சனி, ஏப்ரல் 28, 2012

society is mislead by puranas

கடவுள்  என்ற ஆன்மிகம் பேசினால் நூறு சதவிகிதம்

நல்லொழுக்கம்,நேர்மை,சத்தியம்,ஆசை இன்மை  போன்றவற்றை

 பின்பற்ற வழிகாட்டகாட்டவேண்டும்.

நேற்று நான் ஊட்டியில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு ௨௦-௨௧ வயதுள்ள ஒரு ஆண்-பெண் ஜோடி பேருந்தில் ஏறியது.
ஏறும்போது அவர்கள் காதல் ஜோடி என்று தெரிந்து கொண்டேன்.

காதல் என்ற  விஷயம் தேவையா அல்லது தேவை அற்றதா என்பது

வேறு.அனால் அந்த ஜோடியிடம் விசாரித்த போது அவன் ஒரு வெல்டிங்

கம்பெனி பணியால்.அவளோ இரண்டாம் ஆண்டு பட்டம் படிக்கும் மாணவி.

படிப்பை விட்டு விட்டு வந்துவிட்டால் .அவளைவிட அவன்தான்

பதற்றத்துடனும் ,கவலை உடனும் காணப்பட்டான்

இருவரின் முன் வினா.அடுத்த நேரம் எங்கு தங்குவது,தொழில் என்ன செய்வது?
வீட்டிற்கு சென்றால் நிலை என்ன.?

         இதற்கு அவர்கள் முன் உதாரணம் சிவபெருமான்.தக்ஷன் தாகஷாயினி.

முருகன் வள்ளிதெய்வானை.தசரதர் மூன்று மனைவிகள்.இன்னும் சில 

தெய்வீகக் கதைகள்.
           அவர்கள் தன் நிலை உணர்ந்தால் அவர்கள் அழமான சிந்தனையால் 

தத்துவம் அறிவர் என்பது ஆத்திகவாதம்.இவர்களுக்கு மேலோட்டமான கதைகளைத்தான் சொல்கிறோம்.
திரைப்படங்கள் இதை மிகை படுத்துகின்றன.
நள-தமயந்தி,துஷ்யந்தன்-சகுந்தலா,காதல் இல்ல காவியங்கள் இல்லை. 

புராணங்கள் இல்லை என்பது வாதம்.

க்ரிஷ்ணனைத்தான் அதிக பெண்கள் விரும்புகின்றனர்.

பெண்பார்க்கும் படலத்தில்  அதிகமாகப் பாடும் பாட்டு அலைபாயுதே கண்ணா தான்.
ராமர் போன்ற இல்வாழ்க்கை ராவணின் புகுதலால் பாதிக்கப்படுகிறது.
இந்த கதைகள் தான் காதலுக்கு காரணமாக,எடுத்துக்காட்டாக 
அமையும் போது சற்று வருத்தமாகத்தான் உள்ளது.

இதில் குடும்பக் கட்டுப்பாட்டு வாசகம் வேறு- 

பரமனுக்கு இருவர், பாமரனுக்கு  ?


வெள்ளி, ஏப்ரல் 27, 2012

UDHAKAI SUTRULAA PAYANAM.

மனிதர்கள் மனம் அமைதிக்காக மலை வாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர்.
நான் உதகை சென்ற போது நடப்பதற்கே பேருந்து நிலையத்திலிருந்து மிக கஷ்டப்பட்டேன். நடை பாதை கிடையாது.எப்பொழுது சிற்றுந்து மோதுமோ /பேருந்து மோதுமோ என்ற அளவிற்கு இருந்தது. சுற்றுலா வருபவர்களுக்கு ஆரோக்ய சூழல் வேண்டும். ஆண்டுக்கு ஆண்டு அது ஒரு செயற்கை சூழலாக மாறுகிறது.
இதில் தமிழக அரசு தனிப்பட்ட முறையில் இயற்கை சூழல் மிக்க உடகையையும்,பயணிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும்.

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

vedas when printed. by indians or ge rman

THE VEDAS WERE WRITTEN ON PALM -LEAVES AND BIRCH-BARKS,AFTER  VERY LONG TIME OF THEIR ORAL EXISTENCE;ONLY FOURTEEN CENTURIES BACK,ILLUMINATING COMMENTARIES ON VEDIC TEXTS CAME  INTO EXISTENCE,PERHAPS BECAUSE HUMAN
MEMORY BEGAN TO WEAKEN. NO VEDIC TEXT WAS PRINTED IN INDIA ,TILL THE FAMOUS  GERMAN SAGE OF VEDIC LORE Dr.FRIEDRICH  MAX MULLER PUBLISHED HIS FIRST EDITION  OF THE RIG VEDA WITH SAAYANA'S COMMENTARY IN 1874,BEGINNING HIS WORK IN 1848.

Dr.A.WEBER BROUGHT IN PRINT 'VAAJASANEYI SAMHITAA IN 1852,TAITIRIYA SAMHITAA IN 1871.

DR.L.VON SCHROEDER PUBLISHED CRITICAL EDITIONS OF 'MAITRAAYANI SAMHITAA'
IN 1881-86,AND 'KAATHAKA-SAMHITA IN 1900-11.PROF.STEVENSION GAVE THE TEXT OF 'RAANAAYANIYA' BRANCH OF SAMA VEDA,WITH HIS ENGLISH TRANSLATION IN 1842.
EUGENE BURNOUF  PRODUCED THE GERMAN TRANSLATION OF THE 'KAUTHUMIYA' BRANCH OF SAMVEDA IN 1848


ROTH AND W.D.WHITNEY EDITED 'ATHARVA VEDA'IN 1856.

BETWEEN 1849 AN D 1914,MANY WESTERN SANSKRITISTS LIKE

 PROF.M.HAUG,PROF.B.LINDER,DR.A.C.BURNELL,DR.H.OERTAL,PROF.A.F.STENZLER,
D.GAESTRA,HILLEBRANDT,CALAND,R.GARBE,F.KANUER,M.BLOOMFIELD,DR.H.OLDENBURG,
DR.H.DR.H.WILSON,H.GRAASMEN,A.LUDWIG,R.T.H.GRIFFITH,DR.A.B.KEITH,DR.JACOBI,PROF.THEODORE
GOLD STUCKER,SIR MONIER WILLIAMS,ETC.,WERE THE PIONEERS IN THIS FIELD OF THE PUBLICATION OF VEDIC TEXTS,AND THEY GAVE TO THE WORLD MOST OF THE


VEDIC TEXT THEN AVAILABLE.THESE BOOKS PAVED THE WAY FOR THE INDIAN SCHOLARS TO PUBLISH THE CRITICAL EDITIONS OF THE VEDIC TEXTS.




REF.K.S.SRINIVASACHARYA.


vedas-MRS.WHEELER WILLOX // JACOLIAT/A.WEBER

INDIA IS THE LAND OF THE GREAT VEDAS,THE MOST REMARKABLE WORKS,CONTAINING NOT ONLY RELIGIOUS IDEAS ON A PERFECT LIFE,BUT ALSO FACTS,WHICH ALL THE SCIENCE PROVED TRUE.ELECRICITY,RADIUM,ELECTRONS,AIRSHIPS----ALL SEEM TO BE KNOWN TO THE RISHIS WHO FOUND THE VEDAS.

JACOLIAT------ASTONISHING FACT! THE VEDA IS OF ALL REVELATIONS THE ONLY ONE WHOSE IDEAS ARE IN PERFECT HARMONY WITH MODERN SCIENCE AS IT PROCLAIMS THE SLOW AND GRADUAL FORMATION OF THE WORLD.

DR,WEBER.A.,----WE CAN NOT DETERMINE THE AGE OF VEDAS.WE HAVE NO MATERIALS WITH US TO CORRECTLY SPECIFY THEIR AGE.THE SOURCES WHICH WE NOW HAVE ARE UNABLE TO THAT LOFTY HEIGHT.

புதன், ஏப்ரல் 18, 2012

ARIVIYALUM AANMEEKAMUM//SCIENCE AND SPIRUTUAL

ஆன்மீகம்   மன   அமைதிக்கு,
அறிவியல்  மன மகிழ்ச்சிக்கு.
ஆன்மிகம்  மன நிறைவிற்கு.
அறிவியல் மன ஆடம்பரத்திற்கு.
அறிவியல் பொருளுளவர்களுக்கு,
ஆன்மிகம் பொருள் அறிந்தவருக்கு,
அறிவியல் செயற்கையில் இயற்கை காண,
ஆன்மிகம் இயல்பான இயற்கை காண.
அறிவியலால் ஆழ்கடல் ஆராய்ச்சி,
ஆன்மீகத்தால் ஆள் உள  ஆராய்ச்சி.
அறிவியலால் உடல்,மன, நலக் கேடு.
ஆன்மீகத்தால் உடல் நல உள நல மேன்மை.
அறிவியல் கட்டுப்பாடற்ற வாழ்க்கை.
ஆன்மிகம் கட்டுப்பாடான வாழ்க்கை.
ஒப்பிலா ஆனந்தத்திற்கு ,
ஆன்மிகம் கலந்த அறிவியல் வாழ்க்கை.

GANAPATHY ARUL.

அவனியில் ஆறுமுகம் அண்ணன்,
அவனே கணங்களின் அதிபதி.
அவன் அங்கிங்கெனாத படி,
அருளும் அருளாளன்.
அரசமரத்தடியிலும்,
ஆற்றங்கரையிலும்,
பிள்ளைகள் விரும்பும்,
பிடித்து வைத்த பிள்ளையார்.
பிணிகள் நீக்கும் .
பிணிதீர்க்கும் பிள்ளையார்.
சங்கடங்கள் தீர்க்கும்,
சங்கட ஹர விநாயகர்.
தடைகள் தீர்க்கும்,
தடை நீக்கும் பிள்ளையார்.
சக்தி அளிக்கும் சக்தி விநாயகர்.
நாடி வருவோருக்கு,வேண்டும்
வரம் தரும்,வரசக்தி விநாயகர்.
சகலமும் தரும் ,சர்வ சித்தி விநாயகர்.
வல்வினைகள் அகற்றும் ,
வினைதீர்க்கும் விநாயகர்,
வல்லமை தரும்,
வல்லப விநாயகர்.
வல்லமை தரும்,
வல்லப கணபதி.
ஆனந்தமளிக்கும்,
ஆனந்த நர்த்தன விநாயகர்.
கனவுகளை  நினைவுகளாக்கும்,
கற்பக விநாயகர்.
ஞாலத்தில் பிறந்தோருக்கு,
ஞானம் தரும்,ஞான விநாயகர்.
செல்வம் தரும் செல்வ விநாயகர்.
ஆரோக்கியம் தரும் ,ஆரோக்ய விநாயகர்,
ஆயுள் தரும் ,ஆயுர் சக்தி விநாயகர்.




puriyaatha pudhir--2.

ஒரு நாட்டின் மக்கள் அமைதியாக ஆனந்தமாக இன்பமாக ஈடுபாடுடன் வாழ
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்.
ஆனால் கடவுளுக்கு முன் அவர் தர்சனத்திற்கு முன் பல பாகுபாடு.
ஏற்றத்தாழ்வுகள்,ஒழுங்கீனங்கள், முண்டி அடித்து முன்னே செல்லல்,
பிரசாதம் வாங்கும் போது,தீபாராதனை செய்து  கற்பூரத்தட்டை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளும் போது பலதடவைகள்,பிரசாதத்தட்டு   கீழே  
பிரசாதத்துடன் கீழே விழுவதைப் பார்த்துள்ளேன்.மேலும் சிந்திய பிரசாதங்கள்
காலில் மிதி படும்போது மிக வேதனையாக  இருக்கும்.

நன்கனலூர் ஆஞ்சநேயர் கோவில் முன் தொன்னைகள் சில பாதி பிரசாதத்துடன்
நடை பாதையில் கிடக்கும்.

 ஆலயம் ஆலயம் சார்ந்த இடங்கள் புனிதமாவும் ,அன்ன லக்ஷிமியாகும் பிரசாதம் காலில் மிதிபடாமல் இருக்கவும்  பக்தர்கள் தான்
சுற்றமும் சுத்தமும் சோறு போடும் என்ற கொள்கையில் ,
இருக்கவேண்டும்.
செல்லும் வழியில் நின்று பிரசாதம் சாப்பிடுவது,athil     இலக்காய்த்தோல்,கருவப்பிள்ளை,மிளகு ponravaikal   நடைபாதையில் துப்புவது போன்றவற்றைக் கூறினால் குரங்குக்கு அறிவுரை சொன்ன கதை ஆகிறது.
தன்னார்வ ஹிந்து முன்னணி  கிரிவலப்பாதையில் பாதரக்சை போடுவோரை
கவனித்து போராடும் போது கோவில்களில் நடக்கும் இவ்வாறன அவலங்களை காணமல் இருப்பது,கடவுள் இல்லை என்ற vaassskankam  kovilukkul eluthuvathai thaduppathu,கோவில் mathil suvarkalil aapaasamaka eluthuvathai thaduppathu,intha thooya seyalil edupadalaam.masoothikalilo,charch kalilo thooymai paathukaaka mudiyum enraal கோவில்களில் en mudiyaathu.
paktharkal ennikkai athikamaavathal,avarkalidaiye prachaaram seyyaalaam ,anaavasiya nadikaikal
kodumbavi erippu  suyanalamum,avarkalidam panam karappathu enru ஒரு periyavar koorum போது indhu madha thuravaram enge senrathu. puriyaatha pudhir.

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

aravaliyil pathil.--osai illaa osai.

தமிழ் பெயர் இல்லாத,தமிழுக்கு சேவை செய்யாதவன் தமிழ் நாட்டுப்பார்ப்பன்.
என்று ஓசை இல்லாமல் ஒரு ஓசை எழுப்பப்பட்டுள்ளது.உயர்திரு
உ.வே. சாமிநாத அய்யர் இல்லை என்றால் தமிழ் ஓலைச்சுவடிகள் எங்கே.?
தமிழ் இலக்கிய ஆதாரங்கள் காணாமல்  போயிருக்கும் . அவரது   கடின   உழைப்பு  அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பாரதியார்  பாடல்கள் ஒ.ரு புரட்சி உண்டு பண்ணியது.
தமிழ் இலக்கியத்திற்கு  பார்ப்பனர்கள் செய்த சேவை குறுகிய எண்ணம் படைத்தோருக்கு தெரியாது.
தங்கள் குறுகிய அரசியல் நடத்த பார்ப்பான்களை திட்டுவது,மனித பண்பே இல்லாமல் பூணூலை அறுப்பது,குடிமியை வெட்டுவது இதெல்லாம் படித்த
பண்புள்ள பகுத்தறிவாளர்கள் செயல் என்றால் அவர்கள் மன நிறைவோடு வாழ ஆட்ட்சியாலர்களும் துணை போவது,இறைவன் ன்று போற்றப்படும் படங்களை செருப்பால் அடிப்பது,ஆத்மா வேதனை தருவது இதற்கு சட்டம் இடமளிக்குமா?நீதிமன்றம் தருமா?ஆனால் அறக்கடவுள் தருவார்.
எங்கே பிராமணன் சோ பிராமணீயம் பற்றி எப்படி விளக்குகிறார்?
தமிழ்ப்பணி ஆற்றிய பார்ப்பான்கள் வடமொழி கலந்து தமிழை அளிக்கின்றனர் என்றவர்கள் இன்று கொலைவெறி பாடலுக்குப்பின் தமிழ் ஆங்கிலம் கலந்த தமிழை ஆதரிக்கின்றனர்.அது டேக் இட் பாலீஸ் ஆகிறது.
தமிழ் பத்திரிகைத்துறைக்கு பார்ப்பனர்கள் எதுவும் செய்யவில்லையா.
கல்கி,வோம் ஆனந்தவிகடன்,துக்ளக் ,தினமணி,தினமலர்,இதை ஒதுக்குவோம்
என்ற சபதம் எடுக்கும் கூட்டம்.தரம் இல்லை என்றால் ஒழியுமே.
கல்கி யின் படைப்புகள் ,எஸ்.எஸ்.வாசன் படைப்புகள்,இந்திரா பார்த்தசாரதி படைப்புகள்,ஜெயகாந்தன்  அவர்கள்  படைப்புகள்,.

பரந்த எண்ணங்கள்  ஒரு  மொழியை வளர்க்கும்.ஹிந்தி மொழி புரட்சிக்கவிஞர்  கபீரின் இலக்கியம் கிச்சிடி பாஷை என்று புகழப்படும்.
பல மொழி சொற்கள் கலந்த ஈரடிகள் தோஹா .ஹிந்தி நூறாண்டுகளில்
உலக மொழிகளில் மூன்றாவது மொழியாகியது.
தனித்துவம் பெற்ற சமஸ்கிருதம் அறிய அறிவியல்,உளவியல்,நீதி போதனை
,மருத்துவம் naatakam,kaaviyam இருந்தாலும் அதை பயன்படுத்துவோர் kuraivu.
குறுகிய அரசியலால் வளர முடியாது.
ஓசை illaa ஓசை.

திங்கள், ஏப்ரல் 16, 2012

சித்தம் தெளிய மருந்து

சித்தம் தெளிய மருந்து

மனம் பித்து பிடித்தது போல் உள்ளது என்பர்

.மனம் தான் மனிதர்களை ஆட்டிவைக்கிறது.
கண்டவற்றின் மேல் ஆசை வைக்கிறது.
கண்டபடி ஆசை கணக்கில்லாமல்
கண்களை கவர்வதால்,சித்தம் கலங்குகிறது,
ஒரு பொருளை வாங்க ,பல மணிநேரம் ,
பலரிடம் விசாரணை,வாங்கிய பின்
அதே மாதிரியான,மற்றோருபொருள்,
கண்டவுடன் மனம் ஏங்குகிறது,
விலை  அதிகம் கொடுத்துவிட்டோமோ,
இன்னும் விசாரித்து  இருக்கலாமோ ,
புத்தாண்டு  சலுகைவி லையில் ,
வாங்கி  இருக்கலாமா என்ற
எண்ணம்,மனம் அலைபாய்கிறது,
இதுவும் தெளிவற்ற நிலை.

ஆலயம்,பிரகாரம்,மந்திரம்,பரிகாரம்,
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக்கூறி,
மனதில் தெளிவற்ற நிலை .
ஆலய தரிசனம் முடித்து வந்த பின்
ஒரு உறவினர் அந்தக்கோவில் தெற்கு மூலையில்,
கிழக்கு பார்த்த தூணில் ஒரு சிறு அம்மன் சக்தி உள்ளது,
பார்த்து வணங்கிவரவில்லை என்றால் அந்த ஆலயம்
சென்று வந்த புண்ணியம் கிடைக்காது.
ஆயிரக்கணக்கில் சென்று வந்த புண்ணியம் ,
கிட்டாமல் போய் விடுமா என்ற மனக்கவலை மாமிக்கு.

தெளிவற்ற மனம் பித்து பிடிக்கவைக்கிறது.
 அவ்வாறே மருத்துவ சிகிச்சை.
இந்த  டாக்டரா அவர் கைராசி கிடையாது.
மனக்கவலை மனம் பித்து பிடித்ததுபோல்.


மனம் தெளிவுபெற ஒரே முடிவு ,

ஒரே எண்ணம் ஒரே செயல்.
அதற்கு ஒரே கடவுளை ஏற்று
இறை நம்பிக்கை உடன் செயலாற்றுவது தான்.



தனியார்  பள்ளிகள்/அரசுப்பள்ளிகள்.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நல்ல உணவிற்கு ஏங்குபவர்கள்.
எழுதுபொருள்.உடை,உணவு,வாகனம்,செருப்பு,அனைத்தும் தரம் இல்லாதவை.

தனியார் பள்ளிகள்
மிக அதிக வசதிகொண்ட மாணவர்கள்.
அதிக வசதிகொண்ட மாணவர்கள்.
வசதியுள்ள மாணவர்கள்.
கடன் வாங்கி கடன் அடைக்கும் திறனுள்ள நடுத்தரக் குடும்ப மாணவர்கள்.
பணம்படைத்த உற்றார்கள்/நண்பர்கள் உதவியுடன் படிக்கும் மாணவர்கள்.

அரசும் கல்விக்கொள்கையும்

அரசு பள்ளிகள் தரமற்றதாக மாற காரணங்கள்

கல்வி அறிவில்லா பெற்றோர்களின் குழந்தைகள்.
அவர்களுக்கு கல்விநிலையத்தின் சூழல்/வீட்டுச்சூழல் படிப்பதற்கு ஏற்றநிலையில் இல்லாமை.
ஆசிரியர்கள் மன ஈடுபாடு இல்லா பணியாற்றல்.
பள்ளிகளின் வேலை நாட்கள்.
கற்பிக்கும் நாட்கள்+தேர்வு நாட்கள்+அரசுத்தேர்வுனாட்களில் பாதிநாள் பள்ளி
211  நாட்கள்.
அதிலும் தற்செயல் விடுப்பு,எட்டிய விடுப்பு,மருத்துவ விடுப்பு,ஊதியமில்ல விடுப்பு,அலுவrலக வேலை,(on duty)
விழாக்கள்  பணி ,பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு,ஆண்டுவிழா,எதிர்பாரா விடுப்புகள்,

தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது.
நிரந்தர ஆசிரியர்கள் கிடையாது.
தியாகம் செய்து கற்பித்தே தீரவேண்டும்.
பெற்றோர்கள் கவனிப்பு உண்டு.தன குழந்தைகள் அறிவுவளர பெற்றோர்களின் ஈடுபாடு அதிகம்.
நிர்வாகம்,தலைமை ஆசிரியர்  தனது பால்லியில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக்க வேண்டும் என்ற குறிக்கோள்.
நேரக்கட்டுப்பாடு.
கல்வித்துறை
பாவம் அதிகாரிகள் .அரசு/அரசியல்வாதி/ஏழைமக்கள்/பணக்காரர்கள்/
ஒழுக்கமற்ற ஆசிரியர்கள்/மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிக தர்மசங்கடம்/உள்ளூர் .....மிரட்டல்.
தனியார் பள்ளிகளுக்கு பயப்படும் பெற்றோர்கள்/
அரசுப்பள்ளி சட்ட திட்டங்களுக்கு பயப்படுவதில்லை.
நோட்டுப்புத்தகம் அரசு இலவசமாக கொடுத்தாலும் புத்தகம்,
குறிப்பேடு இல்ல மாணவர்களை அரசுப்பள்ளியில் பார்க்க முடியும்.
தனியார் பள்ளியில் பார்க்க முடியாது.

கல்வி என்பது அரசாங்கத்தைவிட பெற்றோர்கள் விருப்பத்தால் தான் முடியும்.
வீட்டில் சோற்றுக்கே வழியில்ல குழந்தைகள்,கட்டாயக்கல்வி ஒரு நேர சத்துணவால் வருமா?
கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் குழந்தை பெறாமல் இருக்க முடியுமா?
சமுதாய நடைமுறையல்  சட்டங்களும் திட்டங்களும் பயன் படுமளவு
கல்வி  தரவேண்டுமென்றால்  ௧௩ வயதிலே அவன் ஏழைகள் அன்றாடங்காய்ச்சிகள்
சம்பாதிக்கும் தொழில் கல்வி தரவேண்டும்.