் en mudiyaathu.
paktharkal ennikkai athikamaavathal,avarkalidaiye prachaaram seyyaalaam ,anaavasiya nadikaikal
kodumbavi erippu suyanalamum,avarkalidam panam karappathu enru ஒரு periyavar koorum போது indhu madha thuravaram enge senrathu. puriyaatha pudhir.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக