ஆன்மீக வழிகாட்டிகள்.
அருணகிரிநாதர் முருகப்பெருமான் அருள்பெற்று "சும்மா இரு' என்றபடி தீய ஆசை கலை விட்டு முருகப்பெருமான் அருள் வேண்டினார்.இறைவன் gyaanam கொடுத்ததால் கந்தர் அநுபூதி,திருப்புகழ் என்ற நூல்களைப் படைத்தார். மரா என்ற சொல்லை உச்சரித்தே ராம ஞாபம் ஜபித்து வால்மீகிஎன்பவர் ராமாயணம் எழுதினார். ஹீரா குகையின் ஆழமான தியானம் 'குரான்'என்ற இறைச்செய்திகள் அளித்து இறைத்தூதனாக்கியது. பைபிள் அமைதிக்கும் அன்பிற்கும் மனித நேயத்திற்கும் irai நம்பிக்கைக்கும் வழிகாட்டியது.அனைத்து ஆன்மீக நூல்களும் காலத்தால் அழியாமல் எக்காலத்திற்கும் வழிகாட்டுபவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக