1 .yesterday you saw me.=netru nee ennai ppaarththaay.(W) netru nee ennai paththe.
நேற்று நீ என்னை பார்த்தாய். நேற்று நீ என்னை பாத்தே.
2. I gave 10 ,000/-rs. to him.=naan avanukku paththaayiram roopaay koduththen.(W) nan avanukku paththaayiram roopaa koduththe.(s ) நான் அவனுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்.
நான் அவனுக்கு பத்தாயிரம் ரூபா கொடுத்தே.
3.SHE SANG A SONG.=AVAL PAATTUP PAADINAAL.(W)AVA PAATTU PAADINAA.(s)
அவள் பாட்டுப்பாடினாள். அவ பாட்டு பாடினா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக