சனி, ஜனவரி 07, 2012

ulakaneeti =saansaarik neeti-niyam

உலகநீதி
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.मनमाना काम  मत करना.
மாற்றானை உறவென்று நம்பவேண்டாம்.अजनबी या शत्रु पर विश्वास मत रखना.
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்.धन  कमाकर बिना खाए -पिए  उसे गाड़कर मत रखना
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்=धर्म-कर्म को एक दिन भी भूलना मत.
சினம்தேடி அல்லலையும்- தேடவேண்டாம் =क्रोधी बनकर उससे दुख मत मोल लेना.
சினந்திருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்.=क्रोधी के घर-द्वार मत जाना
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்  மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
अरे मन!
वन में खोज-फिरनेवाले  जंगली आखेटक कुल की पुत्री वल्ली के पति मयूर वाहन का यशोगान करना

வெள்ளி, ஜனவரி 06, 2012

ariviyal tamil sindhiyungal think science tamil

நமது  நாட்டின்  மொழிகள் ஒன்றுக்கொன்று  தொடர்புகொண்டுதான்
  உள்ளன.நமது  நாட்டில்  கல்வி  அறிவு  பெறுதல்  அரிதாக  இருந்த  காலத்தில்  அறியாமையால்  மொழிவளர்ச்சி  என்பது  கடினமான படித்தோர் மொழியால் தடை பட்டது.புரியாத வழக்கத்தில் இலாத சொற்கள் உபயோகத்தால் தான் ஒருவன் மேதை என்று போற்றப்பட்டான்.தாய் மொழியில்  ஒருபுலவர் கவிதை எழுதினாலும்   சொற்களை அதே தாய் மொழியில் irukkum மக்களுக்குப்புரியும்  விதத்தில் விளக்கவேண்டியது அவசியமாக இருந்தது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியாளர்கள் மனநிறைவுக்கான மொழிநடை பின்பற்றப்பட்டது.
ஒரு மொழியில் ஒரு சொல்லுக்கு பல சொற்கள் என்பது இந்தியா மொழிகளில் அதிகம்.ஏன்?

எடுத்துக்காட்டாக ஐயம் என்ற சொல்லை விட சந்தேஹம் என்ற சொல்லே அதிகமாக புரியும் சொல்.ரோடு , ,லைட்டு ,சைக்கிள் என்றசொல் தான் புரியும்.
இந்த நிலையில் தான் ஆகிளிஷ் புகழ்பெற்று வளர்கிறது.
ஞாயிறு  ,பரிதி, என்ற சொல்லை விட சூரியன்  என்றவாடா சொல் தான் தமிழ் பற்றார்களால் பயன்படுத்தப்படுகிறது.மேடைப்பேச்சிற்கு பரிதிமார் கலைஞர் .
ஆனால் நடைமுறைக்கு  உதய சூர்யன். மொழிக்கலப்பு என்பது காலத்தின் கட்டாயம். எழு ஞாயிறு என்று மாற்ற முடியாது .ஆகவே உலகில் தனி மொழி என்று கிடையாது. அவ்வாறு தனி மொழி என்ற மொழிகள் சமஸ்கிருதம் போல் இறந்த அல்லது ஒதுக்கிவைக்கும் மொழி ஆகிவிடும்.
தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஆங்கிலச்சொற்களை அப்படியே பயன்படுத்தவேண்டும்.
அதை தனித்தமிழ் படுத்தினால் அறிவியல் வளர்ச்சி பன்னாட்டுடன்   இணையாது. அதனால் தான் தமிழ்  moolaபடிப்பவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியவில்லை .





























“நாடென்பது   நாடா  வளத்தன  ,நாடல்ல
நாட  வளம்  தரும்  நாடு

hindi /samskiruth ==tamil

தமிழ்நாட்டில்  அதிகமானவர்களால் பயன்படுத்தும் பொதுவான  சொற்கள்

   वन =van=vanam=காடு=வனம்
 सूर्य  =soory=sooryan=பரிதி  =சூரியன்
मर्मं===மர்மம் =
द्रव्य  = திரவியம் dravya=
धीर =தீரம்
ज्वर =ஜுரம்
रक्त =ரத்தம்
रथ = ரதம்

बाकी =பாக்கி =meetham
घडी =கடிகாரம்=
मूलधन ==மூலதனம்
मिठाई =மிட்டாய்
वेद =வேதம் =marai
उष्ण ==உஷ்ணம்
तीर्थ =தீர்த்தம்
वेग =வேகம்
भाग =பாகம்
नीति =நீதி
कपट =கபடம்
तीव्र =தீவீரம்
गगन =ககனம்
मौन =மௌனம்
निद्रा =நித்திரை
क्षेत्र =க்ஷேத்திரம்
गोपुर ==கோபுரம்
पसिद्धि =பிரசித்தி
नवग्रह =நவகிரகம்
साक्षी =சாட்சி
चन्दन =சந்தனம்
अभिषेक =அபிஷேகம்
प्रतिष्ठ =பிரதிஷ்டை
मंगल =மங்களம்
तत्त्व ==தத்துவம்
संतान =சந்தானம்
विद्या =வித்யா
वैद्य =வைத்யன்
शांत =சாந்தம்
काम =காமம்
सकल =சகலம்
प्रदेश ==பிரதேசம்
बलिपीठ ==பலிபீடம்
मूर्ती =மூர்த்தி
कीर्ति =கீர்தி  

PALA MOLI ARIVU AVASIYAM

பல  மொழி  கற்க

நம் நாடு வளர்ச்சிப்பாதையில் வியக்கத்தக்க அளவு வளர்ச்சி பெற்று வருகிறது.
நமது தமிழகம் மற்றும் பாரத மக்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர் .வட இந்தியாவிலும் நம் மக்கள் வாழ்கின்றனர்.  பல  மொழிகள் கற்பதால் தான்  இத்தகைய சாதனைகள்   முடிகின்றது.ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே பல வெளிநாடுகளில் வாணிகம் செய்த தமிழக வரலாறு
நமக்கு இலக்கியச்சான்றுடன் விளங்குகிறது.
பன்னாட்டு அறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் வரவேண்டும் என்ற பார் புகழ் பாரதியின் கனவு நிறைவேற ,உலக அதிசயங்கள்,இயற்கை வளங்கள்,அறிவியல் முன்னேற்றங்கள் அறிய ,ஆன்மீகத் தளங்கள் சுற்றிப்பார்க்க, பல மொழி அறிவு அவசியம்.
மற்றவர்களுக்கு மொழிச்சுமை இல்லை,நமக்கேன் மொழிகள் கற்கும் சுமை என்ற வாதம நம் இந்தியா போன்று வளரும் நாட்டிற்கு உகந்ததல்ல.ஆகையால் இருமொழிக்கொள்கை  இருந்தாலும் தேவைப்பட்டவர்கள் பழமொழி கற்க  அரசு  உரிய நடவடிக்கை வேண்டும்.தமிழே கற்காமல் பட்டம் பெரும் நிலை இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே.


LEARN MANY LANGUAGES

To-day the unity in india found danger in the name of language.there are some blogs which are giving importance of particular language .But our divinity is with unity with other languages.l can't understand why they did not feel to earn and live in this immortal world is to know more languages to interact with others.In our history teaches that tamil people has gone many foreign countries for trade.definitly they know many languages.
Inthis modern world love the people for peace is necessary.FOR TRADE AND GETTING EMPLOYMENT ACCORDING TO OUR MULTI LANGUAGE COUNTRY TWO LANGUAGE SYSTEM IS NOT ENOUGH. THIRUVALLUVAR SAID -ONE COUNTRY MEANS TO BE SELF DEPENDENT.IN THIS WORLD NO ANY COUNTRY WHICH IS STANDING IN ITS OWN LEG.
EACH AND EVERY COUNTRY NEEDS PETROL.HUMAN POWER,FOOD,TRADE,MEDICINE ,WATER,TRAVEL,PILGRIMAGE LIKE HUZ,KASI,RAMESWARAM, BETLEHAM,AND TO ENJOY THE NATURE,WONDERS OF THE WORLD, EMPLOYMENT SO ON.
IN THIS SENSE A COUNTRY MEANS WHOLE WORLD.SO,A TRUE PUBLIC WELFARE COUNTRY PARTICULARLY INDIA LIKE DEVELOPING COUNTRY IS TO GIVE MULTI LANGUAGE LEARNING FACILITY IS ESSENTIAL.
naadenpathu naadaa valaththana ,nadalla naada valam tharum naadu. HERE NOW LEARNING MANY LANGUAGES AND TO IMPROVE OUR LANGUAGE MAKE OUR COUNTRY TO SELFDEPENDENT TO PROOF SAINT VALLUVARS DREAM.POET BHARATHY ALSO TOLD YOU BRING GOOD BOOKS OF OTHER languages IN TAMIL.WITHOUT LEARNING OTHER LANGUAGES HOW TAMIL GET SCIENTIFIC KNOWLEDGE.CHINISH GET KNOWLEDGE BECAUSE THEY ARE DEPENDUNG MOTHER TOUNGE,but we are saying know english,no improvement.it makes only employee not employer.

வியாழன், ஜனவரி 05, 2012

know your or your friend's name -learn language

sanskrit//hindi /english/tamil

விஜய் vijay =success =வெற்றி
shyam =black =கருப்பு
prem  =love=அன்பு
saroja=lotus =தாமரை =நீரஜா
kamala =lotus =தாமரை
padhma =lotus =தாமரை
pankajam=lotus =தாமரை
swarna=gold =தங்கம்
swetha=white =வெள்ளை
shunmukh =sixface=ஆறுமுகம்
dhandaayudhapaani=கோலேந்தியவன்
ravi=sun=soorya=dinakaran=diwaakar=prabhaakar=arun=parithy=கதிரவன்
chandiran= =moon =நிலவு
gopaalan=cowheard=மாடுவளரப்பவன்
sneha=love=அன்புள்ளவள்
giri=mountain=மலை
himaachal=snowcoverd mountain=பனிமூடிய மலை
dhanush =bow =வில்லு
mathi=knowledge=அறிவு
சுந்தரம் sundaram=beauty =அழகு
மோகனசுந்தரம் mohanasundaram =attracting  beauty  =கவரும் அழகன்
chaaruhaasan=beauty in laugh =அழகாக சிரிப்பவன்
kamalhaasan  =lotus  like laugh  =தமரைச்சிரிப்பு
veeramani =brave  gem =வீரமணி
there are many sanskrit names if you know the meaning you can understand hindi and sanskrit.
chithra=picture=படம், ஓவியம்
sheelaa =discipline =ஒழுக்கம்
prakaasham =light =ஒளி
pushpa  =flower =பூ
pushpavalli =flower  climber =பூங்கொடி
ராஜ்குமார்=prince =இளவரசன்
jeyaraj =king of success =வெற்றியரசன்
vivekaanandam=knowledge of happiness=அறிவு  மகிழ்ச்சி
விஸ்வநாதன் =viswanath=உலகத் தலைவன்
ஷ்யாமளா=blacky =கறுப்பி

nirmalaa= pure =களங்கமற்றவள்
pavithra=holy=பரிசுத்தமானவள்
kanakavalli=golden climber=தங்கக்கொடி











tamil -hindi samamana sorkal

Tamil  -Hindhi similar words

யுத்தம்=யுத்த  =
வஸ்திரம்=வஸ்திர
சாஸ்திரம்=சாஸ்த்ர
மாசம்=மாஸ்
வருஷம்=வர்ஷ்
வாரம்=வார்
தினம்=தின்
அணு =அணு
பலம் =பல் (Fal)
பூகோளம்=பூ கோல்Bhoogol.
விருத்தி =vruddhi
சுத்தம்=சுத்த
விதவை=விதவா(vidhava )
சாதனம் =saadhan
மண்டபம்=மண்டப்








புதன், ஜனவரி 04, 2012

pillaiyaaridam praarththanai

பிள்ளையாரிடம் ஒரு பிரார்த்தனை.


ஆற்றங்கரையில்  பிள்ளையார்,

அவர் முன் தோப்புக்கரணம்.

அரசரடி பிள்ளையார்,

கம்மாக்கரை பிள்ளையார்,

கல்வி தரும் பிள்ளையார்,

கலக்கம் தீர்க்கும் பிள்ளையார்.

பிணி தீர்க்கும் பிள்ளையார்.

தடை தீர்க்கும் பிள்ளையார்.

மகிழ்ச்சிதரும் பிள்ளையார்.

சர்வ சக்திதரும் பிள்ளையார்.

உன்னிடம் ஒரு வேண்டுகோள்.

கடற்கரை ஓரம் காலையில் ,

நடந்தேன்.

உன் பாதிமுகம் கடல் அலைகளால் ,

அங்கும் இங்கும் அலைபாயக்கண்டேன்.

அகம் நொந்து அங்கிருந்து
ஈரடி   எடுத்துவைத்தேன் .

ஒரு செவியும் பாதி தொந்தியும் ,

ஒதுங்கி இருக்கக்கண்டேன்.

அதனருகில் மலம் கழிக்கும் ,

மனிதனைக்கண்டேன்.

அங்கங்கு உன் சிதறிய உடல் கண்டு ,

கலங்கினேன்.
உன் சிலையை இப்படி,

கடலில் கரைக்கிறேன் என்று ,

பக்தி என்றும் பூஜை என்றும் ,

கொண்டு சென்ற அழகான காட்சி ,
கண்முன்னே தோன்றியது.
அச்சம் போக்கும் அருள்பொழியும் ,
உனது சிலைக்கு காவலர்கள்
காவல் வேண்டப்பட்டது.
அருகில் சில ஏழைக்குழந்தைகள்.
உன் சிலை பத்து இருபது ஆயிரம்
ஆனால்
அக்குழந்தைகள் கண்களில் ஏக்கம்.
உனது சிலை ஊர்வலத்தில்.
பயம்-பயம்-பயம்
உன் சிலைத் தேரில் ,
வாலிபர்கள் .
பக்திக்கா
கலக்கம் உண்டாக்கவா,
புரியவில்லை.
அவர்கள் கைகளில் ,
பருத்த தடிகள்.
எத்தனை உன் சிலைகளோ ,
அத்தனை காவலர்கள்,
பதட்டத்துடன்,
என்ன நடக்குமோ எது நிகழுமோ
௨௦௦ உன் அழகு உருவங்கள்,
சராசரியாக ௨௦௦ நான்காயிரங்கள்.
உப்புக்கடலில் தூக்கிஎரிய ,
உதிரி பாகங்களாக
கரையில் ஒதுங்கி
அசிங்கப்பட.
பிள்ளையாரப்பா!!பிள்ளையாரப்பா!!
மக்களுக்கு ,
அறிவைக்கோடு.
ஞானம் கொடு.
பக்தி என்பது
உன் உருவத்தை கரைக்கவோ,
சின்னா பின்னமாக்கவோ
இல்லை என்பதை ,
உன் பக்தர்களை,
பக்தி என்னும் பெயரில்,
உன்னை சின்னா -பின்னப்படுதி,
உன்னை
 கஜமுகா சூரனாக
சிதைக்கும்
பகதர்களை,
நெறிப்படுத்தி ,
ஒரு தெளிவைக்கோடு.
புத்தர் சிலை உடைத்தவர்களுக்கும்,,
உன்சிலை அழகாய் கடலில்,
தூக்கி எரிவோருக்கும்
என்ன வேறுபாடு/?
உருவக்கலைப்பு,
கருக்கலைப்பு ஆகாதா?
கலங்கும் பக்தனுக்கு,
அருள் புரிந்து,
உன்னைத் துதித்து ,
கடலில் எரிவோரின்
எண்ணம் சிந்தனைகளை மாற்று.
பக்தியின் பண்பை அருள் வந்து கூறு.




hindi -tamil similar words--6

தமிழ்-ஹிந்தி -சமமான சொற்கள் 

ராணி=ரானி=रानी rani
தம்பதி=தம்பதிदंपती=dampathy

மன்மதன்manmathan =manmath =மன்மத்=मन्मथ
தேவபலம் devabalam =தேவ்பல்देवबल =devbal
ஆயுதம்=ஆயுத்=आयुध
ஞானத்ருஷ்டி =ஞானத்ருஷ்டி =ज्ञान दृष्टी

சமம்samam  =சம்=सम =sam
=பகவான்=भगवान=bhagavaan

நியாயம்=நியாய்=न्याय =niyaay
பஞ்சாயத்து =பஞ்சாயத் =पंचायत =panchaayat
பூர்ணம்=பூர்ண =पूर्ण =poorna
unnatham=उन्नत=unnat
ஆவேசம்=ஆவேஷ்=आवेश =aanesh
anubavapoorvam=அனுபவ பூர்வம் =அனுபவபூர்வக் =अनुभव पूर्वक =anubavapoorvak
அசாத்தியம்=asaaththiyam  =அசாத்ய =असाध्य =அசாத்ய
நிரூபணம்=niroopanam  = =निरूपण =niroopan
balaheenam=பலஹீனம்=बलहीन=balheen
  பூகம்பம் =பூகம்பம்                                             भूकंप =பூகம்ப்
ஆபத்து=aapaththu =आपद
udyogam=उद्योग =உத்தியோகம் =உத்யோக்
அங்கம்=அங்க=अंग=angam=ang

முக்கியாம்சம்=முக்யாம்ஸ் =मुख्यांश =mukhyaamsh
வைபவம்=வைபவ் =वैभव=vaibhav
பதார்த்தம்=பதார்த் =पदार्थ =padarth
ஆலயம்=aalay =आलय
வியாபாரி=viyaapaari=व्यापारी -vyaapaari
aanandam  =ஆனந்தம் =आनंद =aanand
விபரீதம்=vipareetham =विपरीत =vipareet
viratham விரதம் =व्रत =vrat=
பிரசாதம்=பிரசாத் =प्रसाद =prasaadham =prasaad
raagam=raag=ராகம்=राग
aadhikaalam =ஆதிகாலம்  =आदिकाल =aadikaal
பலிபீடம்=balipeetam=बली-पीठ =balipeet
naiveththiyam =naivedya =नैवेद्य =நைவேத்தியம்


torch vender Hindi kathai in tamil

டார்ச் விற்பவன்
(சாமியார்கள் போலிகள் உருவாகும் )கதை

ஹரி ஷங்கர் பிரசாத் ஹிந்தியில் சிரிக்க சிந்திக்க கதை எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர்.அவரின் டார்ச் பேச்னே வாலா  என்ற கதையின் சுருக்கம்.

தெருவில் டார்ச் விற்பவன் இரண்டு மாதத்திற்குப்பின் தாடியுடன் தென்பட்டான்.
எழுத்தாளர் அவனிடம்  இரண்டுமாதமாக எங்கு சென்றிருந்தாய்/?தாடி ஏன் என வினவினார்.
அவன் தன் தாடி வளர்த்த கதையைப்பற்றி கூறினான்.:--
அவனும் அவன் நண்பனும் பணம் சம்பாதிக்க ஏதேனும் ஒன்று செய்யவேண்டும் என்று முடிவெடுத்தனர்.ஆனால் கூட்டு கூடாது என்றும் இருவரும் தனித்தனியாக   செல்வது என்றும் ஐந்தாண்டிற்க்குப்பின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதென்றும் முடிவெடுத்தனர் அன்றிலிருந்து இவன் இருள் பயத்தைப்போக்கும் டார்ச் லைட் என்று விளக்கு வியாபாரம் செய்துவந்தானம்.அவன் தன் விளக்கு விற்பனைக்காக விளம்பரம் செய்வான்:-எங்கும் இருள் சூழ்ந்துள்ளது.சிங்கமும் சிறுத்தையும் நாலாபக்கங்களிலும் சுற்றி வருகின்றன.விஷ ஜந்துக்கள் ,பாம்புகள் தரையில் ஊர்ந்து செல்கின்றன.இரவு இருள் சூழ்ந்து இருக்கிறது.கால்கள் முள்ளில் குத்தப்படும் .பாம்பு கொத்தி உயிருக்கே அபாயம் ஏற்படும்.இருள்  வீட்டுக்குள்ளும் சூழ்ந்து இருக்கும்.
இருளில் ஒளி பெற  எனது "சூரியன்"பிராண்ட் கை விளக்கு வாங்குங்கள் என்று
விளக்குகள் விற்றுவந்தானாம்.
நண்பனிடம் முடிவு செய்த படி ஐந்தாண்டுகாலம் முடிந்து விட்டது.இவன் நண்பனை சந்திக்க அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் நண்பனைக் காணவில்லை.அங்கு மக்கள் கூட்டம்.ஒலிபெருக்கி அமைத்த அலங்கரிக்கப்பட்ட மேடை.அங்கு திரைப்படங்களுக்கு ஆலோசனை கூறும் ஆசிகள் கூறும் ஒரு மகான் வருகை தரப்போகிறார் என்று மக்கள் கூறினார்.
மிக உயர்ந்த பட்டாடைகள் அணிந்த தாடி வைத்த,முதுகில் முடிகள் அலைபாயும் ஒரும் சாது வந்தார். அவர் வந்த மகிழுந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த விலை உயர்ந்த மகிழுந்து.
சாது தன் அருளுரை  தொடங்கினார்:-
நான் இன்று மனிதர்களை இருள் சூழ்ந்த சூழலில் பார்க்கிறேன்.இந்த யுகம் இருள் சூழ்ந்த யுகம்.மனிதன் இருளில் வழி   தவறுகிறான்.அவன் ஆத்மா இருள் சூழ்ந்துள்ளது.அவன் உள் மனக்கண்கள் ஒளி இழந்துள்ளன.மனிதனின் ஆத்மா பயத்தாலும் மனவேதனையினாலும்  பீடிக்கப்பட்டுள்ளது.
ஆண்களும் பெண்களும் பக்தி சிரத்தையுடன் அவரின் அருளுரை கேட்டு 
மெய்மறந்தனர்.
மேலும் கூறினார்:இருள் உள்ள இடத்தில் ஒளி இருக்கும் இருளில் ஒளிக்கதிர்கள் இருக்கின்றன.அதை மனத்திற்குள் உனக்குள் தேடு.மனத்திற்குள் இருக்கும் ஒளியை எழுப்பு.நான் எல்லோரின் அந்த 
மன ஒளி விழிப்படையச்செய்ய அழைக்கிறேன். அணையா ஒளிவிளக்கு ஏற்ற 
எனது ஆஷ்ரமம் "சாதனா மந்திரத்திற்கு வாருங்கள்.
அருளுரை கூட்டம் முடிந்தது.
அந்த சாதுவை  கைவிளக்கு விற்றவனால்    அடையாளம்  காண  முடியவில்லை .ஆனால்  
அவர் அவனை   அடையாளம் கண்டு  அழைத்தார். அவர்தான் இந்த வியாபாரியின் உயிர் நண்பன்.இவனை தன் ஆடம்பர மாளிகைக்கு அழைத்துச்சென்றார். அங்கு இரண்டு மாதம் கழித்து இவன் தாடி வளர்த்து மக்களுக்கு டார்ச் லைட்டுக்குப் பதிலாக  ஆன்ம ஒளி தரும் புதிய  அதே டார்ச் தான் விற்பனை.ஆனால் கம்பெனி சூரியன் பிரண்ட் டார்ச் விளக்கு கிடையாது.
ஆன்ம ஒளி தரும் புதிய கம்பெனி .அது ஒரு கதையல்ல.அது சூக்ஷ்ம ஞானம் தரும் மன இருள் அகற்றும்  பல கோடி லாபம் தரும் "சாதனா மந்திரம்."
இவன் கம்பெனி மாறி விட்டது.
இன்றைய போலி சாதுக்கள் ,ஆனந்தம் மக்களுக்கு புரிய வைக்கும் கதை.
சாமியார்களிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க இறைவன் அருள் புரியட்டும்.