புதன், ஜனவரி 04, 2012

pillaiyaaridam praarththanai

பிள்ளையாரிடம் ஒரு பிரார்த்தனை.


ஆற்றங்கரையில்  பிள்ளையார்,

அவர் முன் தோப்புக்கரணம்.

அரசரடி பிள்ளையார்,

கம்மாக்கரை பிள்ளையார்,

கல்வி தரும் பிள்ளையார்,

கலக்கம் தீர்க்கும் பிள்ளையார்.

பிணி தீர்க்கும் பிள்ளையார்.

தடை தீர்க்கும் பிள்ளையார்.

மகிழ்ச்சிதரும் பிள்ளையார்.

சர்வ சக்திதரும் பிள்ளையார்.

உன்னிடம் ஒரு வேண்டுகோள்.

கடற்கரை ஓரம் காலையில் ,

நடந்தேன்.

உன் பாதிமுகம் கடல் அலைகளால் ,

அங்கும் இங்கும் அலைபாயக்கண்டேன்.

அகம் நொந்து அங்கிருந்து
ஈரடி   எடுத்துவைத்தேன் .

ஒரு செவியும் பாதி தொந்தியும் ,

ஒதுங்கி இருக்கக்கண்டேன்.

அதனருகில் மலம் கழிக்கும் ,

மனிதனைக்கண்டேன்.

அங்கங்கு உன் சிதறிய உடல் கண்டு ,

கலங்கினேன்.
உன் சிலையை இப்படி,

கடலில் கரைக்கிறேன் என்று ,

பக்தி என்றும் பூஜை என்றும் ,

கொண்டு சென்ற அழகான காட்சி ,
கண்முன்னே தோன்றியது.
அச்சம் போக்கும் அருள்பொழியும் ,
உனது சிலைக்கு காவலர்கள்
காவல் வேண்டப்பட்டது.
அருகில் சில ஏழைக்குழந்தைகள்.
உன் சிலை பத்து இருபது ஆயிரம்
ஆனால்
அக்குழந்தைகள் கண்களில் ஏக்கம்.
உனது சிலை ஊர்வலத்தில்.
பயம்-பயம்-பயம்
உன் சிலைத் தேரில் ,
வாலிபர்கள் .
பக்திக்கா
கலக்கம் உண்டாக்கவா,
புரியவில்லை.
அவர்கள் கைகளில் ,
பருத்த தடிகள்.
எத்தனை உன் சிலைகளோ ,
அத்தனை காவலர்கள்,
பதட்டத்துடன்,
என்ன நடக்குமோ எது நிகழுமோ
௨௦௦ உன் அழகு உருவங்கள்,
சராசரியாக ௨௦௦ நான்காயிரங்கள்.
உப்புக்கடலில் தூக்கிஎரிய ,
உதிரி பாகங்களாக
கரையில் ஒதுங்கி
அசிங்கப்பட.
பிள்ளையாரப்பா!!பிள்ளையாரப்பா!!
மக்களுக்கு ,
அறிவைக்கோடு.
ஞானம் கொடு.
பக்தி என்பது
உன் உருவத்தை கரைக்கவோ,
சின்னா பின்னமாக்கவோ
இல்லை என்பதை ,
உன் பக்தர்களை,
பக்தி என்னும் பெயரில்,
உன்னை சின்னா -பின்னப்படுதி,
உன்னை
 கஜமுகா சூரனாக
சிதைக்கும்
பகதர்களை,
நெறிப்படுத்தி ,
ஒரு தெளிவைக்கோடு.
புத்தர் சிலை உடைத்தவர்களுக்கும்,,
உன்சிலை அழகாய் கடலில்,
தூக்கி எரிவோருக்கும்
என்ன வேறுபாடு/?
உருவக்கலைப்பு,
கருக்கலைப்பு ஆகாதா?
கலங்கும் பக்தனுக்கு,
அருள் புரிந்து,
உன்னைத் துதித்து ,
கடலில் எரிவோரின்
எண்ணம் சிந்தனைகளை மாற்று.
பக்தியின் பண்பை அருள் வந்து கூறு.




hindi -tamil similar words--6

தமிழ்-ஹிந்தி -சமமான சொற்கள் 

ராணி=ரானி=रानी rani
தம்பதி=தம்பதிदंपती=dampathy

மன்மதன்manmathan =manmath =மன்மத்=मन्मथ
தேவபலம் devabalam =தேவ்பல்देवबल =devbal
ஆயுதம்=ஆயுத்=आयुध
ஞானத்ருஷ்டி =ஞானத்ருஷ்டி =ज्ञान दृष्टी

சமம்samam  =சம்=सम =sam
=பகவான்=भगवान=bhagavaan

நியாயம்=நியாய்=न्याय =niyaay
பஞ்சாயத்து =பஞ்சாயத் =पंचायत =panchaayat
பூர்ணம்=பூர்ண =पूर्ण =poorna
unnatham=उन्नत=unnat
ஆவேசம்=ஆவேஷ்=आवेश =aanesh
anubavapoorvam=அனுபவ பூர்வம் =அனுபவபூர்வக் =अनुभव पूर्वक =anubavapoorvak
அசாத்தியம்=asaaththiyam  =அசாத்ய =असाध्य =அசாத்ய
நிரூபணம்=niroopanam  = =निरूपण =niroopan
balaheenam=பலஹீனம்=बलहीन=balheen
  பூகம்பம் =பூகம்பம்                                             भूकंप =பூகம்ப்
ஆபத்து=aapaththu =आपद
udyogam=उद्योग =உத்தியோகம் =உத்யோக்
அங்கம்=அங்க=अंग=angam=ang

முக்கியாம்சம்=முக்யாம்ஸ் =मुख्यांश =mukhyaamsh
வைபவம்=வைபவ் =वैभव=vaibhav
பதார்த்தம்=பதார்த் =पदार्थ =padarth
ஆலயம்=aalay =आलय
வியாபாரி=viyaapaari=व्यापारी -vyaapaari
aanandam  =ஆனந்தம் =आनंद =aanand
விபரீதம்=vipareetham =विपरीत =vipareet
viratham விரதம் =व्रत =vrat=
பிரசாதம்=பிரசாத் =प्रसाद =prasaadham =prasaad
raagam=raag=ராகம்=राग
aadhikaalam =ஆதிகாலம்  =आदिकाल =aadikaal
பலிபீடம்=balipeetam=बली-पीठ =balipeet
naiveththiyam =naivedya =नैवेद्य =நைவேத்தியம்


torch vender Hindi kathai in tamil

டார்ச் விற்பவன்
(சாமியார்கள் போலிகள் உருவாகும் )கதை

ஹரி ஷங்கர் பிரசாத் ஹிந்தியில் சிரிக்க சிந்திக்க கதை எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர்.அவரின் டார்ச் பேச்னே வாலா  என்ற கதையின் சுருக்கம்.

தெருவில் டார்ச் விற்பவன் இரண்டு மாதத்திற்குப்பின் தாடியுடன் தென்பட்டான்.
எழுத்தாளர் அவனிடம்  இரண்டுமாதமாக எங்கு சென்றிருந்தாய்/?தாடி ஏன் என வினவினார்.
அவன் தன் தாடி வளர்த்த கதையைப்பற்றி கூறினான்.:--
அவனும் அவன் நண்பனும் பணம் சம்பாதிக்க ஏதேனும் ஒன்று செய்யவேண்டும் என்று முடிவெடுத்தனர்.ஆனால் கூட்டு கூடாது என்றும் இருவரும் தனித்தனியாக   செல்வது என்றும் ஐந்தாண்டிற்க்குப்பின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதென்றும் முடிவெடுத்தனர் அன்றிலிருந்து இவன் இருள் பயத்தைப்போக்கும் டார்ச் லைட் என்று விளக்கு வியாபாரம் செய்துவந்தானம்.அவன் தன் விளக்கு விற்பனைக்காக விளம்பரம் செய்வான்:-எங்கும் இருள் சூழ்ந்துள்ளது.சிங்கமும் சிறுத்தையும் நாலாபக்கங்களிலும் சுற்றி வருகின்றன.விஷ ஜந்துக்கள் ,பாம்புகள் தரையில் ஊர்ந்து செல்கின்றன.இரவு இருள் சூழ்ந்து இருக்கிறது.கால்கள் முள்ளில் குத்தப்படும் .பாம்பு கொத்தி உயிருக்கே அபாயம் ஏற்படும்.இருள்  வீட்டுக்குள்ளும் சூழ்ந்து இருக்கும்.
இருளில் ஒளி பெற  எனது "சூரியன்"பிராண்ட் கை விளக்கு வாங்குங்கள் என்று
விளக்குகள் விற்றுவந்தானாம்.
நண்பனிடம் முடிவு செய்த படி ஐந்தாண்டுகாலம் முடிந்து விட்டது.இவன் நண்பனை சந்திக்க அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் நண்பனைக் காணவில்லை.அங்கு மக்கள் கூட்டம்.ஒலிபெருக்கி அமைத்த அலங்கரிக்கப்பட்ட மேடை.அங்கு திரைப்படங்களுக்கு ஆலோசனை கூறும் ஆசிகள் கூறும் ஒரு மகான் வருகை தரப்போகிறார் என்று மக்கள் கூறினார்.
மிக உயர்ந்த பட்டாடைகள் அணிந்த தாடி வைத்த,முதுகில் முடிகள் அலைபாயும் ஒரும் சாது வந்தார். அவர் வந்த மகிழுந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த விலை உயர்ந்த மகிழுந்து.
சாது தன் அருளுரை  தொடங்கினார்:-
நான் இன்று மனிதர்களை இருள் சூழ்ந்த சூழலில் பார்க்கிறேன்.இந்த யுகம் இருள் சூழ்ந்த யுகம்.மனிதன் இருளில் வழி   தவறுகிறான்.அவன் ஆத்மா இருள் சூழ்ந்துள்ளது.அவன் உள் மனக்கண்கள் ஒளி இழந்துள்ளன.மனிதனின் ஆத்மா பயத்தாலும் மனவேதனையினாலும்  பீடிக்கப்பட்டுள்ளது.
ஆண்களும் பெண்களும் பக்தி சிரத்தையுடன் அவரின் அருளுரை கேட்டு 
மெய்மறந்தனர்.
மேலும் கூறினார்:இருள் உள்ள இடத்தில் ஒளி இருக்கும் இருளில் ஒளிக்கதிர்கள் இருக்கின்றன.அதை மனத்திற்குள் உனக்குள் தேடு.மனத்திற்குள் இருக்கும் ஒளியை எழுப்பு.நான் எல்லோரின் அந்த 
மன ஒளி விழிப்படையச்செய்ய அழைக்கிறேன். அணையா ஒளிவிளக்கு ஏற்ற 
எனது ஆஷ்ரமம் "சாதனா மந்திரத்திற்கு வாருங்கள்.
அருளுரை கூட்டம் முடிந்தது.
அந்த சாதுவை  கைவிளக்கு விற்றவனால்    அடையாளம்  காண  முடியவில்லை .ஆனால்  
அவர் அவனை   அடையாளம் கண்டு  அழைத்தார். அவர்தான் இந்த வியாபாரியின் உயிர் நண்பன்.இவனை தன் ஆடம்பர மாளிகைக்கு அழைத்துச்சென்றார். அங்கு இரண்டு மாதம் கழித்து இவன் தாடி வளர்த்து மக்களுக்கு டார்ச் லைட்டுக்குப் பதிலாக  ஆன்ம ஒளி தரும் புதிய  அதே டார்ச் தான் விற்பனை.ஆனால் கம்பெனி சூரியன் பிரண்ட் டார்ச் விளக்கு கிடையாது.
ஆன்ம ஒளி தரும் புதிய கம்பெனி .அது ஒரு கதையல்ல.அது சூக்ஷ்ம ஞானம் தரும் மன இருள் அகற்றும்  பல கோடி லாபம் தரும் "சாதனா மந்திரம்."
இவன் கம்பெனி மாறி விட்டது.
இன்றைய போலி சாதுக்கள் ,ஆனந்தம் மக்களுக்கு புரிய வைக்கும் கதை.
சாமியார்களிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க இறைவன் அருள் புரியட்டும்.





செவ்வாய், ஜனவரி 03, 2012

hindhi lesson -5

hindhi-tamil similar words  mahatma Gandhi's one of the constructive work  is to propagate hindi.why? because it has thousands of word in all indian languages which are similar like tamil

punniyam=punya
swargam=swarg
narakam=narak
jadam=jad
bojanam=bhojan
rasikan=rasik
gaanam=gaana
siraththai =shraddhaa
gunam=gun
vasthavam=vastav
deepam=deep
vaathi-prathivaadhi =vadi-prathivaadi
sineham=sneh
parivarththanai=parivarththan
kooli=kooli
dharmashaalai=dharshaalaa
paarampariyam=paaramparya
apoorvam=apoorv
kalaachaaram=kalaachar
paruvam=parv
puththiran=putra
aishvaryam=aishvarya
viruksham=vruksh
nirvaanam=nirvaan
vaayu=vaayu=
sangeetham=sangeet
vaarisu=vaarish
aadhaaram=aadhaar
vasool=vasool
thirupthi=trupti
kaaranam=kaaran
abisekam=abhishek
amirtham=amruth
aayudham=aayudh
nakshaththiram=nakshatra
udhaaranam=udhaaharan
niraparaadhi=niraparaadhi

hindhi lesson-4

தமிழ் -ஹிந்தி =சமமான சொற்கள்

முஹூர்த்தம்=முஹூர்த்
விவாஹம்=விவாஹ்
தியானம்=த்யான்
மார்க்கம்=மார்க்
கலை=கலா
சிலை =சிலா
மாலை=மாலை
கமலம் =கமல்
நீலம்=நீலா
சதசர்வகாலம்   =சதாசர்வகால்
கணிதம்=கணித்
ஞானம் =ஞான்
பிரயாணம்= பிரயான்
தார்மீகம்=தார்மிக்
உத்தமம்=உத்தம்
யதார்த்தம்=யதார்த்
சின்னபின்னம்=சின்ன -பின்ன
சூத்திரம்=சூத்ர
பாகம்=பாக்
வர்க்கம்=வர்க்
ஜீரணம்=ஜீர்ண
முக்கியம் =முக்ய
 கர்ப்பம்=கர்ப்

HINDHI LESSON--3learn hindi

tamil hindi  similar word

தமிழ் -ஹிந்தி ஏறக்குறைய சமமான சொற்கள்
anubavam=anubhav=experience =அனுபவம்=अनभव
arththam=arth=meaning =அர்த்தம்=अर्थ
anekam=அனேக்=அநேகம்=अनेक
abbiyaasam=abhyaas=அப்பியாசம்
avasiyam=avashy =அவசியம்=अवश्य
annam=anna =அன்னம்=अन्न
akangaaram=ahangaaram.=அகங்காரம் =अहंकार
arppanam=arppan=அர்ப்பணம்=अर्पण
agni=agni  =அக்னி अग्नि
avathaaram=avathaar =அவதாரம்=अवतार
anumaanam=anumaan =அனுமானம்=अनुमान
amsam=amsh =அம்சம் =अंश
aadiyantham=aadianth.ஆதியந்தம்=आदियंत
aashivaadham=aashirvaad =ஆசிர்வாதம்  =आशीर्वाद
arunodhayam=arunodhay =அருணோதயம் =अरूणोदय
ஆரோக்கியம்=aarogyam =आरोग्य
இம்சை=imsai =himsaa -हिंसा
साधारण =saadhaaran =சாதாரணம்=saadhaaranam
सामान्य =saamaany =சாமான்யம் =saamaanyam 
सृष्टि =srushti =sirushti =சிருஷ்டி =




திங்கள், ஜனவரி 02, 2012

learn hindi --2

words similar in tamil-hindhi =தமிழிலும் ஹிந்தியிலும் சமமமாக உள்ள சொற்கள் -2

secret=rakasiyam =rahasya =ரகசியம்=रहस्य

begin=aarambam=aarambh =ஆரம்பம்=आरम्भ
salute=namaskaaram=namaskaar =நமஸ்காரம் =नमस्कार
punishment=dhandanai=dand =தண்டனை =दंड
beautiful=sundaram=சுந்தர்=சுந்தரம்=सुन्दर
enemity=virodham=virodh =விரோதம் =विरोध
wish =ichchai=ichchha=இச்சை =इच्छा
angry =krodham=krodh =குரோதம்=क्रोध
wonder =aachchariyam =aashcharya =ஆச்சரியம் =आश्चर्य
magazine =paththirikai=pathrikaa =பத்திரிக்கை =पत्रिका
news =samaachaaram=samaachaar.=சமாசாரம் =समाचार
sentense=vaakkiyam=vaakya =வாக்கியம் =वाक्य
family =kutumbam=kutumb =குடும்பம் =कुटुंब
           parivaaram=பரிவார்=பரிவாரம்=परिवार
thought=chinthanai=chinthaa =சிந்தனை =चिंता
fearsomedance=korathaandavam=க்ஹோரதான்தவ்=கோரதாண்டவம்=घोर-तांडव  
  fear=bayam=bhay =பயம் =भय
picture=chiththiram=chitra =சித்திரம்=चित्र
mind=manam=man =மனம் =मन
sorrow=sokam=shok.சோகம் =शोक
weight=baram=பார்=பாரம் =भार
evening =saayankaalam=sayankaal.சாயங்காலம்=सायंकाल
night=raaththiri=ratri =ராத்திரி =रात्रि
foolishness =moorkkaththanam =moorkhta =மூர்க்கத்தனம்.=मूर्खता
 enemy =saththuru=shatru=शत्रु  =சத்துரு





learn hindi--1

நமது உள்நாட்டுத் தொடர்புக்கு உலகிலேய
அதிக எண்ணிக்கையில் மூன்றாவது
மொழியாகப் பேசப்படுவது ஹிந்தி மொழி.
அதில் உள்ள பல சொற்கள் தமிழிலும்
பேசப்படுகிறது.ஏனென்றால் அது சமஸ்கிருத மொழியின் மகள்.உர்து மொழியின் சஹோதரி.முதலிலேய நான் ஒரு குறிப்பில் கூறிய படி இரண்டரை லக்ஷம் பேர் பேசும் கடி போலி  இன்று ஹிந்தியாக பல கோடிமக்களின் மொழியாக வளர்ந்துள்ளது. அதன் உண்மையான இலக்கியவடிவம் 1900  கி.பி.தான்.111 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி பிரமிக்கத் தக்கது தான்.
இன்றிலிருந்து தொடர்ந்து ஹிந்தி பாடங்கள் மட்டும் ஒரு முப்பது நாட்கள் வெளியிடலாம் என்று தொடங்கி உள்ளேன்.
படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களையும் வெளியிடலாம்.தேசப்பித உலகம் போற்றும் உத்தமர் தமிழகத்தில் தான் ஹிந்தி மொழி பிரச்சாரம் தொடங்கினார்.மேலும் தந்தை பெரியார் வீட்டில் ஈரோட்டில் ஹிந்தி மொழிவகுப்புகள் தொடங்கப்பட்டன.


எனது பாடங்கள் மும்மொழியில் இருந்தாலும் குறிப்பாக தமிழ் அறிந்தவர்களுக்கு படிப்பதற்காகவே ஆகும்.

தமிழ்-ஹிந்தி பொதுவான சொற்கள்.

more=அதிகம்=அதிக்=अधिक
less=கம்மி=கம் =कम
lesson=பாடம்=பாட்=पाठ
sun=சூரியன்=சூர்ய=सूर्य
moon=சந்திரன்=சந்த்ர=चन्द्र
travel=யாத்திரை=யாத்ரா =यात्रा
face=முகம்=முக் =मुख
hand=கரம்=கர்=कर
head=சிரம்=சிர்=सिर
boon=வரம்=வர்=वर
brother=சகோதரன்=சஹோதர் =सहोदर
husband=பதி=பதி =पति
wife=பத்தினி=பத்னி =पत्नी
spell=மந்திரம்= மந்த்ர=मंत्र
அர்ச்சனை=அர்ச்சனா=अर्चना
தக்ஷிணை =தக்ஷிணா =दक्षिणा  
ராஜா=ராஜா=राजा
மந்திரி=மந்த்ரி =मंत्री
காரியம் -कार्य = 
நகரம் =நகர் =नगर
கிராமம் =கிராம் =ग्राम
விசேஷம் =விசேஷ் =विशेष
கஜானா =கஜானா=खजाना  
காலி=காலி =खाली
மூலதனம் -மூல தன்=मूलधन  
அபிஷேகம்=அபிஷேக்.=अभिषेक
நவீனம்=நவீன் =नवीन
சந்தேகம் =ஸந்தெஹ்=संदेह   
மேகம் =மேக் =मेघ
நீர் =நீர் =नीर
பூமி=பூமி=भूमि
ஜன்மம் =ஜன்ம =जन्म
மரணம் =மரன்=मरण
விசுவாசம் =விஸ்வாஸ்=विश्वास
 சாகரம் =சாகர் =सागर
பிரயத்தனம்=பிரயத்ன =प्रयत्न
இஷ்டம் =இஷ்ட் =इष्ट
நஷ்டம் =நஷ்ட் =नष्ट
லாபம் =லாப் =लाभ
அசல் =அசல் =असल
நகல் =நகல் =नक़ल
ஜகம்=ஜக் =jag  
பிரார்த்தனை =ப்ரார்த்னா=प्रार्थना
விவேகம் =விவேக்=विवेक  
மாதா =மாதா=माता  
ஆகாயம் =ஆகாஷ் =आकाश
சரீரம்=சரீர் =शरीर
வீரம் =வீர் =वीर
சாகசம் =சாஹ்ஸ் =साहस






ஞாயிறு, ஜனவரி 01, 2012

aangilappuththaandukku nanri

பெரியவர்கள்  சொன்னார்கள்,
ஆங்கிலேய ஆட்சி
இந்தியர்களை இணைத்தது என்று.

இந்தியர்கள் இந்திய மொழியால்,
இணைந்தது என்று ,
இராமாயணம்,மகாபாரதம்,
சிவன்,விஷ்ணு,கணேஷன்,முருகன்,-அனைத்து
ஆன்மிகம் ,
சமணம்,ஜைனம் இணைத்தன -என்றாலும்
சிந்தனை செய்ததில்,
அந்த ஆன்மிகம் இணைக்கவில்லை.
காரணம் வடமொழி உச்சரிப்புக்கு ,
மகத்துவம் அளித்து,
அக்ஷரம் தப்பினால்,
அபசாரம் என்றது.
மனித வர்கத்தின் நாலில்
மூன்று பங்கை
அறியாமையில்
 அழுத்தியது.
இன்று,
ஆங்கிலப்புத்தாண்டில் ,
வாழ்த்துக்கள்
எங்கிருந்தோ
 எல்லாம் வருகின்றன.
தமிழ் புத்தாண்டு சர்ச்சையில்,'
சிக்கி இரண்டு பட்டு,
தை,தை என்றும்,
சித்திரை ,சித்திரை என்றும்,
நித்திரையில்.
சிரிப்புக்கும்,வேற்றுமைக்கும்
வழிகாட்டி சைவம்
 வைணவம் போல்,
வடகலை
தென்கலைபோல்,
நாமம்
 பட்டைபோல்,
சீமைச்சரக்கு,
நாட்டுச் சரக்குபோல்,
மமதையில்,போதையில்,
தள்ளாடுகிறது.
நாட்டின் முன்னேற்றத்தில்.
இவைகளும் தடையோ என,
எண்ணத்தோன்றுகிறது.
ஆங்கிலப்புத்தாண்டு ,
அறிவுமிக்க இன்றைய ,
இளையர்களை ஈர்ப்பதில்,
தன்னிகரற்று விளங்குகிறது.
யதார்த்த நிலைதான்.
,
நம் தலைவர்கள்
தாய்மொழி பேசி,
வேற்றுமை
விதைக்கின்றனர்.
ஆங்கிலம்
ஆன்மிகம் வளர்த்து,
ஆடம்பர இவ்வுலக
 வாழ்க்கைக்கு,
பொருளாதாரம்
 தந்து,
பொருளுள்ள வாழ்க்கை,
பாரில் தருகிறது.
பார்த்தேன். சிந்தித்தேன்.
ஆங்கிலப்புத்தாண்டு வரட்டும்.
வாழட்டும் .
தமிழக தலைவர்களின்
ஆணவம்,
வேற்றுமைகள்,
செய்த
 சிலவையே
கண்ணகி சிலை வைத்தல்
 அகற்றுதல்
சிறு உதாரணம்.
இன்றைய பெண்ணினம்
கண்ணகியை விரும்பவில்லை.
கட்டிய மனைவியை
 கண்ணீரில்,
 மூழ்கடித்து,
நாட்டிய மங்கை, ,
மயக்கத்தில்,
பொருளிழந்து,
வறுமையில் வந்த,
கணவனுக்காக,
மதுரையை அளித்த,
ஆணாதிக்கம்.
இன்றைய இளம்பெண்கள்,
கற்பென்னும் பேரில்,
பெண்களை துயரில்
அமுக்கும்  போக்கை
மாற்ற நானும் ,
கணவனை விட்டு,
அழகிய காளையுடன் சென்றால்,
என்ற பகுத்தறிவு சிந்தனை,
ஏற்குமா ஆண்மை.
பொதுமக்கள் பணம்,
நெஞ்சு பொறுக்கவில்லை.
ஆங்கிலம் இன்றைய ,
இளைஞர்களுக்கு,
சுவர்க்கம் தான்.
அதனால் தான்
இன்று பட்டாசுகள் ,
கேளிக்கைகள்,
கும்மாளங்கள்.
தமிழ் புத்தாண்டு
மறக்கும் காலமா/?
போர்க்களமா?!1
பொறுத்திருந்து
பார்ப்போம்.




HAPPY NEW YEAR TO ALL BLOGGERS.
 அனைத்து இணைய தள எழுத்தர்களுக்கும் வாசகர்களுக்கும்
தங்கள் கருத்துக்களை பதிவோருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எல்லோரும் அனைத்து
நலன்களும் பெற்று நலமாக
ஆரோக்யமாக ஆனந்தமாக
வாழ வாழ்த்துக்கள்.