வியாழன், ஜனவரி 11, 2018

உலக ஹி ந்தி நா ள்.

இனி ய காலை வணக்கம்.
உலக ஹி ந்தி
  நா ள் .
இரண்ட ரை
லக்ஷம்  பே ர்
பேசி ய கடிபோலி
இன்று  ஹி ந்தி  என்ற
மொ ழியா க வளர்ந்து
உலக  மொ ழி களி ல்
மூ ன்றா வது  இடத்தை ப்
பெற்று ள்ள து  என்றால
 இ் தற்கு  கா ரணம்
இந்தி  மொ ழி  பே சு ம்
மக்கள் மட்டு மல்ல.
ரா ஜா ரா ம்  மோ கன் ரா ய்,
தயானந்த  சரஸ்வதி ,
மஹா த் மா  மோ ஹன் தா ஸ் கரம்சந்த் காந்தி, மூ தறி ஞர் கள், தி ரா விட இயக்க
தலை வர்  ஈ. வே. ரா. மற்றும்  பல
இந்தி யை த்  தா ய்  மொழி யா க
இல்லாத தே ச பக்தர் கள்.
 இவர் களி ல் ஆசா ர்ய  வி னோ பா   பாவே  தன் பூ மி  தான  இயக்கம்
 வெ ற்றி  பெற பாரதம்  மு ழு வது ம்
கால் நடை யா க  செ ன் று
நா ட் டி ற் கு  ஒரு  பொது  மொ ழி
 தே வை  அது  ஹி ந்தி தான்
என்று ஹிந்தியில்  பே சி னா ர்.
தே வ நா கரி  எழு த் தை
அனை த்து  பா ரத மொழி களை யும்
கற்க பயன் படு த் த வு ம் வலி யு று த்தி னா ர்.
தீ ர் க் க  தரி சி கள் எண்ணம்
  கனவு
 வெ ற்றி  பெ று ம்.
இன்று  ஹி ந்தி   அறி வு  இரு ந் தா ல்
மத்திய  அமை ச்சர்  ஆக லா ம்
எனது  கு டு ம்ப உறு ப் பி னர்  ஹி ந் தி
அறி ந்தவர் என்று  மு த்த மி ழ்
கலை ஞர்  அறிஞர் பே சு ம்  அளவி ற் கு
ஹி ந்தி  வளர்ந்து ள்ள து.
வா க்கு  சே கரி க்க ஹி ந்தி யி ல்
சு வ ரொ ட்டி  அடி த்த தி மு க
மற்றும்  அதி மு க   பாராளுமன்ற
உறு ப் பி னர் கள், வட இந்திய
யாத்திரை  செ ய் தவர்கள்
அனை வரு ம்  ஹி ந்தி  மொ ழி  அவசியம்  என உணர்த் து  வி ட்டனர்.
ஆனால்  அரசி யல் கொ ள் கை  அதை
வெ ளி ப்ப டை யா க  சொ ல் வ தி ல்
தயக்கம்.
இறை வனை யே  மறை ந் து
வழி படு ம்  கூ ட் டம்.
என்ன செ ய்ய.
இன்று  உலகஹி ந்தி  நா ள்.
 1900 மு தல் 117 ஆண்டு
தூ ய  கடி போ லி  ஹி ந்தி
இலக்கிய வரலாறு.
 மை தி லி, அவதி, வ்ரஜ பா ஷை
 என்று  பி ரி க்க மு டி யா  ஹி ந்தி
இலக்கியம்  நூ ற் றி ப் பதி னே ழு  ஆண்டு கள்  தா ன்  .
பா ஜா ரு  என்ற கடை த் தெ ரு
ஹி ந்தி  வளர்ச்சி.
 இது  ஒரு  தெ ய் வீ க  விந்தை  தா ன்

வியாழன், நவம்பர் 30, 2017

கலியுகமா? அனைத்துயுகங்களிலும் பணமே

கோடிக்கணக்கில் பணம் 
தேர்தல் நேரம் அங்கு இல்லை வருமானவரி கடுபிடி,
சாலை போட்டு இரு மா தங்களில் பல்லாங்குழி 
அதை கேட்க ஆளில்லை.
பொதுமக்களுக்கும் பிடித்தே விட்டஊழல்
ஏரிகள் , விவசாய நிலங்கள் எப்படிப்போனால் என்ன,
சாக்காடு இருந்தும் இந்த ஊழல் நோக்காடு
தொற்று நோய் ஒழிக்க மருந்து இல்லை.
அம்மாவிற்கு மகள் உண்டா இல்லையா
குற்றவாளியா இல்லையா
அம்மாவின் ஆட்சி தொடர
அம்மாவின் கட்சிக்கே ஒட்டு.
தின ஆனந்தத்திற்கு கூட்டம்
குந்தியல்லவா தர்மருக்கு அம்மா ?
அது ஒரு யுகம் ;இது கலியுகம்.
பணம் பணம் பணம்
நற்குணங்கள் மாற்றும் பணம்
நன்றி மறக்கவைக்கும் பணம்
வெற்றுத்தாளில் மதிப்பெண்
போட வைக்கும் பணம் .
பொய்யை மெய்யாக்கி வாதாட வைக்கும் பணம்.
இருக்கும் கோப்பை மறைத்து
இல்லாத கோப்பை உருவாக்கும் பணம்.
மெய் சாட்சியைக் கொல்லும் பணம்,
பணம் பணம் சேர்த்தால் வருமானவரி
கட்டவேண்டியதில்லை.
பினாமி பெயரில் எழுதிவைக்கும்
சட்டம் .ஒரே கட்டடம் ஒரே தொழில்
ரசீது புத்தகம் பலபேரில்
ஆஹா ! பணம் .
ஒருமாணவன் பொறியியல் கட்டணம்
இரு பது பேராசிரியருக்கு ஓராண்டு ஊதியம்.
ஆஹா! அந்த கல்லூரிகளின் பின்னணி
அனைத்துக் கட்சிக்கும் கூட்டணி
அனைத்துக் கட்சித் தலைவருக்கும் கல்லூரி
அனைத்து ஆஷ்ராமங்களுக்கும் கல்லூரி
தெய்வ பயம் , அதிகாரபயம்
அனைத்தும் உறவாக்கும் ஊழல் பணம்.
ஊழல் பணமின்றி மருத்துவக் கல்லூரி
பணம் ! பணம்! பணம்! பணம் !
சத்தியம் தோற்கும்! அசத்தியம் வெல்லும் !
படித்த அறிவாளி பணக்காரன் ஆக
போய்கணக்கு , பொய் சாட்சி ,பொய் நீதி
தப்புக்ககனக்கு போடும் மனிதன் ,
தர்ம தேவன் நீதிக்ககனக்கு
மூப்பு மரணம் நோய் விபத்து அகாலமரணம் .
ஆத்மவேதனை அனைத்தும் தீமைகள்
வளர்க்கு குடிகாரப் பணம்.

கலியுகம்

கோடிக்கணக்கில் பணம் 
தேர்தல் நேரம் அங்கு இல்லை வருமானவரி கடுபிடி,
சாலை போட்டு இரு மா தங்களில் பல்லாங்குழி 
அதை கேட்க ஆளில்லை.
பொதுமக்களுக்கும் பிடித்தே விட்டஊழல்
ஏரிகள் , விவசாய நிலங்கள் எப்படிப்போனால் என்ன,
சாக்காடு இருந்தும் இந்த ஊழல் நோக்காடு
தொற்று நோய் ஒழிக்க மருந்து இல்லை.
அம்மாவிற்கு மகள் உண்டா இல்லையா
குற்றவாளியா இல்லையா
அம்மாவின் ஆட்சி தொடர
அம்மாவின் கட்சிக்கே ஒட்டு.
தின ஆனந்தத்திற்கு கூட்டம்
குந்தியல்லவா தர்மருக்கு அம்மா ?
அது ஒரு யுகம் ;இது கலியுகம்.

சனி, நவம்பர் 25, 2017

lलोकगीत

लोक गीत का अपना महत्त्व 
अनपद भी समझता रामायण.
अनपढ़ भी गाता रामायण 

गहरे प्रेम की अपनी भाषा 
कृषी तकनीकी की अपनी भाषा 
वर्षा के आगमन की अपनी भाषा 
ज्ञान विज्ञान के रहस्य की बाते 
राजनैतिक बातें 
चिकित्सा की बातें 
जतिबूतियों की बातें 
लोकगीत का अपना महत्त्व निराली .

அன்பு --தீவீரவாத படுகொலை -சிந்திப்பீர் !




எகிப்து தீவீரவாத படுகொலைகள்.




பாரத மொழி தாய்மொழியாகக் கொண்ட
இதர மத சகோதரர்களுக்கு !
சனாதன தர்மம்
பாவிகளுக்கு மன்னிப்பில்லை என்கிறது .
பணம் புத்திரர்களை அளிப்பதில்லை.
பணம் முதுமையைத் தடுப்பத்தில்லை.
அன்பு , அஹிம்சை , தான தர்மம் ,கருணை ,
போதிப்பது.
இப்படி இரக்கமற்ற படுகொலைகள் , ஆலய இடிப்பு ,
கலையைப்போற்றாமல் சிலை உடைப்ப்பு இதெல்லாம் இல்லை.
தாய் மதம் திரும்புவீர்! சாந்தியாக சகோதரத்துவத்துடன்
வாழ வையகம் வாழ வழிகாட்டும்
சனாதன மதம் திரும்புவீர்

புதன், அக்டோபர் 04, 2017

இளைஞர்கள் சிந்திக்க.


இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மூன்று வயது குழந்தைகள் "அறம் செய விரும்பு "சொல்வதில் லை .
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் சொல்வதில்லை.
ஆங்கிலக்கல்வி தனியாக்கி கொல்லும் வியாதி.
பாசம் ஒலிக்கும் முதலைக் கண்ணீர்.
பணம் பணம் பணம் . இதில் நல்ல மணம் இல்லை.
சுயநல பேராசை அதிகம்.
பாசமில்லா பண்பாடு.
மேலை நாடுகள் போல் பெற்றோரை ஒதுக்குதல் ,
விவாகரத்துக்கள், தனி ஆளுமை என
அன்பில்லா சகிப்புத்தன்மை இல்லா ஒற்றுமை இல்லா மன நிலை வளர்ப்பது.
ஆழ்ந்து சித்தியுங்கள் . சமுதாயத்தைப் படியுங்கள் . புரியும்.

जन्म दिन की शुभाशीष . बधाइयां .பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பாரத நாட்டை வளம் வர பண்பாடு வளர இந்திய மொழிகள் படிப்போம்.
இன்றைய காலகட்டத்தில் தேசீயம் வளர ஹிந்தி அவசியம்.
சுயநல அரசியல் தலைவர்கள் படிப்பது ஆங்கிலம் ஹிந்தி.
தமிழ் வாக்கு வாங்க .இதை பரப்புவோம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017

ஆயுள் காப்பீடு

Anandakrishnan Sethuraman:--


 Mediclaim ஆயுள் கா ப் பீ டு 
செ ய்யு ம் மு ன்
அவர்கள்
பட்டிய லி ல் உள்ள நோ ய் 
நமக்கு வரு மா என்று சோ தி டர் களை 
ஆ லோ சி க் கவு ம். 
இல்லை என்றா ல்.
மரு த்து வர் நமக்கு செ ய்யு ம் 
சி கி ச் சை போ லி யா ன து. 
அவர் வா ங்கு ம் கட்டண ம் 
நமக்கு வந்த நோ ய் எல்லாம் பொ ய் .
12 படு க்கை க்கு கு றை வா க உள்ள மருத்துவ மனை கள் நம் வீ ட்ட ரு கி ல் உள்ள 
மரு த்து வ மனை மரு த்து வர்கள்
இன் சூ ரன்ஸ் பா ர் வை யி ல் 
உண்மை யா ன சி கி ச் சை அளி ப்பவர் 
கி டை யாது. 
ஏமா ற் று ம் நி று வ னங் கள். 
பட்டியல் போ ட்டு 
ஏமா ற்று பவர்கள்.

திங்கள், ஜூலை 10, 2017

மனம் தூங்குவதில்லை.

மனிதன்  வாழ  அழிந்தன அனைத்தும்.
இயற்கை மலைகள் தூள் தூளாயின.
வனங்கள் வெட்டவெளி மைதானங்கள் ஆயின.
விலங்குகள் அழிந்தன.
கரப்பான்பூச்சிகள் ,கொசுக்கள், ஈக்கள்
என   லக்ஷக் கணக்கில் கோடிக்  கணக்கில் அழிகின்றன.
ஆறுகள்   அகலம்   குறைந்தோ /அடியோடு அழிகின்றன.

ஆலயங்கள்  ஆலய தெப்பக்குளங்கள் ஆக்கிரமிப்புக் கு.
பெரிய பெரிய ஏரிகள்  காணவில்லை.
விவசாய நிலங்கள்   விளை  நிலங்கள்
வீட்டு  மனைகளாகவோ,கல்லூரி , பொறியியல் கல்லூரி களாகவோ , தொழிற்சாலை களாகவோ  மாறுகின்றன.
ஒரு இடத்தை  ஆக்கிரமிக்க ஒரு  எளிய வழி  அங்கே
ஒரு ஆலயம்   அமைத்தல். ஆஷ்ரமங்கள் அமைத்தல்.
ஆண்டவன்   பெயரால்  அங்கே வணிக வளாகங்கள்.

ஆலய கோபுரங்களை மறைத்து வணிக வளாகங்கள்.
நகரங்கள் விரிந்து கிராமங்கள் மறைத்து
 வளர்ச்சி  என்ற  பெயரில் பாலங்கள் , சாலை அகல  விஸ்தரிப்புகள்  பல நூறாண்டு மரங்கள்  பயனுள்ள மரங்கள்
அழிப்பு, கனிமவளம் பூமி தோண்டப்படுகின்றன.
அடுக்கங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன.
விலங்குகளின் செயற்கை கருத்தரிப்பு
அதன் ஆண் இனங்களை அரிதாக்குகின்றன.
விளைவு பூமித்தாய்  வேதனை , இயற்கை  சீற்றங்கள்.
புராதனக்  கோயில்களை பராமரிக்க ஆளில்லை.
அரசு ,அரசியல்   ஆண்டவனுக்கும் பயப்படவில்லை.
இயற்கையை செயற்கையால் ஆக்கும் அறிவு.
இது  செல்வத்தைக்  கொடுக்கும்.
முடிவு  அழிவுதான்.
அது  இயற்கையின்   சட்டம். 

செவ்வாய், ஜூலை 04, 2017

திரை அரங்கு

ரசிகர்களுக்கு நஷ்டமில்லை. அரசியளுக்காக  மூடி நாடகம். GST க்குப்பின்
ரசிகர்கள் வரவில்லை என்றால் தானே ஓடவேண்டும்.
தங்கம் விலை ஏறினால் தங்கக்கடை மூடுவதில்லை.
எல் கே ஜி  க்கு ஒருலக்ஷம் பள்ளி  மூடவில்லை.
பெட்ரோல் பங்கு விலை மூடவில்லை.
ஹிந்திப் ப்ரசாரசபைத் தேர்வுக்கட்டணம் உயர்வு  சபை தமிழ்நாட்டில் மூடவில்லை.
இந்த திரைப்பட அரங்கு மட்டும் அரசியலா? ரஜினி படம் ரூபாய் ௨௦௦/- நான் உண்ணாவிரதம் இருந்து எங்கள்வீட்டில் யாரையும் அனுப்பவில்லை. யு துபே  வந்த பின்தான்  பார்த்தேன். படுபாவிகள் கவாலர்களை கையில் போட்டு கருப்பில் டிக்கட் , கட் அவுட் பாலாபிஷேகம்  இதற்கு எதிர்ப்பு இல்லை. நூறு லிட்டர் திருடி அபிஷேகம்  வீரமணி சாமி சிலைக்கு கத்துவாரு. இதற்கு மௌனம் . ஏமாற்றும் திரையரங்கம் . பிஸ்கட் எல்லாமே விலை அதிகம் . நியாயமாக மக்கள் போகக்கூடாது. ஈசி யார் ப்ரார்த்தன மழை படம் பார்க்காமல் வந்துவிட்டோம். அவர்கள் திருப்பியா கொடுத்தார்கள்.
பிஸ்கட்  விலை இரண்டுமடங்கு பகல் கொள்ளை.

புதன், ஜூன் 21, 2017

யோகா

யோகா நமக்குத் தரும் நன்மைகள்
மனதை நிலைப்படுத்துதல் .
அலையும் மனம், உலகியல் ஆசைகள் அடக்குதல், உள்ளத்தின் வலிமை , உடல் வலிமை, இறைவனை உணர்தல் உணர்த்தல் மட்டுமல்ல
எண்ணுவதெல்லாம் உயர் வெண்ணெல்
என்பதும் யோகா செய்வதால் வரும் உயர் பயன்.
நல்ல ஆசிரியர் வேண்டும்.
பி.கே.எஸ் . அய்யங்கார்
பொன்வாசகங்கள்

बी.के.एस आयंगर के अनमोल विचार
பி.கே .எஸ் அய்யங்கார்
யோகா பற்றிய விலை மதிப்பற்ற எண்ணங்கள்.

அச்சீகபர் லிருந்து தொகுப்பு .

௧. बदलाव यदि स्थिर न किया जा सके तो वो निराशा की ओर ले जाता है। परिवर्तन स्थिर किया हुआ बदलाव है, और इसे अभ्यास से प्राप्त किया जाता है।

மாற்றங்களை நிலை நிலைநிறுத்தாவிட்டால் ,
ஏமாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
மாற்றங்களை நிலைநிறுத்தும் மாற்றங்களை
பயிற்சிகளின் மூலம் பெறப்படும் .

2. आत्मविश्वास, स्पष्टता और करुणा एक शिक्षक के आवश्यक गुण हैं।


தன்னம்பிக்கை ,தெளிவு, கருணை முதலியன
ஒரு ஆசிரியருக்குத் தேவையான குணங்கள்.


3. बस इसलिए कोशिश करना मत छोड़िये क्योंकि परफेक्शन आप से बहुत दूर है।
முழுமை பெறுவது உங்களிடம் இருந்து தொலைவில் உள்ளதால் , முயற்சியை விட்டுவிடாதீர்கள்.

3. अपनी रीढ़ की हड्डी को सीधा रखने पर ध्यान दीजिये। ये रीढ़ की हड्डी का काम है कि वो मस्तिष्क को सतर्क रखे।
முதுகெலும்பை நேராக வைப்பதில் கவனம் செலுத்துங்கள் . மூளையை எச்சரிக்கையுடன் வைப்பது முதுகெலும்பின் பணியாகும்.

4. स्वास्थ्य; शरीर, मन और आत्मा के पूर्ण सद्भाव की स्थिति है।
ஆரோக்கியம் என்பது உடல், மனம் , ஆத்மா மூன்றையும் நல்லுணர்வுடன் வைக்கும் நிலையே.

5. यदि आप अपने पाँव के अंगूठे को नहीं जानते तो भगवान को कैसे जान पायेंगे?
உங்கள் கட்டை விரலை நீங்களே பார்க்க முடியவில்லை என்றால் கடவுளை எப்படிக் காண்பீர்கள்.