ஞாயிறு, மார்ச் 17, 2013

avvaiyaar --moodurai.

மூதுரை 

ஔவையார் 

வாக்கு உண்டாம்,நல்ல மனம் உண்டாம்,மாமலரான் 
நோக்கு உண்டாம்,மேனி நுடங்காது--பூக்கொண்டு 
துப்பு ஆர் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு.

பொருள்:- சொற்திரன்,மனத்திறன், நோயற்ற உடல், நல்ல நோக்கு ,பார்வை ,அலைமகள் அருள் இவை அனைத்தும்  பவள  திருமேனி கொண்ட கரி முகத்தானை தொழு வோருக்கு  தப்பாமல் கிடைக்கும்.சுருக்கமாக ஔவையார் 
இப்பாடலில் கஜமுகத்தோனை  வணங்குபவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும் என்கிறார்.

हिंदी 
अव्वैयार तमिल की प्रसिद्ध  कवयित्री हैं। उनके ग्रंथों में मूदुरै  एक है।कवी परंपरा के अनुसार उन्होंने  श्री गणेश जी की महिमा सुनाकर अन्य तीस पदों में नीति का सन्देश दिया है. 
१. वाक् -शक्ति,सुमन,लक्ष्मी-कटाक्ष,नीरोग काया  आदि
    सब वांछित चाहें  भक्तों को अवश्य मिलेंगी,
    जो मूंगे शरीर-सूंड-कर के गजमुख ,
    शिव पुत्र को करते नियमानुसार  ध्यान।।

வெள்ளி, மார்ச் 15, 2013

हे  देवनाथ! आनंदप्रद,दुःख-हरण ;
योग आदि विनोद भक्तों से करनेवाले,
मुरुगा !{कार्तिक)मुझे एक ऐसा उपाय और मार्ग बता।
जिससे मैं " मैं"  भूल सकूं।।जीवन मुक्ति  पा सकूँ।।

kandar anubhooti -arunagirinathar

कंदर अनुभूति 

शरागत रक्षक कृपा वर्षक  षणमुख  पर
 
 सुचारू  शब्दों में गीतांजलि गायेंगे।।

पत्थर-सा दिल भी पसीजने के वे  गीत ,

सुन्दर श्रेष्ठ  बनने ,पंचकर  गणेशजी 

के पद पर सर नवायेंगे।।

ग्रन्थ 
समर में कयमासुर के वीर वधिक!,विनायक सहोदर!
कामना और सेवा  हमारी  एक ही रहे,
जो नृत्य मयूर,अस्त्र शूल, व बांग के मुर्गा ,
 जो  सृजन हैं तेरे ,  उनकी  कीर्ति  करते रहें।।


ஞாயிறு, மார்ச் 03, 2013

வாழ்க்கை பொருள்



மனிதத் தன்மை யின்  மேன்மை.

பலர் தங்கள் வாழ்க்கை பொருள் இல்லாததால் பொருளற்றது  என  நினைக்கின்றனர். உண்மையில் பொருளுள்ள வாழ்க்கை பொருளாதார 
அடிப்படையில் அமைவதில்லை.பொருளும் புகழும்  மனிதனின் குணத்தால்,செயலால் ,திறமையால் தானே வருவது.

இந்த அருங்குணங்களும்  பொருளாதாரத்தின் அடிப்படையால் அமைவதில்லை.
அதற்குத்தான்  சத்சங்கம் தேவைப்படுகிறது.
படிக்காத,அனாதையான,இந்துப் பெண்ணிற்குப் பிறந்து ,முகலாய  தம்பதியாரால்  
வளர்க்கப்பட்ட கபீர்  சத் சங்கத்தால் அரிய பெரிய கருத்துக்களை வெளியிட்டார்.
துளசிதாசர்,அருணகிரிநாதர் ,கண்ணதாசன் போன்றோர் பெண்ணாசையால்  அறிவிழந்த  போது  ஆன்மிகம் அவர்களை உயர்த்தியது.
பட்டினத்தார்,பர்த்துஹரி  போன்றவர்கள் புலம்பல் தங்கள் புறப்பற்றால் ஏற்பட்ட இழப்பைக் காட்டுகிறது.
அகம் என்ற பையில்  உயரிய எண்ணங்கள்,சிந்தனைகள்,அனுபவ மனிதர்கள் பட்ட துன்பங்கள்,திருந்திய விதம் ஆகியவற்றை நிரப்பினால்  அது வாழ்க்கையை மேன்படுத்தும்.

பொருளுள்ள வாழ்க்கை,மனிதனுக்கேற்ற குணங்கள்,பரோபகாரம்,நேர்மைவாய்மை பொருளாதரமற்ற  வாழ்க்கையையும்  குறைந்த பக்ஷம் தன வட்டத்திற்கும் ஒரு உயர்வைத் தரும்.

manushyata

मनुष्य  अर्थ  के लिए अपने जीवन को अनर्थ बना देता है. अर्थ के अभाव  में उसका जीवन हीन माना जाता है. वास्तव  में कितने लोग अर्थ लेकर जन्म लेते हैं . ज़रा  सोचिये.
रमण महर्षि विश्वविख्यात महात्मा थे. संसार में उनकी संपत्ति केवल एक कौपीन था .
सिवा तिरुवन्ना मलै  के वे और नहीं गये। उनके दर्शन करने और उनकी देववाणी सुनने संसार भर के लोग आये थे. 
अर्थ के पीछे घूमने  के बदले जीवन को सार्थक बनाने में निहित है मनुष्यता .

मनुष्यता अमर है  जिसके बल पर  ही शंकर,रामानुजर, बुद्ध ,जैन,मुहम्मद,ईसा, नानक ,साईं बाबा आदि संत विश्ववन्द्य बन गये. मोहनदास करमचंद गाँधी,अब्रहम्लिंकन ,जार्ज वाशिंगटन आदि नेता स्तुत्य बने. 
एरिस्टाटिल ,साक्रतिस,कन्फुचियस  आदि प्रशंसा के योग्य बने। 
नाटककार और लेखक  कालिदास,वल्लुवर,शेक्स्फियर ,प्रेमचंद,ठाकुर,आदि विश्व के आदर्श बने. 
 हमें कम से कम अपनी योग्यता के बल पर इन्सानियत  निभाना है. अपनी योग्यता के बल पर अपने छोटे दायरे में कुछ करके दिखाना है. वह कार्य अपने दायरे में हम को ज़रा बड़ा बनाएगा .
अर्थ लौकिकता है  तो अर्थ रहित अर्थसहित जीना  मनुष्यता है. वह हमें ज़रूर ऊंचा बनाएगा .

சனி, மார்ச் 02, 2013

shiksha

आज  स्वतंत्र  भारत में शिक्षा के क्षेत्र में आर्थिक असमानता  के कारण अभिभावकों को अधिक 
कष्टों का सामना करना पड़ता है. 

विद्यालय प्रवेश =
प्रवेश परीक्षा =असफल छात्र=प्रवेश -कैसे?
सिफारिश/दान/
मतलब  माता-पिता सिफारिश के लिए अपने जान-पहचान को तंग करते हैं . इनकार करनेपर  जिसमें सिफारिश करने की क्षमता हैं,उनको नालायक या दुश्मन  समझते हैं .रिश्तेदार में शत्रुता बढ़ती है .

फरवरी में ही प्रवेश -परीक्षा,परिणाम हो जाता है ,जिनमें सिफारिश करने की काबिलियत या अधिकार है,उनको 
अपराधी के समान झूठ बोलना या छिपना पड़ता है ,
यह केवल उच्च शिक्षा के लिए है तो ठीक है .
L.K.G   से  पांचवीं कक्षा तक  यह दशा दयनीय है,चिंताजनक है .







வெள்ளி, மார்ச் 01, 2013

education

AFTER INDIA'S FREEDOM ,EDUCATION IS FREE.BUT AFTER 1970 ,BECAUSE OF ENGLISH MEDIUM , quality  education begins with  costly. the parents are suffering lot to admit their  children  in good school.

To admit in primary classes, they are conducting admission tests;parents are becoming worst than begger to get L.K.G. admission  to 5th std.  In most of the schools it is difficult to meet the principals to speak  without any high recommendation.

AS a teacher, and a rtd. Headmaster  ,I am worrying  about  the future of India about the primary Education. In govt.schools teachers are more than the students.But in private schools the parents are slave to their rules.

No one likes to admit in govt and aided schools. Why?





புதன், பிப்ரவரி 06, 2013

இன்றைய சமுதாயம்

நான்  சிறுவனாக  இருந்த போது ,
பேசப்பட்ட நியாயம்  பொது.
இப்பொழுது பேசப்படுவது  தனி.
தனி வழியில் செல்லும் நியாயம்.
பொதுப்பணம் என்றாலே ,
தன்னலத்திற்கு எடுக்கவேண்டும் என்ற
என்பது பொது நியாயம் ஆகிவிட்ட காலம்.
பாலம் கட்டப்படுகிறது,
சாலை போடப்படுகிறது,
அரசு,மாநகர,நகர ஆட்சிப் பள்ளிகளில்
கட்டடம் எழுப்பப்படுகிறது.
தேர்தல் வருகிறது .
பள்ளிகள்,கோயில்கள் கட்டப்படுகின்றன
என்றாலே எவ்வளவு இதில் கொள்ளை
அடிக்கிறார்கள் என்பதே பேச்சு.
இது அரசர் காலப் பேச்சல்ல,
இன்றைய குடியரசு காலப் பேச்சு.
அரசர்காலம் என்பது நலம் அரச குடும்பத்திற்கே.
குடியரசு காலம்   அரசியல் வாதிகளுக்கே.
பணம் படைத்தொருக்கே

ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

நீதிகிடைக்கா ஏழை மக்கள்.

ஒரு   ஏழை வீட்டின் அருகில் உள்ள இரண்டடி -மூன்றடி  அகல 15 அடி நீள  இடத்தை ஆக்கிரமித்தால்  அந்த ஏழையால் அதை அகற்றமுடியாது.நகராட்சியிலிருந்து வருகின்ற கடிதம்  இதுதான்  உங்கள் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றம் மூலம் செல்லவும்.
நீதிமன்றம் மூலம் செல்ல வசதீ இல்லை என்றால்  அந்த ஆக்கிரமிப்பை அகற்றமுடியாது.

அந்த ஏழை வசதிபெற்று  வீடு  இடித்துகட்ட முயன்றால் மேலும் இரண்டடி தள்ளி கட்ட வலி உறுத்தல் .நியாயமில்லா தவர்கள்  ஆக்கிரமிப்பு ஏழை நிலம். மீட்க வழி இல்லை.

நியாயமில்லா நகராட்சி சட்டம்.

ஞாயிறு, ஜனவரி 27, 2013

இன்றைய  பெற்றோர்

 அன்புமகன்  / மகள்  அன்னியமண்ணில்,

அன்பகலா  பேரன் பேத்திகள் ,

காண முடியா பெற்றோர்கள்.

உற்றாரைப்பிரிந்து,
உறவினர்களைப் பிரிந்து,
உற்ற நண்பர்களைப் பிரிந்து,
ஊராரைப்பிரிந்து,
பெற்றோரைப்பிரிந்து,
தனிமையில் தவிக்கும்
இளைஞர்கள் .


இங்கோ,நொந்திருக்கும் பெற்றோருக்கு,
வயதான காலத்தில் தவிக்கும்
தனிமை,
அங்கு பேற்றோறோரின்  பிரிவில் வாடும்,
குழந்தைகள்.
தாத்தா -பாட்டி அன்புக்கு ஏங்கும் மழலைகள்.

இங்குள்ள  மகன்கள்,
பெற்றோர் சேர்ந்திருக்க முடியா நிலை.

வயதான தாய்-தந்தை,
பேரன்-பேத்தி உடன் இருந்தும்
   கொஞ்ச முடியா நிலை.
பார்க்க முடியாநிலை.

அன்னியமண்ணில் ,
தாய் மண்ணில்  அந்நியம்தான்.