S.Anandakrishnan, M.A, M.Ed.,
Retired Head Master of Hindu Higher Secondary School, Chennai, India
சனி, அக்டோபர் 26, 2024
DMK. Model.
We are closing Tamil medium from the year of 1970.
We are learning Hindi our group but againist Hindi.
We are against Sanskrit but our Party symbol Udaya Suriyan.
We like only foreign leaders My sons name is Stalin.
We like Tamil but grand son is Udaynithi.
We like Tamil but our school name is Sun Shine. Our TV is Sun T.V.
We like dreavida so not Tamil .
We are always telling Dravida Model.
Not திராவிட முன் மாதிரி.
Now we are happy every one knows English Dravida Model.
We are forgetting the word சோறு.
Our education is very good.
We are agitating God's milk pouring but we are supporting cine actors milk pouring in any way stealing milk in Avin buth.
Our periyar only against milk pouring on God. He supported to built a temple for Kushbu. Rajini etc.,
So we model we are calling dady mummy.
Not appa amma
We are great people are supporting Us.
All states learning Hindi but we never support learn Hindi free.
Our great congress in Tamilnadu supports Navodaya school the scheme but we are getting their support but we are against their policy.
We are clever than all states we only against leaning Hindi and Navodaya.
What a great policy.
Although we are against national policy but Congress supports us. Congress teachers are also supporting us.
All states teaching NCC commands In Hindi but we are teaching in English.
We never like India but we need money and water from other states.
Our Tamil peoples are supporting Both DMI ADMk andD.k.
What a great we are.
DMK well wishersc
கிராமீயப் பாடல்
சே. அனந்தகிருஷ்ணன் வணக்கம்.
மாந்தோப்பு கள் கிளியே!
மாலையிடவரவா?
+++++++++++++++++++
மஞ்சள் புடவை கட்டிய பெண்ணே!/1
மாமன் மகளே!முறைப் பெண்ணே!/2
மாந்தோப்புக் கிளியே, /
மயக்குறே என்னையே!/
அத்தை மகனடி,ஆண் அழகனடி/3
உழவனடி பல ஏக்கர் சொந்தமடி/4
உன்னிடமே மயங்கி விட்டேன்
அக்கம் பக்கம் ஊரில் யாருமில்லை/5
அருகில் வர அணைக்க ஆசை/6
மரியாதைமனிதனடி
அனுமதிகேக்ரேண்டி/7
நல்லபடி நம்மசனம் மதிக்கனும்/8
பெரியவங்க வாழ்த்தனும்
மகிழ்ச்சியுடனே இருக்கனும்/9
மங்கையேதொடவா
மாலையிட வரவா/10
சே. அனந்த கிருஷ்ணன்
பட்டறிவு
சே.அனந்தகிருஷ்ணன்.
உலகத்தமிழர்கள் பாசப் பறவைகள் குழுமத்திற்கு வணக்கம்.
++++++++++++++++++
கடல் கடந்த காவியம்.
+++++++++++++++++++
தமிழ் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மொழி/1
கால்டுவேல் ஐயர் போற்றிய பழமை/2
கம்பர் படைத்த இராம காவியம்/3
இளங்கோ இயற்றிய
சிலம்பு அதிகாரம்/4
கல்கியின் புதினம்
இன்றைய வளம்/5
இசைக்கோர் மன்னன்
கவிக்கோர் பேரரசன்/6
பாரதி புகழ் பாரே போற்றும்/7
உலகம் வியக்கும் ஆன்மீக அமைப்புக்கள்/8
வையகம் போற்றும்
பக்தி நூல்கள் /9
பாசப் பறவைகள் கடல் புல்லினங்கள்/10
[09/10, 9:31 am] sanantha .50@gmail.com: அதுதான் தவறு புள் புல்.
புல்லின் என்றால் புல் அது மீண்டும் மீண்டும் வளரக்கூடியவை என்று விட்டு விட்டேன்.
பல்லர் என்றால் தாழ்ந்த இனம்.
பல கற்பனை.
வித்வான் உளறுவாயன்.
அவன் தவறான சொற்களைச் சொன்னாலும்
இப்படி மாற்றுவான்.
அதனால் தான் படிக்காதவர்கள் ஆட்சித்திறன்
படித்தவர்களின் இருப்பதில்லை.
Political science degree never sit on a chair।
Goblar or tea man or actor
They get name as a good administrator।
சே. அனந்தகிருஷ்ணன்.
முன்னேற்றத்திற்குத் தேவை பட்டறிவு என்பதே என் வாதம். காரைக்குடி பக்கம் திட்டு வார்கள் பட்டுக் கிடப்பான்.
பட்டு என்பது அனுபவம்.
ஓட்டுனர் உரிமம் பெறுதல் எளிது.
பல பட்டம் படித்தவர்களை விட கல்வியில் குறைந்வர்கள் திறமையாக கட்டுவார்கள்.
திரு . நெடுஞ்செழியன் முதுகலைப் பட்டதாரி. ஆனால் பட்டறிவு குறைவு.
கலைஞர் போல் உயர் முடியவில்லை.
காமராஜர் காலா காந்தி என்று போற்றக்காரணம் பட்டறிவு. இலவசக் கல்வி மதிய உணவு திட்டம் என அவர் பட்டறிவு தான் பலரை பட்டதாரி ஆக்கியது. மிதி வண்டயில் இருவர் செல்லலாம் என்பதை ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உணர்விலலை எம்ஜிஆர் பட்ட அறிவு மிதிவண்டியில் இருவர் செல்லலாம். அன்று இளைஞர்களின் மகிழ்ச்சி
எம்ஜிஆர் அவர்களின் பட்டறிவு.
தேனீர் மோடியின் செயல் திட்டங்கள் பட்டறிவு தான்.
முதல் வகுப்பு பட்டதாரி ஆசிரியர் பயிற்சி .ஆனால் அவர் பணியாற்றும் பள்ளி தாளாளர் படிக்வில்லை.கஞ்சா கருப்பு சிரிப்பு நடிகர் பள்ளி நடத்துகிறார். இதுவும் பட்டறிவு தான்.
பட்டறிவு பள்ளி கல்லூரி படிப்பை உதவியவர்கள் பல நிறுவனங்கள் நடத்தும் முதலாளிகள்.
பட்டறிவால் செய்யும் விவசாயிகள் அளவிற்கு வேளாண் பட்டதாரி கள் வளரவில்லை. கட்டிடப் பொறியாளர் களை விட
சித்தாள் மேலாளர் விரைவாக முடிவெடுப்பர்.
ஒரு ஹிந்தி ஆசிரியரை தில்லியில் வணித்தொடர்பிற்கு அழைத்துச் சென்றனர். அவருடன் மூன்று சொற்கள் மட்டுமே ஹிந்தி தெரிந்தவர் சென்றார்.
ஆசிரியர் தன் புலமையை கண் காட்ட இலக்கணப் பிழையின்றி ஒரு வாக்கியம் பேசு வதற்குள் மூன்று சொல் தெரிந்தவர் பேசி முடித்து விட்டார். அவர் பேசியதில் ஒன்று தான் ஹிந்தி.
மற்றவை பொதுவான சொற்கள்.
கித்னா? -எவ்வளவு.
அதிக் அதிகம்
கம் --கம்மி.
மற்றவை சமிக்ஞை.
வாணிகம் முடிந்தது.
ஆசிரியர் இது எவ்வளவு?
இஸ்கா தாம் கித்னா ஹை?
தாம் தோ அதிக் ஹை.
ஜரா கம் கரோகே தோ லூங்கா?
.
பட்டறிவு சுருக்கமாக காரியம் முடித்து விடும்.
நம் நாட்டில் தமிழ் முனைவர்கள் வரகவிகளின் நூல்களை ஆராய்ந்து பட்டம் பெற்று பேராசிரியர்கள். பட்டறிவால் கலைஞர் முத்தமிழ் அறிஞர்.
கவியரசர் கண்ணதாசன்.
பல ஒப்பந்ததாரர்கள் பட்டதாரிகள் அல்ல.பட்டறிவாளர்கள் . அவரிடம் பணியாற்றுபவர்கள் பட்டதாரிகள்.ஆகவே மனித முன்னேற்றத்திற்கு பெரிதும் துணைபுரியும் பட்டறிவே!பட்டறிவே!
பட்டறிவே!
[: கடல் புல்...? கடல் பாசி, கடல் பஞ்சு ( calcified mineral rock formation), உண்டு. புல்...
கடல் புள்( கடன் புள்) sea gull, sea hawk போன்ற பறவைகள்.
பல்லர்...? பல் நீளமாக உள்ளவன்!
பள்ளர் : வயல் வேலை செய்பவன், மண்ணை வெட்டிக் குழைத்து வீடு கட்டுபவன்,
பாசப் பறவைகள் கடல் புல்லினம்
கடல் புல்லினம் என்பது இங்கே பாசப்பறைகளுடன் ஒப்பீடு.
கடல் புல்லினத்தில் கடல்வாழ் தாவரங்கள் அடங்கும்.
தவறை சமாளிக்க இந்த விவாதம்.
தமிழ்ப் பாசப் பறவைகள் கடல் போன்ற பெரும்பரப்பில் வாழும் புல்லினம் போன்றவர்கள்.
புல் என்பது கடல் பாசிகள் கடல்வாழ் தாவரங்கள்.
இது எப்படி?
வெள்ளி, ஆகஸ்ட் 02, 2024
T.N.D.M.K.DMK. Model. We are closing Tamil medium from the year of 1970. We are learning Hindi our group but againist Hindi. We are against Sanskrit but our Party symbol Udaya Suriyan. We like only foreign leaders My sons name is Stalin. We like Tamil but grand son is Udaynithi. We like Tamil but our school name is Sun Shine. Our TV is Sun T.V. We like dreavida so not Tamil . We are always telling Dravida Model. Not திராவிட முன் மாதிரி. Now we are happy every one knows English Dravida Model. We are forgetting the word சோறு. Our education is very good. We are agitating God's milk pouring but we are supporting cine actors milk pouring in any way stealing milk in Avin buth. Our periyar only against milk pouring on God. He supported to built a temple for Kushbu. Rajini etc., So we model we are calling dady mummy. Not appa amma We are great people are supporting Us. All states learning Hindi but we never support learn Hindi free. Our great congress in Tamilnadu supports Navodaya school the scheme but we are getting their support but we are against their policy. We are clever than all states we only against leaning Hindi and Navodaya. What a great policy. Although we are against national policy but Congress supports us. Congress teachers are also supporting us. All states teaching NCC commands In Hindi but we are teaching in English. We never like India but we need money and water from other states. Our Tamil peoples are supporting Both DMI ADMk andD.k. What a great we are. DMK well wishersc
DMK. Model.
We are closing Tamil medium from the year of 1970.
We are learning Hindi our group but againist Hindi.
We are against Sanskrit but our Party symbol Udaya Suriyan.
We like only foreign leaders My sons name is Stalin.
We like Tamil but grand son is Udaynithi.
We like Tamil but our school name is Sun Shine. Our TV is Sun T.V.
We like dreavida so not Tamil .
We are always telling Dravida Model.
Not திராவிட முன் மாதிரி.
Now we are happy every one knows English Dravida Model.
We are forgetting the word சோறு.
Our education is very good.
We are agitating God's milk pouring but we are supporting cine actors milk pouring in any way stealing milk in Avin buth.
Our periyar only against milk pouring on God. He supported to built a temple for Kushbu. Rajini etc.,
So we model we are calling dady mummy.
Not appa amma
We are great people are supporting Us.
All states learning Hindi but we never support learn Hindi free.
Our great congress in Tamilnadu supports Navodaya school the scheme but we are getting their support but we are against their policy.
We are clever than all states we only against leaning Hindi and Navodaya.
What a great policy.
Although we are against national policy but Congress supports us. Congress teachers are also supporting us.
All states teaching NCC commands In Hindi but we are teaching in English.
We never like India but we need money and water from other states.
Our Tamil peoples are supporting Both DMI ADMk andD.k.
What a great we are.
DMK well wishersc
கிராமப்பாடல்
சே. அனந்தகிருஷ்ணன் வணக்கம்.
மாந்தோப்பு கள் கிளியே!
மாலையிடவரவா?
+++++++++++++++++++
மஞ்சள் புடவை கட்டிய பெண்ணே!/1
மாமன் மகளே!முறைப் பெண்ணே!/2
மாந்தோப்புக் கிளியே, /
மயக்குறே என்னையே!/
அத்தை மகனடி,ஆண் அழகனடி/3
உழவனடி பல ஏக்கர் சொந்தமடி/4
உன்னிடமே மயங்கி விட்டேன்
அக்கம் பக்கம் ஊரில் யாருமில்லை/5
அருகில் வர அணைக்க ஆசை/6
மரியாதைமனிதனடி
அனுமதிகேக்ரேண்டி/7
நல்லபடி நம்மசனம் மதிக்கனும்/8
பெரியவங்க வாழ்த்தனும்
மகிழ்ச்சியுடனே இருக்கனும்/9
மங்கையேதொடவா
மாலையிட வரவா/10
சே. அனந்த கிருஷ்ணன்
புதன், ஜூலை 10, 2024
Hindi
தமிழ் இலக்கியம்
நிறைந்த செம்மொழி.
மிகவும் பழமையான மொழி.
உலகின் தொன்மையான மொழி.
ஹிந்தி வரலாறு அறிந்து கொள்ளுங்கள்.
தமிழ் இளைஞர்களே!
ஹிந்தி கடி போலி என்ற பெயரில்
இரண்டரை மக்கள் டில்லி மீரட் ஆக்ரா பகுதிகளில் பேசப் பட்ட மொழி.
அது ஹிந்தி யாக வளர்ச்சி பெறத் தொடங்கியது 1900 கி.பி.
அதாவது 124ஆண்டுகளான மொழி.
இன்று உலகில் மூன்றாவது
பெரிய மொழி.
தமிழகத்தில் 15000ஹிந்தி பரப்புனர்கள்.
இரண்டு லட்சம் மாணவர்கள்.
தமிழக அரசு ஆதரவின்றி படித்து வருகின்றனர்.
பொது மக்கள் ஹிந்தியை ஆதரித்து பேசியும் வருகின்றனர்.
கவிப் பேரரசர் கண்ணதாசன் ஹிந்தி மயிலே ஆடு.
தாயகம் உன்னைத் தாங்கும்
என்று கவிதை பாடியுள்ளார். முத்தமிழ் காவலர்
கி. ஆ. பெ விஸ்வநாதன் அவர்களும் இறுதி காலத்தில் ஹிந்தி படிக்க வேண்டும் என்று
கூறியுள்ளார். பேராசிரியர்
சாலமன் பாப்பையாஅவர்களும்
ஹிந்தி அவசியம் பற்றி கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் கன்னியாகுமரி போன்ற ஸ்தலங்களில் சங்கு வியாபாரிகள் ஹிந்தி பேசு கின்றனர்.
1900 த்திற்கு முன்னால் இருந்த ஹிந்தி இலக்கியம் ஹிந்தி அல்ல.
வித்யா பதி மைதிலி மொழி
துளசிதாசர் அவதி மொழி
மீரா சூர்தாஸ் வ்ரஜ பாஷை.
கபீர் கலப்பட மொழி.
1900ஆண்டுதான் பாரதேந்து ஹரிச்சந்திரர் கடிபோலியில் இலக்கியம் படைத்தவர்.
அவர் தன் தோஹையில்
தாய்மொழி முன்னேற்றமே
அனைத்து முன்னேற்றத்திற்கும்
ஆணிவேர் என்று கூறியுள்ளார்.
பாரதத்தில் பத்துக் கோடி தமிழர்கள்.
அதில் 40%திராவிடக்கட்சி எதிர்ப்பு.
பாஜகவின் செயல்பாடு
தமிழின் பெருமையைசெங்கோல் பாராளுமன்றத்தில் வைத்து பெருமை படுத்தியது பாராளுமன்றத்தில் தமிழ் இலக்கியங்கள் பேசுவது புறநானூறு திருக்குறள் புகழப்படுவது என தமிழ் புகழ் வடநாட்டு மக்கள் தமிழ் அறியத் தூண்டு கிறது.
ஹிந்தி பழம் பெரும் மொழி என்று கூறவில்லை.
அதன் பெரும் வளர்ச்சி வியக்கத்தக்கது.
இதை தமிழ் இளைஞர்கள் புரிந்து தெளிய வேண்டும்.
தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டு
தமிழ் பேசுவது அழகல்ல என்ற மன நிலை தமிழகத்தில் மட்டுமே.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி பெருமை அல்ல.
மக்கள் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.
சே. அனந்த கிருஷ்ணன்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.
ஹிந்து மேல்நிலைப் பள்ளி திருவல்லிக்கேணி.
சனி, செப்டம்பர் 30, 2023
இறைவணக்கம்
இறைவணக்கம்.
நாம் எல்லோரும் பகவான் மீது முழு நம்பிக்கை வைத்து இறைவனை வழிபடுகிறோமா?
என்று சற்றே சிந்தியுங்கள்.
நமது எண்ணங்கள் சிதறுகின்றன.
சிதறிய எண்ணங்கள்
பத்து திக்குகளிலும் பறக்கின்றன.
மீண்டும் பத்து திக்குகளின் நிகழ்வுகள்
நம்மை எரிச்சல் அடையச் செய்கின்றன.விளைவுகள்?
ஆணவம்.
பேராசை
கோபதாபங்கள்
எரிச்சல்கள்.
கவலைகளால்
ஏற்படும் மன உழைச்சல்கள்
அழுத்தங்கள்
நட்பு, பகை
அனைத்துக்கும் உலகியல் ஆசைகள்
தான் மூலம்.
இறைவனை நாம் முற்றிலும் சார்ந்து இருப்பது அவன்தான் என சரணாகதி அடைவது
சிலமகான்களால் தான் முடிகிறது.
நமது மனம் லௌகீக ஆசைகளில் கட்டுண்டு இருப்பதால்
ஆத்மா பரமாத்மா என்ற அத்வைதம்
அவனின்றி அணுவும் அசையாது என்ற நிலை வருவதில்லை.
வந்தால் மனிதனுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும். மனநிம்மதி அமைதி மனநிறைவு ஏற்படும்
கவலையில்லாமல்
அவன்தான் என்ற நிலை மகிழ்ச்சி எல்லை . …
இறைவணக்கம்.
பக்தி பக்தி இன்பம் பக்திசுகம் பக்தியில் ஐக்கியம்.பக்திக்காக தியாகம்
ஆனால் இந்த பக்தர்களின் பெருங்கூட்டம்
இவர்களை ஏமாற்றும்
இடைத்தரகர்கள்.
ஆலயம் சுற்றி ஏமாற்றும் கடைகள்.
நொண்டிபோல் நடிக்கும் கூட்டம்.
அநாதை போல் நடிக்கும் கூட்டம்.
கர்ப்பக்ரஹ மூலவர் தரிசனம் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள்.
வெளியே கடைகள் பல குடும்பங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக.
ஆலய அழகு மண்டபங்கள் அங்காடிகளிலாக.
விலைப்பட்டியல் கிடையாது.
பிரசாத ஸ்டால்களில்
கூகுள் பேகிடையாது.
அதில் பக்தர்கள் பலர்
ஏமாற்றுபவர்கள் கடவுளால் தண்டிக்கப்
படுவார்கள் என்று
ஏமாந்து செல்லும் காட்சி.
பொட்டு சந்தனம் பட்டை நாமம் போட்டு அருள் வந்தது போல் நடிக்கும் கூட்டம்.
பக்தர்கள் அவர்கள் கேட்கும் துகை கொடுத்து மகிழ்ச்சி.
லஞ்சம் கொடுத்து குறுக்கு வழி தரிசனம்.
ஆலயத்தில் பல ஏமாற்றுபவர்கள்.
அது அவர்களுக்கு தண்டனை என ஏமாறும் கூட்டம்.
ஹிந்து பக்தர்கள் போல் வேறு யாரும் இல்லை உலகில்.
ஏமாறுவதையும் பக்தி பரவசம் என்ற உணர்வு ஹிந்து பக்தர்களுக்கு மட்டுமே.
இறைவணக்கம்
இறைவணக்கம்.
प्रार्थना।
பகவான்/இறைவன்/ஆண்டவன்/கடவுள்.
இதை சொல்லும் போதே வேறுபாடுகள்.
இவை எப்படி வருகின்றன.
வந்தன.
வந்து கொண்டிருக்கின்றன
என்பது நுண்ணிய கருப்பொருள்.
பகவானே!
எங்களை ரக்ஷிக்கவேண்டும்.
இறைவன் தொழுதால் இல்லை என்று சொல்லமாட்டான்.
கடவுள் அவரது குழந்தைகளை இரட்சிப்பார்.
இந்த மூன்றும்
ஒரே விதமான
பிரார்த்தனை தான்.
இதில் எப்படி
சம்பிரதாய பேதங்கள்.
நமது பழக்கவழக்க
சமுதாய நெறிகள்.
இருப்பினும் மதக்கலவரங்கள் வேறு.
இந்த பிரார்த்தனை ஒரே குறிக்கோள் தான்.
இதுதான் சனாதன தர்மம்.
இறைவனின் சூக்ஷூமம்.
இவை மனிதர்களால்
ஏற்படுத்தப்பட்டது அன்று.
சாதம்,சோறு
என்ற வேறுபாடு பற்றி ஒரு விவாதம்.
ஆனால் தமிழகத்தில்
உணவகங்களில்
நகர்ப்புறங்களில்
படித்த பட்டம் பெற்ற இளைஞர்கள்
சாதம்,சோறு என்ற பதங்களை/சொற்களை பயன்படுத்துவது இல்லை.
ரைஸ் தான்.
ஒயிட் ரைஸ்
லெமன் ரைஸ்
கர்ட் ரைஸ்.
இதைப்பற்றி ஒருவரும் விவாதிப்பதற்கு
தமிழர்கள் இல்லை.
திராவிடம் இல்லை.
சற்றே சிந்தியுங்கள்.
ஆங்கிலம் கௌரவம் தந்து படித்தவன் என்ற மரியாதை தருகிறது.
வடமொழி/தமிழ்
இரண்டும் ஒன்று பண்புள்ள தன்மையும்
மற்றொன்று தாழ்வு மனப்பான்மையால்
கலகத்தை ஏற்படுத்தும்
விதமாக பேசுகிறது.
ஷ்யாம் என்ற பொழுதும் அதை தமிழில் கருப்பா என்ற போதும் கருப்பா தமிழர்களால் திராவிட தமிழர்களை விரும்புவதில்லை.
உதய சூரியன் என்பதை
எழும் பரிதி என்று கூறுவதில்லை.
ஆனால் தமிழ்பற்றுள்ள
பரிதிமாற்கலைஞர்(சூரியநாராயண் சாஸ்திரி)
மறைமலையடிகள் வேதநாராயண சாஸ்திரி என்பதை பாராட்டுகிறோம்.
இதைத்தான் சனாதன தர்மம்
வலியுறுத்தி தன்னை
மதங்களுக்கு போலிகளுக்கு
அப்பாற்பட்டது
என்பதற்கு பிரமாணமாகத் திகழ்கிறது.அதாவது சான்றாக விளங்குகிறது.
சே. அனந்த கிருஷ்
சனி, ஜூன் 24, 2023
எனது கற்பனை
யோகா கலையா ? மதமா ?