வெள்ளி, ஜனவரி 27, 2012

அன்பு  பண்பு  nermai  பரோபகாரம் கொல்லாமை, கஞ்சத்தன்மை இல்லாமை,நாட்டுப்பற்று,தியாகம், அஹிம்சை  pirarukkaaka vaalthal,
 
இவைதான் மனிதத் தன்மை .mahatmakkal.
 

sirippatha aluvathaa hindhi kathai surukkam

சிரிப்பதா அழுவதா

நான் எப்போதோ படித்த கதை. ஹிந்தியில்.

மனித வாழ்வில் பல நிகழ்ச்சிகள்  சிரிக்கத்  தோன்றும்.

  .அவ்வாறே அழுகவும் தோன்றும்..சந்தோசம்.
 வெட்டியான்.அவனுக்கு இறந்த சவங்கள்  வந்தால் தான் மகிழ்ச்சி.
அவன் வீட்டில் அவன் மகளுக்கு திருமணம்.பல மாதங்களாக   வருமானமில்லை. .
மற்றவர்கள் வீட்டில் சோகங்கள் வந்தால் அவன் வீட்டில் ஆடம்பர திருமணம்.
விருந்து. இன்னிசை.அவன் இறந்த செய்தி ethirpaarththan . அந்த  வருமானத்தால் 
மகளுக்குத் திருமணம். ஓராண்டில் பிறக்கப்போகும் பேரன் -பேத்தியை கொஞ்சும் ஆனந்த கற்பனை.
அந்த ஊரில் திடீர் காலரா.ஐநூறு பேருக்கு மேல் மரணம். ஊரே அழுதது புலம்பியது.ஒருகுடும்பம்  மட்டும் மகிழ்ச்சி.
அன்று கை நிறைய வருமானம். இந்த உலகில் இந்நிலை கண்டு சிரிப்பதா அழுவாத?என்ற நிலையில்  வெட்டியான் மனைவி காலராவிற்கு பலி.





LEARN HINDI

LAGNAA==லக் னா

LAG =GETS  DIFFERENT MEANINGS AND ALSO LAGA
वह     हिंदी  सीखने    लगा  HE BEGAN TO LEARN HINDI. =AVAN  HINDI  KARKA ARAMBITHTHAAN.  
वह  kaam ach  Achhaa  lagaa  =THAT WORK FOUND GOOD.=

LAGAANAA

VAH SIR PAR TEL LAGAATA HAI.=HE APPLY OIL ON THE HEAD.=

VAH LIFAFE PAR DAK-TIKAT LAGAATHA HAI=HE PASTE STAMP ON THE COVER.

BACCHON KO  KAAM MEIN LAGAANA ACHCHHAA NA LAGA.=IT DID NOT FOUND GOOD TO GIVE WORK TO THE CHILD.

republic day

குடியரசு

மக்கள் உரிமைக்காக,

நலத்திற்காக
.
நாட்டிற்காக

குடியரசு.

நாடு முன்னேறியிருக்கிறது
ஐயமில்லை.
சிற்றூர்கள் பெரூர்களாகியிருக்கின்றன 
நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகள் பெருகியுள்ளன.
மருத்துவத்துறையிலும் முன்னேற்றம்  தான்.
ஆனாலும் மக்கள் இன்னும்  மனதில்  வேதனைதான் .
PANAM    !பணம்  !பணம்!
திட்டம்  போட்டு  அடிப்படை  வசதிகள்  செய்த   பின்  
புது நகர் ,
என   திட்டமிடா .
புது    நகரங்கள்  ,  ,வீட்டு  கட்ட    அனுமதி  
,
கையூட்டுகள்.சட்டத்திற்கு மதிக்காமல் ஆக்கிரமிப்புகள்,
விளைவு.
மழை காலத்தில்  மக்கள் அவதி
மூன்று  மாதங்கள் தண்ணீரில் மிதக்கும்  இல்லங்கள் .
கழிவுநீர் செல்லும் வசதி  ,குடிநீர்  வசதி  
என எதுவும்   கிடையாது.
ஆனால்  வரிவசூல்  மட்டும்  உண்டு .
இரக்கமில்லா  அரசியல் வாதிகள் ,
அவர்களுக்கு  ஏற்ற   அதிகாரிகள்  ,
சாக்கடைநீர் வீட்டு  முன் ஓடி நாற்றத்தில் வசிக்கும்  
நடுத்தர  மக்கள்
சட்டத்தை  எதிர்த்து  வாழ்பவர்களுக்கு
மாலை  மரியாதைகள் .
குடியரசு நாளின்  உள்ளக்குமுறல்கள்.
ஏரிகளில்  வீடுகட்ட அனுமத்திது
வீடுகள் நீரில் மூழ்கி  இருக்கும் அவலம்
மதுரை மாநகரில்,சென்னையில்.
ஆண்டவன் உள்ளானா.?
மனம் என்று ஒன்று,
அதிகாரிகள் ,அரசியல் வாதிகளிடம் உள்ளதா?,
மக்களிடம் ஒரு போராட்ட உணர்வு உள்ளதா/?
இல்லை.
இது அவர்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட சொந்த   வீடு   ஆசை
இதற்கு   பொறுப்பாளி   யார்  ?.
மது விற்பனை   லாபத்தில்   
அரசு  நடந்தால்
இதுதான் .
குடியரசு
 ,




.
.

a

வியாழன், ஜனவரி 26, 2012

avvaiyaar tamil poet hindi translation


அவ்வையார்
अव्वैयार ----तमिल  कवयित्री 
அரவமாடேல்====सांप से मत खेल .
வஞ்சகம் பேசேல்=धोखे की बात मत कर .
அழகு அலாதன செயேல் =असुंदर काम मत कर.
இளமையிற் கல்=छोटी उम्र में ही शिक्षा ग्रहण  कर। 
அரனை மறவேல்=शिव  भगवन को  मत भूल .
அனந்தலாடேல்===सोनेवालों की नींद भंग मत कर.
கடிவதுமற=अधर्म कर्म मत कर.





manam

மனம்

அலை பாயும் மனம்,
நிலை நிறுத்த பணம்,
தினம் தினம்
நொடிக்கு நொடி என
என்ன அலைகள்,
கற்பனைகள்,
என்ன என்ன 
 மாற்றங்கள்,


மனம்
மனம் மரணம்  வரை அலை பாயும்.
உற்றார்-உறவினரைக்  கண்டால் ,
ஓர் எண்ணம் 
நண்பர்களைக்கண்டால் ஓர் எண்ணம்
விரோதிகளைக் கண்டதால் ஓர் எண்ணம்
ஏழை எளியோரைக்கண்டல் ஓர் எண்ணம்
பணம் படைதோரைக் கண்டால் ஓர் எண்ணம்,
அலுவலரைக்கண்டால்  ஓர் எண்ணம்.
காவலர்களைக்கண்டால்l ஓர் எண்ணம் .
கயவர்களைக் கண்டால் ஓர் எண்ணம்.
 துரோகிகளைக்கண்டால் ஓர் எண்ணம்.
பகைவர்களைக் கண்டால் ஓர் எண்ணம்
பலமுள்ளோரைக் கண்டால்
எளியோரைக்கண்டால்,
என எண்ணங்கள்
ஆழ மன  எண்ணங்கள்
ஆரே அறிவார்.
எண்ணங்களில்
உண்மை நிலை அறிய
 ,
 .

புதன், ஜனவரி 25, 2012

mind =man (Hindi)

मन

मनुष्य
 का     मन    अद्भुत    विषय
  है .वह  उसको  काबू  में  नहीं  रखता.
विचारों  की    लहरें   मित्र     और    शत्रु
   बनाने   में समर्थ   होता   है.
उसे  काबू  में रख  ने  ध्यान , योग ,तपस्या , आदि  हमारें  पूर्वजों  की   देन
 है.
आधुनिक  देन   है  :- मधु ,स्त्री ,मनोरंजन ,सुंदरियां ,,अश्लीली  चित्रपट  न  जाने  क्या -क्या  होते  हैं.
. फिर  भी  मनुष्य  का  मन  चैन  का  मार्ग  नहीं अपनाता .
कारण   शान्ति   का    यह   दूसरा  मार्ग मनुष्य  को  दरिद्र   बनाता  है.
रोगी  बनाता  है. भिखारी  बनता  है.पागल  बनता  है.हत्यारा  बनाता  है.
न्याय   के   मार्ग से    दूर  भगाता   है.
मानसिक   शान्ति   का   एक   मात्र    साधन  है  आध्यात्मिक मार्ग.


mind

मन  चंगा तो कठौती  में गंगा गंगा कहा गया  है.आजकल तो गंगा भी मैली हो रही है.मनुष्य  मन
कलुषित है.मन स्वस्थ नहीं है.स्वार्थ से भरा हुवा है.वह ज़रा भी नहीं सोचता कि अंत होनेवाले
शरीर में इतने कुविचार उत्पन्न कर रहे हैं.मनो वेग वायु वेग से  बढ़ रहा है.आजकल के नेता देश की भलाई की
योज़ना को सही ढंग से कार्यान्वित करने घूस की प्रतीक्षा  में एक तो देरी करते हैं,नहीं तो योज़ना की घोषणा या बुनियाद पत्थर के साथ छोड़ देते है.

திங்கள், ஜனவரி 23, 2012

avvai

     கண்டொன்று சொல்லேல்=देखना और कुछ,कहना और  , कुछ मत करो
.
ஞ ப்போல் வலை.=विनम्रता  से रह.

சனி நீராடு.= शनिवार के दिन तेल लगाकर स्नान कर.

ஞயம்பட  உரை.=मीठी बातें कर.दुखानेवाली   बात मत कह.

இடம் பட வீடெடேல்=गृह बनाते समय खाली स्थान छोड़कर बनाओ.

தந்தை தாய்ப்பேன்=माता-पिता की सेवा -सुश्रुक्षा कर.

நன்றி மறவேல்= कृताग्न्यता   मत भूल.

பருவத்தே பயிர்செய் = ruttu के अनुसार खेती कर.
மண் பறித்து உண்ணேல்=दूसरों की भूमि अपनाकर मत जीवो.
இயல்பலாதன செயேல்.=जो कर नहीं  सकते मत कर.
 .



                                         



porumaikkm oru ellai undu.

மனிதன்

மனிதன் அழுதான்.

ஏன்?
ஏமாறுகிறோம்,
ஏமாற்றுகிறார்கள்.
ஏளனம் செய்கிறார்களே.
கலங்கப்படுத்துகிறார்களே.
கலப்படம் செய்கிறார்களே.
கலப்பு மணம். புரிகிறார்களே.
கையூட்டுப் பெறுகிறார்களே.
கடத்தல் செய்கிறார்களே.
கருப்புப்பணம் வைத்துள்ளனரே.
கருணையின்றி உள்ளனரே,.
கற்பழிப்பு,கடத்தல்,கவர்தல்,
கொலை,கொள்ளை,கந்து வட்டி,
என தகாத செயல் புரிகிறார்களே.
இன்னும் பல.
மருத்துவம்  ,பிணி ,பணி என.

இயற்கை அவன் செயல்களைக்கண்டு
அழுகிறது.
வனதேவதை தன அழிவைக் கண்டு.
வானம் தன்னை மாசுப்படுத்துவதைக்கண்டு.
பூமி அதன் பாடு அனைவரும் அறிந்ததே.
ஆறுகள் தன்னை அசுத்தப்படுத்துவது கண்டு.
கடல் மீன்கள் ,கூவம் கலப்பது என,
ஆடுகள்,மாடுகள்,வன விலங்குகள் என,
மனிதன் வாழ அழிந்து வருகின்றன.
சேவல்,புலி,கருடன்,மாடு ,சிங்கம்,நாகம்,,மான்,
என அனைத்தும் இறைவன் வாகனங்களே.
இவைகளால் தான் இயற்கை சீற்றமோ.?
வறட்சியோ?பூகம்பமோ/?எரிமலையோ?சுனாமியோ?
இதனால் தான் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
என கூறப்பட்டுள்ளதோ..?
மனிதனின் துயரங்களுக்கு
 இயற்கையே காரணமோ?
அதனால் தான்

இயற்கையோடு இணைந்து வாழுங்கள்,
என
நமது முன்னோர்கள் அறிவுரையோ?






 .


e