தனியார் பள்ளி கட்டணப் போராட்டம் ஏன் ?
அனைவரும் இரண்டாம் வகுப்பில் இருக்கையில் அமர்ந்து போக முடியுமா??
- எல்லோரும் தேநீர் கடை பெஞ்சியில் அமர்ந்து தேநீர் அருந்த முடியுமா??
- அனைவரும் குளிர் சாதன்முள்ள வீட்டில் குடி இருக்க முடியுமா///?
- எல்லோரும் தள்ளுவண்டி இட்லிக்கடையில் இட்லி சாப்பிட முடியுமா??
- எல்லோரும் நகரப்பேருந்தில் பயணிக்க முடியுமா//?
- எல்லோரும் தரை டிக்கட் வாங்கி சினிமா பார்க்க முடியுமா??
- எல்லோரும் காரில் செல்ல முடியுமா?
- எல்லோரும் பேன்ட் -- ஷர்ட் -ஷூ போட்டு தங்கள்தங்கள் வேலைக்கு செல்ல முடியுமா ?
- கோயிலில் எல்லோரும் வரிசையில் நின்று இறைவனை
- தரிசிப்பார்களா??
- எல்லோரும் தாஸ்--மார்க் கடையில் சரக்கு வாங்கி அருந்துவார்களா//
- எல்லோரும் மாநகராட்சி மைதானத்தில் விளையாடுவார்களா??
- குளிர்சாதன படுக்கைவசதி கொண்ட பேருந்தில் பயணம் செய்தவர்கள்
- சாதாரண கட்டண அரசுப்பேருந்தில் பயணம் செய்வார்களா ?
- நீலகிரி போன்ற பேரங்காடிகளில் பொருள் வாங்குபவர்கள் சின்ன
- நாட்டார் கடையில் தெருவில் நின்று பொருள்கள் வாங்குவார்களா??
- தனியார் மருத்துவமனை செல்பவர்கள் அரசு மருத்துவமனை
- செல்வார்களா??
- குறிப்பேடு காகிதத் தரத்திற்கு ஏற்றவாறு
- விற்கப்படுகிறது..எல்லோராலும் தரம் உயர்ந்த விலை உயர்ந்த
- குறிப்பேடு வாங்க முடியுமா??
- எழுத்து பொருட்கள் 125 ரூபாய் பந்துமுனைப் பேனா பயன்படுத்துபவர்கள்
16.வசதிக்குத்தகுந்த வாழ்க்கை ,என்பது போல் வசதியாக படிப்பவர்களுக்கு
கட்டணம் அதிக மாகத்தான் இருக்கும்..
அரசாங்கத்திற்கு தனியார் பள்ளிகளால் கோடிக்கணக்கான பணம்
மீதப்படுகிறது..
அரசாங்கம் பள்ளிகள் நடத்துகிறது .
அனைவருக்கும் அனைத்தும் இலவசம்..
அங்கு அனைவரும் சென்றால் தனியார் பள்ளிகள் எப்படி இயங்கும்???..
?
இது நடைமுறை சாத்தியமா//?
இந்த போராட்டங்கள் தேவைதானா?
?அமைதியாக அனைவரும் அரசு,,மாநகர,,பஞ்சாயத்துப் பள்ளிகளில்
சேர்த்தால் பிரச்சினை தீரும்..
எத்தனை அரசியல்வாதிகள் ,தலைவர்கள் 1980க்குப்பின் அரசாங்க பள்ளிகளில்
சேர்த்துள்ளனர்.. ஒரு மாவட்ட ஆட்சியாளர் பஞ்சாயத்து பள்ளியில் சேர்த்தது
பெரும் தலைப்புச் செய்தி .
.மனிதன் நாயைக்கடித்தல் செய்தி.. ஆகையால் செய்தியாக வெளிவந்தது.
.
செய்தி என்பது அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதே செய்தி..
பின்னர் ஏன் போராட்டம்..
ஒவ்வொரு பள்ளியும் தங்கள் தரம் காக்க கட்டுப்பாட்டு விதிகளை
அமைக்கிறது..அவை கொத்தடிமை என நினைப்பவர்கள் வேறு
பள்ளிகளுக்கு சுதந்திரமாக இருக்க செல்லலாமே//.
சில தவறுகள் சுட்டிக்காட்டலாம்..மாற்றுச் சான்றிதழ் கோரினால் அதற்கு
அதிக கட்டணம் கேட்பது கண்டிக்கத்தக்கது..
குறிப்பு::-முன்னால் இறுக்கமான பெயருள்ள ஓய்வுபெற்ற கல்வி இயக்குன கூற்று..தினமலர் நாளிதழ் வெளியிட்டது.. அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதைவிட
குழந்தைகளை கல்லில் கட்டி கிணற்றில் போடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக