வியாழன், மார்ச் 22, 2012

telungu ugaadi greetings.

தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தெலுங்கு தெவிட்டா  என்றது மலையாள சகோதர-சகோதரிகள்.
சுந்தரத்தெலுங்கு என்றார் பாரதியார்,
தமிழின் மகள்,
தியாகராஜ கீர்த்தனை,
திருவாரூர் திருவிழா,
கர்நாடக சங்கீதம் தேனினும்  இனிய ராமநாம மகிமை.
இந்த இனிய புத்தாண்டு நன்னாளில் ,
அனைவரும் ஆண்டவன் அருள்பெற்று ஆனந்தமாய் வாழ
வாழ்த்துக்கள்.


ఉగాది శుభాకాంక్షలు

கருத்துகள் இல்லை: