sadhukkal gunam kabeer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sadhukkal gunam kabeer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 13, 2011

saadhukkal gunamkabeer

நல்லோர் என்பவர் முறம் போல் இருக்கவேண்டும்.
நல்லதை வைத்துக்கொண்டு,அல்லவைகளை பறக்கச்செய்ய வேண்டும்.
(நல்லதை ஏற்று தீயதை விட்டு விடுபவனே சாது)
साधू ऐसा चाहिए,जैसा सूप सुभाय; सार सार को गहि रहै,थोथा देई उडाय)
******************************************************
பகவானின் நாமம் பால் போன்றது.மற்ற உலக சாதனங்கள் நீர் போன்றது.
இறை தத்துவம் உணர்ந்த சாது,, பாலான இறை நாமம் ஏற்று,
நீர் போன்ற மற்ற உலக சாதனங்களை  துறந்து விடுகிறான்.

छीर रूप सतनाम है,नीर रूप व्यवहार.;I हंस रूप कोई साधू है,तत का छाननहार.II