ஞாயிறு, ஜனவரி 13, 2019

இளைஞர்களுக்கு

ரசிகர்கள் ,இன்றைய இளைஞர்கள் ,மாணவர்கள் ,
ரஜினி படம் அஜித் படம் விஜய் படம் வெளிவந்த நாள் பார்ப்பதை இமயமலை சிகரம் ஏறிய சாதனையாக கருதுகிறார்கள்.
அவர்களுக்கு பல கோடிகள் .
ரசிகர்களுக்கு கட்அவுட் சரிந்த காயங்கள்
மரணங்கள். 
இளைஞர்களை இந்த திரைப்படங்கள், அரசியல்
இரக்கமற்ற உணர்வையும் தருகிறது.
ஒரு இளைஞன் தன தந்தை பணம் தராததால்
தந்தையை எரித்துள்ளான்.
இது திரைப்படத் தாக்கம்.
சிந்தியுங்கள் .
அறிவற்ற செயல்
இறைவனுக்கு பால் ,
கட் அவுட் பால் அறிவுள்ள செயலா ?
அறிவுள்ள செயலா
சரிந்து அடிபட்டது ?
அவ்வாறே ஆன்மீக அறிவற்ற செயல் விநாயகர் ஊர்வலம்.பதட்டம் ,அதிலும் மரணம் .
இது விநாயகர் சாபம்.
விநாயகர் அவமானம் ஹிந்துக்களை வேதனைப்படுத்தும்.
ஐயப்பன் போல் ஆயிரம் எதிர்ப்பு வரும்.
அடிக்கடி எழுதுகிறேன்.
விநாயகர் அவமானத்தால் அவன் மாமனும் கோபம்
சிவனும் ,பார்வதியும்
படையப்பாவும் கோவம் .
இறைவனை அவமானமாக சிதறவைக்கும்
ஹிந்துக்கள் வாழ்வில் அமைதி ஏது ?
2000 கோடி விநாயகர் சிலை சிதறுகிறது.
பல ஏழைகளுக்கு வீடுகட்டலாம் ,கற்க உதவலாம்
விநாயகர் ஊர்வலத்தால் சத்தியமாக ஹிந்துக்கள் ஒற்றுமை ஏற்படாது.,அந்த 30000/ ஒரு சிலை.
அதில் நற்பணிகள் செய்து மதம் வளர்க்கலாம்.
எளிதாக பக்திநூல் பைபிள் போல் விநியோகிக்கலாம்.
குறைத்த விலையில்
பக்திநூல்கள் வெளியிடும் கீதா பிரஸ் கோரக்பூர்
நலிவடைகிறது அதற்கு உதவலாம்.
நாம் அழிவுப் பாதையில் செல்ல இறைவனை சிதறவைப்பது தான் சத்தியம்

புதன், டிசம்பர் 19, 2018

ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » மைசூர்
கர்நாடக கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு பெண்.. தமிழகத்தை சேர்ந்தவர்!

சாம்ராஜ்நகர்: கர்நாடக மாநில கோவிலில் பிரசாதத்தில் விஷம் கலந்தது ஒரு பெண்மணி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா, சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சில தினங்கள் முன்பு கோபுரத்தின் மீது கலசம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
15 பேர் பலி
இதில் 15 பேர் பலியானார்கள். 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது
இந்த சம்பவம் தொடர்பாக மாரம்மா அம்மன் கோவில் நிர்வாகிகள் சின்னப்பி, அவருடைய மகன் லோகேஷ், மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பூச்சிக்கொல்லி மருந்து
இதனிடையே விஷம் கலந்தது ஒரு பெண் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரசாதத்தில் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டது என்பது உணவுப்பொருட்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலாளர் மனைவி
பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தது அம்பிகா என்ற பெண் என்று தகவல்கள் கூறுகின்றன. இவர் அந்த கோவிலின் மேலாளர் மாதேஷ் என்பவரின் மனைவியாகும். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். மாதேஷை திருமணம் செய்த பிறகு இந்த கிராமத்தில் வந்து தங்கியுள்ளார்.
பூசாரிக்கு அவப்பெயர்
கோவில் மற்றும் அது சார்ந்த மடத்தின் கட்டுப்பாட்டை தங்கள் கையில் எடுக்க வேண்டுமானால், பூஜாரிக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அம்பிகாதான் விஷம் கலந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளாராம். பூஜாரி அஜாக்கிரதையாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்பதால், அம்பிகா இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சென் டி. வி செ ய் தி
அ னை த் து சீ ரியல்களி லு ம்
ஆலயங்க ளி ல் பி ர சா த வி ஷம்,
அது போ ல் தி ரை ப் படங் க ளி ல்
கற்பனை என்று ச மு தா யத் தி ல்
வி ஷ எண்ணங்கள் பர ப்பப் படு கி ன் றது .
n


Comments

வெள்ளி, நவம்பர் 30, 2018

விவசாயப்போராட்டம்


மணல் திருட்டு ,
விவசாய நிலம் வீட்டுமனை
ஏரிகள் நிரப்பி அடுக்கம்
பொறியியல் கல்லூரி
கோயில் நில ஆக்கிரமிப்பு
என்று மாநிலத்தில் நடக்க
தில்லி சென்று போராட்டமாம்
ஆழ்ந்து சிந்தித்தால் மாநில திராவிட கட்சிகள்
அடிக்கும் கொள்ளை புரியவரும்.
புயல் பாதிப்பு
மக்கள் வேதனை .
ஆண்டவனை வேண்டுகிறேன்
இந்த சுய னல அரசியலுக்கு
முற்றுப்புள்ளி வைக்க
மக்களுக்கு இளைஞர்களுக்கு
ஞானம் கொடு.
உன்னையே சிதறவைக்கும் மூட பக்திக்கு
முடிவுகட்டு .

பாலும் தெளிதேனும் பாகும் ,பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோடிக்கணக்கில் சிலை செய்து
உன்னை அவமானப்படுத்தி
ஆலயநிலங்கள் சிலைகள்
கொள்ளை அடிக்கும் கூட்டத்தை
அழிக்க வா ! விநாயகப் பெருமானே!
பூஜைக்கு முதல்வோனே!
அறிவு கொடு! மணல் கொள்ளை
நாட்டை மலடாக்குவோரும்
மண்ணுக்குள்ளே என்ற ஞானம் கொடு.

வியாழன், ஆகஸ்ட் 30, 2018

piraarththanai

Anandakrishnan Sethuraman
420 points
less than a minute ago
சிக்நலி ல் பிச்சைக்காரர்கள் ,வியாபாரிகள் தடுக்கவேண்டும் . நடைபாதைகடைகள் ஆக்கிரமிப்பு ஒழிக்கவேண்டும். சாலைகள் குண்டும் குழியுமாக பல்லாங்குழியாக உள்ளத்து. வேகத்தடை உருண்டையாக ரோட் ரோலர் போல் உள்ளது. இதனால் வயதானவர்கள் சென்றால் இடுப்பு ஒடிந்துவிடும். நடைபாதைகடைகள் கையூட்டு கடைகள் பெருகிவருகின்றன. ஹெல்மெட் வியாபார நோக்கம் . ௨௪௭௬-௧௮௪௬ =என்றால் எத்தனை பேர் ஹெல்மெட்ட போட்டும் இறந்தவர்கள். எனக்கு ஹெல்மெட் போட்டால் தலையில் இந்த சுட்டெரிக்கும் சென்னைவெயிலில் தலையில் புண்கள் வருகின்றன. சத்தியமாக நடை பாதை வியாபாரிகள் போல் ஹெல் மெடீ நிறுவன கவனிப்பே கண்டிப்புக்கு காரணம். ஆக்கிரபிப்பு நடைபாதையில் இருப்பதால் பாதாச்சாரிகள் நடப்பது கடினம் செங்கல்,மணல் வியாபாரக்கடைகள் நடைபாதையில் மணல் கொட்டி வைக்கிறார்கள். இதை ஏன் அதிகாரிகள் ,காவல்துறை கண்டிப்பதில்லை. இருச்சக்கரவாகனங்கள் ஓட்டுவோர் வ்ளை நடுத்தரமக்கள். வருமானவரி பிடித்தம் போல் இந்த இருசக்கர வாகன ஹெல் மெட், நூற்றுக்கணக்கான இருச்சக்கரவாஹனங்கள் தியாகராயநகர் நிறுத்திவிட்டு சென்றபின் தூக்கிச்சென்று அபராதம். இந்த அநியாயங்களை நான் அல்லா ,இயேசு ,சிவன் ,விஷ்ணு ,பிரம்மா , காளி,பத்திரகாளி ,மேரியம்மா ,மாரியம்மா ,முண்டகக்கன்னியம்மா, பாடிகார்டு முனீஸ்வரன் ,கருப்பண்ணசாமி ,அய்யனார் அனைவரின் முன் வைக்கிறேன் நியாயம் வழங்கட்டும்.

திங்கள், ஜூலை 09, 2018

வி னா வி டை

தமி ழா சி ரி யர்
 வி னா  :-தமிழ் நாட்டு அரிசி யில் வாழ்ந்து இந்தி இலக்கிய த்தைத்
தூக்கி ப் பிடிக்கும் அறிவாளிகளிடம் கேட்டேன்.அவ்வளவு தான் .

இந்தி  ஆசி ரி யர்  வி டை :
என்னை ப் போ ன் ற வர்  அறி ய  எழு த  வே ண்டும்.
இல்லை  என்று  நா ன்
  கூ ற வி ல் லை.
நா ன்  எழு தி ய து
வரலா று.   சை வ அசை வ கா தல் இல்லை.
கண்டபடி கண்டபடி  கட்டி ப் பி டி  என்ற  தரம் தாழ்ந்து  எழு து ம் பா டல்.
அடி டா  அவர் ளை, உதை டா  அவர் ளை  ,  மி தி டா  அவர் ளை  என்று வன்  முறை  தூ ண்டு ம்
   கவி ஞர் களை   அடி, உதை  மி தி.  நீ ல கணே சா  நீ ள மா  ன  வி ளக்கம்  போ து  மே.  / மா
ஹி ந்தி  ஆசி ரி யர்  வி டை :: தமிழ்  பற்று  வே று.  ஆங்கில ம்   பு கழ்ந் து
தமி ழ் மீ டி ய ம் கே வலம் என்று  ஆங்கில ப்  பள்ளி கொ ள் ளை யர் கள்
இங் கி லா ந்து  அரி சி யா  சா ப்பி டு  கிறா ர் கள்.?
தமிழ்  நா டு  அரி சி  ஆங்கில  அடி வ ரு டி  கள்
சா ப் பி டு  வது  இல்லை யோ?
பதி ல்  அளி யு ங்கள்  நண்பர் க ளே.

வெள்ளி, ஜூலை 06, 2018

பா ரதம்

இனி ய காலை வணக்கம்.
மகி மை  நி றை ந்த
பாரதம் என்றுமே.
வரலா று  பல சு ய நல
து ரோ ஹி கள்
நா ட் டை  வி ட  சகோதரர்கள்
உற்றா ர்க ளை  வி ட
 பூ னை கள்  அப்பத் தி ற்கு
ஆசை ப்ப ட் டு  கு ரங்கி டம்
இழந்த
க தை போ ல்
 நா ட் டை, நா ட் டி ன்  தொ ழி ல்
  வளத்தை ,
தொ ழி ல்  வளமு த லீ ட்டு
 லா பத்தை  வெ ளி
நா ட்டி னர் ளி டம்
ஒப்படை த் து,
தன்  நா ட் வர்களை
பணி யா ளர் கள்  என
நம் நா ட் டு  வி வ சா யம்
மண் வளம்  ,கலை கள்
 தொ ழி ல் கள் அழி த்து
பண த்தா ல்  தே ர்தல் வென்று
ஆலயங்கள்  ஆஷ்ரமங்கள் என பல்லா யி ரம்  கோ டி கள் ப து க்கி  வை த் து
 வா ழு ம்  நி லை.
மக்கள் போ ரா ட்ட ம்  என்று  தங்கள்
வரி ப்பணம்  என்று  சி ந்திக்காமல்
பே ரு ந்து ,ரயில், அப்பா வி
மக்களின்  வா எங்கள் எரி ப்பு
கா வல் களை த்  தா க்கு தல்,
நீ தி பதி க ளே  நீ தி மன்றம் சரி யி ல் லை  என்று  கூ று வது.
ஊழல் என்று தலை வர் களைத்
தா க்கி ப் பே சி  பி ற கு  அவர் களி டம்
தஞ்சம் அடை வது  என நா ட் டை
நா ட் டி ன்  வளர்ச்சியைத் தடு க் கு ம்
நி லை  மா ற  வே ண்டும்.
 அப்போது தா ன் பா ரதம் பண்பாடு, வளர்ச்சி  அடை யு ம்.

வா எங்கள் எரி ப் பு,

புதன், ஜூன் 06, 2018

தற்கொலை ஏன்?

ற்கொலை நீட்டுத்தேர்விற்கும் மட்டுமல்ல. 
காவல் துறை மேலதிகாரிகள் 
கொடுமை தாங்காத காவலர்கள் தற்கொலை,
தற்கொலை கூலிப்படை 
+௨ தற்கொலை, ஆசிரியர் ,பெற்றோர் திட்டியதால் தற்கொலை , காதல் தோல்வி தற்கொலை, வேலை கிடைக்காததால் தற்கொலை , ஜயலலிதா வழக்கு தற்கொலை , இந்தி எதிர்ப்பு தற்கொலை ,
இப்படி தற்கொலைக்கு பல காரணங்கள். இதை அரசியல் ஆக்குவதும் , மீடியாக்கள் , அரசியல் வாதிகள் சூழ்ச்சிக்கு சிந்திக்காத பொதுமக்கள் உயிருடன் இருந்தும் பயனில்லை.

விலைவாசி குறைக்க

நான் சினிமா தியேட்டரில் படம் பார்க்க மாடேன்.
ஏன் ? பிஸ்கட் பாக்கெட் , வேர்க்கடலை மிட்டாய் , குளிபானங்கள் அனைத்தும் நியாய விலைக்கு கிடைக்கவேண்டும். 
பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் எதுவும் உயிர் போகும் பசி இருந்தாலும் விலை அதிக கொள்ளை அடிப்பதால் சாப்பிட மாட்டேன். இந்த சபதம் எடுத்தால் எல்லோரும் 
மதுக்கடை செல்லாமல் இருந்தால் அவை மூடப்படும். குறைக்கப்படும். இந்த ரசிக வெறியர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து தான் பட்டினி கிடந்தாலும் , அப்பா அம்மா கஷ்டப்பட்டாலும் திருடி செல்லும் இளைஞர்கள் இருக்கும் வரை ஊழல் பணத்திற்கு ஓட்டுப்போடும் கூட்டம் இருக்கும் வரை ஒழியாது அராஜகங்கள்.

வியாழன், ஏப்ரல் 26, 2018

தமிழ்நாடும் தமிழும்

தமிழ் தமிழ் என்பார்
ஆங்கிலப் பள்ளி நடத்துவார் .
பாரத பண்பாட்டை மாற்றுவார்
டை வித்தால் கமிஷன்
டை கட்டாயம் 
சூ விற்றால் கமிஷன் சூ கட்டாயம்
பணம் வந்தால் போதும் ,
நாடு என்ன ?மொழி என்ன ? நம் நாட்டு பண்பாடு என்ன ?
தமிழ் வழி படித்தால் வேலை இல்லை .
வாக்கு வாங்க தமிழ் பேச்சு ,தமிழ் உயிர் .
தமிழ் காதலி .
காதலைப்போல் துறந்துவிட்டு
தமிழை அலுவல் மொழி ஆக்காமல்
தமிழை அறிவியல் ,அலுவலக மொழி ஆக்காமல்
ஜெய மெட்ரிக் ,சண் சைன் என்று பள்ளிகள்
அரசியல் தலைவர்கள் பள்ளிகள் ,
தமிழ் வழி பள்ளிகள் மூடல்
தரங்கெட்ட திராவிட அரசியல்.
இளைஞர்கள் படித்தவர்கள்
சிந்திக்க வேண்டும் ,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு .
தேசீய சிந்தனைகள் வேண்டும்.
பணத்திற்கு கூடக்கூடாது .
தலைவர்கள் தவறு செய்தாலும்
சரி என்ற எண்ணம் தவிர்க்கவேண்டும்.
ஆண்டவனே தவறு செய்தாலும் கண்டித்த
நக்கீரன் வாழ்ந்த நாடு .
சிந்திப்பீர் ! இளைஞர்களே! நாடு உங்கள் கையில்.

வெள்ளி, மார்ச் 23, 2018

தியாகிகள் தினம் -பழனி லக்ஷ்மிபதி ராசு

இன்று தியாகிகள் தினம் .
பழனி நகர சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு சிரத்தாஞ்சலி .
பழனி P.S.K.லட்சுமிபதிராஜு
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
42. பழனி P.S.K.லட்சுமிபதிராஜு.
தொகுப்பு: வெ. கோபாலன்.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டசபையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பெயர்களில் பி.எஸ்.கே.லட்சுமிபதிராஜு பெயரும் ஒன்று. இவர் மதுரை மாவட்டம் பழனி நகரத்தில் கிருஷ்ணசாமிராஜு அவர்களின் மகனாகப் பிறந்தார். இவரது இளம் வயதில் பள்ளிக்கூட நாட்களிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். இவர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக நகர கமிட்டி, தாலுகா கமிட்டி, மதுரை மாவட்ட கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் என்று படிப்படியாக எல்லா நிலைகளிலும் பணியாற்றியிருக்கிறார். 1930ஆம் ஆண்டிலேயே இவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறுமாத சிறை தண்டனை பெற்றார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வது என்று பிடிவாதமாக இருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகே திருமணம் புரிந்து கொண்டவர். 1942இல் இவர் பாதுகாப்புக் கைதியாக சுமார் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது சிறைவாசம் அலிப்புரம், பெல்லாரி, சென்னை, தஞ்சாவூர், திருச்சி, பாளையங்கோட்டை, மதுரை முதலிய இடங்களில் கழித்தார்.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பழனி நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், 24 வார்டுகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தினார். இவர்கள் அனைவருமே மகோன்னத வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் லட்சுமிபதிராஜு நகரசபை சேர்மனாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நாளில் ஒரு நகரசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அனைத்து வார்டுகளிலும் நின்றவர்கள் வெற்றிபெற்ற வரலாறு தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டது. இந்த வெற்றியின் காரணமாக லட்சுமிபதிராஜுவின் பெருமை வெளி உலகுக்குத் தெரியலாயிற்று. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான பெருந்தலைவர் காமராஜ், புதுக்கோட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளையராஜா விஜயரகுநாத தொண்டைமான் அவர்கள தலைமையில் லட்சுமிபதிராஜுவுக்கு ஒரு வெள்ளிவாள் பரிசளித்தார்.
இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் விவசாயத்துக்காக குரல் கொடுத்து பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். பழனி தாலுகாவில் விவசாயிகளின் கோரிக்கைகளின்படி, கொடைக்கானல், பழனி ரோடு, விருப்பாச்சி, பரப்பலாறு அணை, பழனி பாலாறு, பொருந்தலாறு அணை, ஆய்க்குடி, வரதமாநதி அணை ஆகிய திட்டங்களுக்காக போராடி தமிழ்நாடு அரசு மேற்படி திட்டங்களை நிறைவேற்ற காரணமாக இருந்தார்.
தமிழகத்தில் மிகப்பெரும் கோயிலாகவும், வருமானம் அதிகமுள்ள கோயிலாகவும் இருந்த பழனி தண்டாயுதபாணி கோயிலின் டிரஸ்டிகளின் தலைவராக இருந்திருக்கிறார். இவர் தலைமை பொறுப்பேற்றிருந்த காலத்தில் பழனி தண்டபாணி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்வித்து பெருமை பெற்றார். இவர் டிரஸ்ட்டின் தலைவராக இருந்த போது 30 லட்சமாக இருந்த கோயில் வருமானம் ஒரு கோடியைத் தாண்டியது. கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் ஒரு கலைக்கல்லூரி, பண்பாட்டு கல்லூரி, பெண்கள் கல்லூரி, நாதஸ்வரத்துக்கென்று ஒரு கல்லூரி, முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், புதிய சத்திர தங்கும் விடுதி ஆகியவற்றை நிறுவினார். அன்றைய குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சர் சி.பி.ராமசாமி ஐயர், மைசூர் மகாராஜா சாமராஜ உடையார், பவநகர் மகாராஜ், கவர்னர் ஸ்ரீ பிரகாசா, பிஷ்ணுராம் மேதி ஆகியோரிடம் பாராட்டுப் பெற்றவர் நமது லட்சுமிபதிராஜு.
இந்தியாவில் தோன்றிய முதல் தொழிற்சங்கம் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ். இதிலிருந்து பிரிந்து இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தமிழ்நாட்டுக் கிளை துவக்கப்பட்ட போது அந்த மாநாட்டின் வரவேற்பு கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் லட்சுமிபதிராஜு. மலைத்தோட்ட விவசாயிகளுக்காக பல போராட்டங்களை நடத்தினார். குறிப்பாக நெய்க்காரபட்டி எஸ்டேட்டில் நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்து வெற்றி கண்டவர் இவர்.
இவரது அமைதிப் பணிகளை மகாத்மா காந்தி பெரிதும் பாராட்டியிருக்கிறார். இவர் ஒரு விளையாட்டு வீரரும்கூட. சைக்கிள் ஓட்டும் போட்டியில் தங்க கைக்கடிகாரம் பரிசு பெற்றவர். மத ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டவர். பழனி ஃபைன் ஆர்ட்ஸ் சபாவினால் "தியாகச் செம்மல்" எனும் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டவர். மகாத்மா காந்தியடிகளின் அழைப்பை ஏற்று 'ஹரிஜன சேவா சங்கம்' தொடங்கி நகர துப்புறவுத் தொழிலாளிகள் தையல் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், ஹோட்டல் தொழிலாளர், டாக்சி ஓட்டுனர்கள் ஆகியோருக்காக சங்கங்கள் அமைத்து அவைகளின் தலைவராக இருந்து பாடுபட்டவர்.
அகில இந்திய ஏலக்காய் வாரியத்தின் உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பாடுபட்டவர். வாழ்க பழனி லட்சுமிபதிராஜு அவர்களின் புகழ்!