செவ்வாய், ஏப்ரல் 25, 2017

நாடு முன்னேற கல்வி அவசியம்.

நாடு முன்னேற கல்வி அவசியம்.
அது வணிகமயம்  ஆக காரணம்
அரசு , கல்வித்துறை, பொதுமக்கள் , பெற்றோர்.
தாலி அடகுவைத்து  பணம் கட்டும் ஏழைகள்.
கொள்ளை அடிக்க    ஏழைகள் நடத்தும் பள்ளிகள் மூடல்.
அரசியல்    தலைவர்கள் ஆங்கிலப் பள்ளிகள் நடத்தி
நன்கொடை    கொள்ளைகள்.
மத்திய பாடத்திட்ட பள்ளிகள்.
ஏழைகளுக்கு பயன்   தரும்  நவோதய பள்ளிகள்
நூறு கோடி மக்கள் துகை கொண்ட  பாரத  நாட்டில் தமிழ்நாட்டில்   மட்டும்  எதிர்ப்பு.

எதிர்க்கும் தலைவர் மற்றும் உறவினர்கள்  நடத்துவது

சி.பி. எஸ்.சி  பள்ளிகள்.
மக்களே! இளைஞர்கள!  படித்தோரே!  நாட்டுநலம்
அறம்  விரும்புவோரே!  சிந்தியுங்கள்!

   இனி ய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
இன்று பிறந்த நாள் கொண்டாடும்
அனைத்து உறவினர் நண்பர்கள்
எல்லோரும் நலம் பெற
 வளம் பெற 
 வாழ்த்துக்கள்.
** **************
தா மரை மலர
தமிழ் நா டு வளம் பெற
 தினந்தோறும் பிரார்த்தனைகள்.
*********************************
கோடிகள் சேர்க்கும்
குடும்ப சுய நல ஆட்சிகள்
போதும் வி நா ய கா.
மு ரு கா சி வா ப வா னி
ஐம்பது ஆண்டுகள்
மணல் வி ளை நி லம் பிச்சை
சுடு காடு மலை உடைப்பு
 கடவுள் அவமானம் 2 ஜீ 3 ஜீ
 ஆலய சொ த் து அபகரிப்பு
போன்றவை ஆண்டவா நீ தான் கண்டு நீதி வழங்கி
நா ட் டை கா க் க வே ண்டும்.
********************************
பணம் 113 கோ டி அமைதி உறக்கம்.
.இரண்டாயிரம் கோடி சிறை.
மற்றவர்கள் வழக்குகளில்
இதை மக் க ளு க் கு உணர்த்து.
அறம் வெல்ல வே ண்டும்.
***************************
அறத் தா ல் வருவதே இன்பம்
என்பதை அத் தான் வருவதே
இன்பம் என்று தமிழின்
மேன்மையை சிறுமை படுத்திய தி க தி மு க அ தி மு க. போன்ற ஆங்கிலம் வி ரு ம் பி கள் தமிழ் ஒழிப்பில்,
பட்டி தொட்டி எல் லா ம்
மம்மி டா டி என்றதை வளர்க்கும்
அரசியல் ஒழிய சுயலாப ஆடம்பரம் பள்ளிகள் ஏழைகள் நடத்தும்
பள்ளிகள் மூட வைத்த
அரசி யல் அதி காரி கள் பற்றி
 மக்கள் உணர வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும்.
கற் பிக்கும் ஆசிரியர் பள்ளிகள் நடத்தக்
கூ டா தாம்.
ஊழல் வாதிகள் ஏக்கர் கணக்கில்
பல கோ டிகள் முதலீட்டில் தி றந்து
பட்டம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
கொ த்தடிமைகள்.
அங்கே எல் கே ஜி க்கு ஒரு லக்ஷம் நன்கொடை.
பண மு தலைகள் மகுடிக்கு
அட்டகாசம் ஆட்டம் .
ஆசிரியர் கள் ஊதியம் ஐயோ.ஐ யோ.
ஏழைகள் நடத்திய குறைந்த கட்டண பள்ளிகள் அங்கீகாரம் ரத்து.
 பணக் கொள்ளை.
பட்டம் பெற்று படித்த ஆசிரியர்கள்
ஐஏஎஸ் அதிகாரிகள் போல் அடிமைகள்.
இதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
அரசுத் தேர்வு பணக் கா ர பள்ளிகள்
நடத்தும் விதம் அ லாதி.

வெள்ளி, ஏப்ரல் 21, 2017

நாடு உருப்பட

மக்கள் மனதில் லஞ்சம் கொடுத்தால்

நம் காரியம் நடந்தால் நல்லது என்று லஞ்சத்திற்கு

மதிப்பளிக்கும்

எண்ணம் வேரூன்றி விட்டது.

நான் லஞ்சம் கொடுத்தேன் லைசன்ஸ் வாங்கினேன்.

சிபாரிசு பிடித்து எல்.கே ;ஜி சீட் வாங்கினேன்,

நன்கொடை கொடுத்தேன் ராஜ மரியாதை

இந்த எண்ணங்கள் நியாயமாகி விட்டன.
எங்க வீட்டுக்குத் தண்ணீர் இணைப்பு ஏஈ பார்த்தேன் .

கவனிங்க சார். இது பெருமை யாஹிவிட்டது.

கிருஷ்ணர் சுதாமா நட்பு அல்ல,

எனக்கு இல்லை நண்பா ! மேலதிகாரிக்கு ,

நாளைக்கு கலெக்டர் வர்றார், கவனிக்கணும் .

நாங்க கையில் இருந்தா சிலவு செய்யமுடியும்.

பத்திரப்பதிவாளர் அலுவலகம் ,

ஆடிர்ஒ நாடறிந்த கையூட்டுக் களம் .

இவை மாறினால் தான்

நாடு உருப்படும்.
பணம் அளித்தால் ஓட்டு யார் வந்தால் என்ன ?
என்று இருக்கும் ௨௦% வாக்காளர் எண்ணம் மாற வேண்டும்.

ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

தமிழக இளைஞர்கள் சிந்தனைக்கு

தமிழக இளைஞர்கள்  சிந்திக்க வேண்டுகிறேன் .

   
Anandakrishnan Sethuraman
போங்க சார். எங்கள் அரசியல் மாற்ற முடியாது.
ஹிந்தி ஒழிக. சமஸ்கிருதம் ஒழிக பாப்பான் ஒழிக.
தமிழ் கன்னித்தமிழ் . அன்னை தமிழ் காதலி தமிழ்
நாங்கள் படிப்பது ஆங்கிலவழி.
நாங்கள் நடத்துவது மத்திய பள்ளி.
தமிழ் பள்ளிகள் மூடுவோம். மூடி இருக்கிறோம்
மூடிக்கொண்டிருக்கிறோம்.
மூடத் தயார் நிலையில் பல அரசு தனியார் உதவி பெரும் பள்ளிகள்.
நவோதயா ஏழைகள் படிக்கும் பள்ளி தமிழகத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் .
ஆனால் நாங்கள் தமிழகத்தில் நடத்த அனுமதிக்க மாட்டோம்.
சாராயக்கடை ௫௦௦ அடி தள்ளி திறக்க விரைவாக முனைவோம்.
அரசுப்பள்ளியில் ஆசிரியர்களை நியமனம் செய்ய தாமதிப்போம்.
புதிய தனியார் பள்ளிகள் எங்கள் அரசியல் திறக்கும்.
ஆலைகள் ஆ!சாராய ஆலைகள் திறப்போம்.
பணமோ கோடிகள். அதைப்பெற்று எதையும் செய்ய கேடிகள் . கூலிப்படைகள்.
பணம் பெற்று வாக்களிக்க மக்கள்.
வாழ்க தமிழ்!
தமிழரே முதல்வர்!
காமராஜரை தோற்கடிப்போம்.
ஒளிந்து மறைந்து அந்தணர்கள் எங்களுக்காக வேள்வி நடத்துவர்.
எங்கள் வீட்டில் யாரேனும் ஒருவர் ஆலயம் சென்று பரிகாரம் செய்வோம்.
அந்தணர் ஒழிக! ஹிந்தி ஒழிக! தமிழ்வாழ்க!
வளர்க மக்களின் அறியாமை!

திங்கள், ஏப்ரல் 03, 2017

சின்னத்திரை --

மூத்த குடிமகன்
பள்ளி  ஆசிரியர்
எனக்கு  மிக வருத்தம்.
ஆன்மீகம்  வளர்த்த தமிழகம்.
ஆலயங்கள் அதிகம்  உள்ள தமிழ்நாடு.
ஆத்திச் சூடி, மூ து ரை, நல்வழி,
திரிகடுகம், நாலடியார், சிறுபஞ்ச மூ லம்
அறப்பளீஸ்வரர் சதகம், ஏலாதி,
தி ரு அ ரு ட் பா,  திருவாசகம்,
திரு ப் பா வை, தி ரு வெ ம் பா வை
போ ன்ற தமிழ் வளர்ச்சிக் கான
ஒழுக்கம்  வளர்க்கும்  நூல்கள்
வைரச் சு ரங்கத் தை  விட
கா ல த்தா ல் அழி யாத
நா ட் டி ன்  அரிய  பொக்கி ஷங்கள்.
இதை  ஊக்குவிக்கும்
தொலைக்காட்சி  சி  ற ப் பு
போட்டி   எழுச்சி  நி கழ்ச் சி கள்
போன்றவை  நடத்து  வ தில்
அக்கரை  காட்டுவதில்லை.
   ஒழுக்கம்  வி ழுப்பம்  தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
என்ற  வள்ளுவரை  மறந்து  வி ட்டோ ம்.
இவைகளில்  போட்டிகள்
உலக அளவில் நநடத்தினால்அறம் வளரும்.
தமிழ்  இலக்கியம்  காக்கப்படு ம்.
தி ரை ப்பட பா ட ல் போட்டி கள்
மாயை /சாத்தான் / சைத்தான்.

புதன், மார்ச் 08, 2017

மகளிர் தினம்

  மகளிர்  தினம்  என்று கொண்டாடவேண்டுமா ?

நமது  நாட்டில் தான் சக்தி வழிபாடு உள்ளதே .

இச்சா சக்தி ,ஞான சக்தி ,கிரியா சக்தி.
 சரஸ்வதி, லக்ஷ்மி , பார்வதி  .
காளி,துர்க்கை ,
மாரியம்மாள், துரௌபதி,
சப்த கன்னிகைகள்
சப்த மாதாக்கள்
 என்று பெண்களையே பிரதானமாக
கொண்டாடும்   பாரதநாடு.

புதன், பிப்ரவரி 22, 2017

தெலுங்கு

Anandakrishnan Sethuraman தமிழ்நாட்டில் ௪௮% தெலுங்கர்கள் சௌராஷ்டிரா வாக்கு இல்லை என்றால் மதுரையில் எம்.எல்.ஏ கிடையாது.ஹிந்தி காரர்கள் ஓட்டுக்காக சௌகார்பேட்டை ஹிந்தி சுவரொட்டி . எல்லாம் சேர்ந்தால் தமிழ்நாட்டில் தமிழ் வளர்த்தவர்கள் ஐயர் கள்,
சௌராஷ்டிர பாடகர் டி.எம்எஸ் .ஜேசுதாஸ் ,மலையாளம் spb தெலுங்கு . இந்த சுயநல அரசியலால் தமிழர்கள் நிம்மதி இல்லாமல் இருக்கும் நிலை. எந்த ஆட்ட்சியும் ஆங்கிலேயர் தவிர எல்லோரும் தமிழ் வளர்த்தவர்கள்.
சரோபோஜி , பல்லவர்கள் , தெலுங்கர்கள் ஆட்சியிலும் தமிழ் வளர்ந்துள்ளது. திராவிடக்கட்சிகள் தங்கள் பண ஆசையால் குக்கிராமத்திலும் ஆங்கிலப்பள்ளிகள். அதில் நல்ல வியாபாரம். ஸ்டாலின் ,ஜெயலலிதா ராமதாஸ் பங்காரு அடிகள் என எல்லோரும் நடத்துவது சங்கராச்சாரியார் கூட ஆங்கிலவழி பள்ளிகள்.
தமிழ்வழி பள்ளிகள் மூட தமிழ் தமிழ் என்று ஏமாற்றும் எம்.பி ,எம்.எல்.ஏ கலைஞர் யாரும் தங்கள் வாரிசுகளை தமிழ் வழி பள்ளிகளில் சேர்க்கவில்லை.
அவர்களே ஆங்கிலப்பள்ளிகள் தான் நடத்துகிறார்கள்.
இப்பொழுது ஏழை பட்டதாரிகள் பள்ளிகள் நடத்தமுடியாது. சட்டம் அப்படி . பினாமிகள் கோடிக்கணக்கில் முதலீட்டில் பள்ளிகள். நன்கொடை எழு லக்ஷம் கூட.
இதில் நிலா ஆக்கிரமிப்புகள் .
அனால் கட்டணம் கொள்ளை.
பொதுமக்களும் தமிழ் வழி சேர்க்கமுடியாமல் .ஏன்?
வேலை வாய்ப்பு இல்லை.
இதற்குக் காரணம்  அரசியல் பணத்தாசை. 

ஆண்டவனிடம் வேண்டுகோள்

அதிகாலை வணக்கம் . 
ஆண்டவனிடம் வேண்டுகோள்.
குற்றவாளிகளைத் தலைவனாக்கி 
வணங்க விரும்பவில்லை நான். 
எனக்காக ,என் குடும்பத்திற்காக 
என்னைப்படைத்த பெற்றோர்களுக்காக,
உற்றார் உறவினர்களுக்காக
என்னுடைய சுற்றத்திற்காக ,
என் தேசத்திற்காக .
நல்லவர்களுக்காக .
நா நய முள்ளவர்களுக்கா
பிரார்த்தனை அவசியமா ??
அனைத்தும் அறிந்த உனக்கு
எங்கள் பிரார்த்தனை எங்கள் ஆத்மா திருப்த்திக்கு. 





உன்னுடைய நம்பிக்கையால் வாழ்கிறோம் என்பதே சரி .
உன்னருள் அனைவருக்கும் சமம் என்றால்
உன்னிடமே சரணாகதி. நீ விட்டவழி .
அதுவே எங்களுக்கு ஊக்கம்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

திங்கள், பிப்ரவரி 20, 2017

அரசியலும் செய்தித்தாள்களும்

அரசியலும் செய்தித்தாள்களும் 
தேசபக்தியும் நம் நாட்டில் 
குறுக்கிய மன சுயநல பிரிவினை 
வாதத்தை வளர்த்து 
வருகிறது என்பதற்கு இந்த செம்மரக்கடத்தல் 
செய்திகளே சான்று.
செம்மரம் கடத்திய கடத்தல்காரர்கள் கைது.
என்ற செய்திக்கும் 
செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் கைது. 
தமிழ் மீனவர்கள் கைது. 
எல்லையில் இந்தியவீரர் மரணம். 
என்பதில் இந்தியா என்ற சொல்லிலில்லாமல் 
தமிழக வீரர்மரணம் என்ற செய்திக்கு 
மற்றமாநிலவீரர்கள் என்பது முக்கியத்துவம் தராத 
சுயநல அரசியல் .ஊடகம். 
அனைத்து கடலோரமீனவர்கள் 
பாரதம் முழுவதிலும் கடத்தப்படுவதும் 
சுடப்படுவதும் என இருக்கின்ற நிலைலையில் இது 
தேசீய பிரச்சனை .ஆனால் தமிழகமீனவர்கள் 
மத்திய அரசு கவனிக்கவில்லை என்ற ஊடகச்செய்திகள் 
பிரிவினைவாத குறிகிய அரசியல். 
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு _---நம்மில் 
ஒற்றமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே !!
நம்மில் ஒற்றுமை துரோகம் , சுயநலமே 
முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் 
கோலோச்சும் நிலை.
இன்று விடுதலை பெற்ற இந்தியாவிலும் 
உரிமைகள் பெற்றாலும் 
தேசதுரோகிகள் தேசத்திற்கு களங்கம்
விளைவிக்கும் ஊழல்கள் ஊடகங்கள் 
கற்பழிப்புகள் கொலைகள் 
திரைப்பட செய்திகள் 
இறைவனே !இந்தியாவைக்காப்பாற்றவேண்டும்.

வியாழன், பிப்ரவரி 16, 2017

காலை வணக்கம் .
இறைநாமம் செப்புதல் ,
ஜெபித்தல் ஜெயம்பெறவே.
ஜகத்தினை ஜெயம்கொண்டோர்
வாழ்க்கையில் வெற்றிகொண்டோர்
புவியினில் அமரரானோர்
உள்ளத்தின் கனவுகளை நினைவாக்குவோர்
தியானம் செய்தவர்களே.
ஓம் கணேசாய நம:
ஓம் கார்த்திகேயாய நம:
ஓம் சிவாய நமஹ:
ஓம் துர்காயை நம:
 இஷ்ட தெய்வத்தை வணங்கு
இஷ்டமான பலன் கிட்டும்.
ராமா ஹரே ராமா ,
ஹரே கிருஷ்ணா ,ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே !ஹரே!
அல்லாவே போற்றி
ஏசுவே போற்றி
உன் குடும்ப பிரார்த்தனை செய்
இன்னலின்றி இன்பமாய் வாழ்.
மனிதநேயம் முக்கியம்
அஹிம்சை ,சத்தியம் ,தானம் ,தர்மம் ,பரோபகாரம்
நாம ஜபம் தருமே முன்னேற்றம்.

வியாழன், பிப்ரவரி 02, 2017

பாரத தேசம் /இந்தியா /ஹிந்துஸ்தான்  ஒன்று.

ஆனால் வேற்றுமைகள் அதிகம். இயற்கை. மொழிகள்.

இவைகளையும்  மீறி ஒற்றுமை ஆன்மீகத்தில்.

வெளிநாட்டினரால் அதிலும் பாதிப்பு.

சுதந்திரம் கிடைத்ததும் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்  சமச்சீர் கல்வி கொண்டுவந்திருக்கவேண்டும்.
கல்வி மாநிலம் இன்றி தேசீயம்.
இந்த  தவறால்  நாட்டுப்பற்று குறைந்துள்ளது.
neet  தேர்வு சீபிஎஸ் சி யா?மாநிலக்கல்வியா?
இதனால் இன்று தமிழகத்தில் எதிர்ப்பு.