vidalaippruva manakkattup paadu. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vidalaippruva manakkattup paadu. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, நவம்பர் 11, 2011

pothuth thervu maanavarkalukku

ஐம்புலன்கள் அடக்குங்கள்

பொதுத் தேர்வு,
எழுதும்
மாணவர்களுக்கு,
இது வளரும்
பருவம்.
குரல் மாற்றம் ,
உருவ மாற்றம்
என
மனப்
போராட்டம்
தரும்
மாய நிழல் தோற்றங்கள்.
இந்து மத மாயை,
இஸ்லாமிய
சாத்தான்,
கிறிஸ்தவ மத,
தீய சக்தி,
மதங்கள்
காட்டும்
நெறி.
இதைப்புரிந்து,
அறிந்து,
மனமடக்கி,
புலன் அடக்கி ,
படிப்பில்
கவனம் செலுத்த,
உணர்ச்சி களை
கட்டுப்படுத்துங்கள்.
வள்ளுவர் குரல்,குறள்

ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப்புடைத்து.,