மனக்கட்டுப்பாடு புலனடக்கமற்ற சமுதாய வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் இருந்தாலும்
மன நிம்மதியற்ற வாழ்க்கை
தற்கொலைகள் .
ஒருகாலத்தில் ஏழ்மையால் தற்கொலை செய்தோர் அதிகம்.
இப்பொழுது வசதிபடைத்தோர்
ப்ரபலமாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். காரணம்
கள்ளத்தொடர்பு. விவாகரத்து.
காதல் தோல்வி .கடன் தொல்லை.
வங்கியில் சேமிப்பு அதிகம்.
அதை கடன் கொடுத்தால் தான் தக்கவைக்க முடியும்.
இந்த கொடுக்கல் வாங்கலில் ஏழைகள் மத்யதர மக்கள் நியாயமாக இருக்கிறார்கள் .
சட்டமும் உடனடியாக தண்டிக்கிறது.
ஆனால் பணம் படைத்தவர்கள்
சுலபமாக வணிகத்தில் நஷ்டம்
என்று தப்பி விடுகிறார்கள் .
கார் கடனுக்கு வட்டி குறைவு.
கல்விக்கடன் கடினம் வாங்குவது.
சாதிக்கப் பிறந்தவர்கள் ஜாதிக்காக பிறக்கவில்லை.
மூன்று வயதுகுழந்தையைக் கொல்லும் அளவுக்கு காமம்
மனிதநேயம் மாயமாகிறது.
நாங்கள் படிக்கும்போது நீதிபோதனை வகுப்பு .
இப்போ L.o.E. life oriented education .அதில் ஆசிரியர் வருவதில்லைநடுவில் வி போட்டு லவ் என்று மாணவர்கள் விளையாட்டு. தலைவர்கள்ஜாதி விளையாட்டு.
சுயநலம் மனிதநேயம் மறந்து .
சாதிக்காமல் ஜாதிக்காக.,
கள்ளக்காதலுக்காக
பெற்ற குழந்தையை விட்டு ஓடும்
தாய்./தந்தை. பற்றே அற்ற
இரக்கம்அற்ற காமம்.
தொன்று தொட்டு மஹாபாரதத்தில
இருந்து வரும் சமுதாயஅவலம்.
நமக்கு சமுதாய சிந்தனை மாற
புலனக்கம் தேவை.
பெண்களை கவர்வதும் படையெடுப்பதும் வீரம் .
காதலிப்பது ஆண்டவனுக்கும்
உண்டு என்ற தவறான ஆன்மீக சப்பைக்கட்டுவேறு.
சமுதாயம் சீரழியும் காதல் .
மனிதன் மனக்கட்டுப்பாடற்ற மிருகமல்ல.
சிந்திப்பீர் .செயல்படுவீர்
S.Anandakrishnan, M.A, M.Ed.,
Retired Head Master of Hindu Higher Secondary School, Chennai, India
செவ்வாய், மார்ச் 15, 2016
மனக்கட்டுப்பாடு
வெள்ளி, மார்ச் 11, 2016
சாமியார்
சாமி யார் ? நல்வழி செல்வோர் .
அன்பு அஹிம்சை வழி செல்வோர்
அவனி காப்போர்.
முகம்மூடி துப்பாகக்கி ஏந்தி
பச்சிளம் குழந்தைகளை இரக்கமின்றி சுட்ட தீவீரவாத கூட்டமில்லை.
இரக்கமல்லா ஆலயங்களை இடித்த வெறியர்களல்ல.
உருவருமும் அருவமும் உள்ள இறைவனை ஏற்றவர்கள்.
இறைநூல் ஒன்றே இறைவன் ஒன்றே
மற்றவர்களை வெறுத்து
மற்ற நூல்களை எரித்தவர்கள் அல்ல
வேற்று நாட்டில் படை எடுத்து
கொள்ளை அடித்தோர் அல்ல.
வையகம் வாழ்க!
வையகம் ஒரு குடும்பம் என்றார்.
இது தான் ஸனாதன சாமியார்
प्रकाश
छेद में से घुस आते। खुश होते कुटी के लोग।
झोमपडी के लौगौं के आत्मार्थ खुशी ।
वातानुकूलित कमरे के अमीरौं में नहीं।
नींद की गोलियाँ ।मधु के बौतल।
बडे पलंक। गद्दीदार बिस्तर।
स्वाभाविक आनंद नहीं ।
प्राकृतिक नींद नहीं।
प्राकृतिक शांति नहीं।
प्राकृतिक विश्राम नहीं।
पैसै के प्रेम में पैशाचिक प्रवृत्तियाँ।
पल पर भी चैन नहीं ।
छेद में घुसने के प्रकाशित आनंद नहीं।
गाली दो पीटो मारो न दो खाना।
साथ न छोडूँ के आनंद का भाव
आलीशान महलों में नहीं ।
छेद में घुसने का आनंद
प्राकाश के
वर्णन
तुल्य कोई शब्द नहीं।
उसी में बनता जग जीवन।
उसी में बिगडता जग जीवन।
सूर्य प्रकाश
छेद में से घुस आते। खुश होते कुटी के लोग।
झोमपडी के लौगौं के आत्मार्थ खुशी ।
वातानुकूलित कमरे के अमीरौं में नहीं।
नींद की गोलियाँ ।मधु के बौतल।
बडे पलंक। गद्दीदार बिस्तर।
स्वाभाविक आनंद नहीं ।
प्राकृतिक नींद नहीं।
प्राकृतिक शांति नहीं।
प्राकृतिक विश्राम नहीं।
पैसै के प्रेम में पैशाचिक प्रवृत्तियाँ।
पल पर भी चैन नहीं ।
छेद में घुसने के प्रकाशित आनंद नहीं।
गाली दो पीटो मारो न दो खाना।
साथ न छोडूँ के आनंद का भाव
आलीशान महलों में नहीं ।
छेद में घुसने का आनंद
प्राकाश के
वर्णन
तुल्य कोई शब्द नहीं।
उसी में बनता जग जीवन।
उसी में बिगडता जग जीवन।
देश भक्त की माँग
पाकिस्तान जिंदाबाद कहने
उनका अपना देश जिन्ना ने जबर्दस्त छीनकर दे दिया।
वास्तव में अल्ला में प्यार हो जिन मुगलों की मातृ भाषा भारतीय भाषा नहीं।
भारत छोड भागना शान की बात।
इन्सानियत की बात।
भारत जिंदाबाद कहो।
वंदेमातरम कहो।
न तो अल्ला की ख्वाहिश तुम पर
होगा कभी नहीं।
नमक हरामों को खुदा चाहते कभी नहीं।
புதன், மார்ச் 09, 2016
ஹிந்தி ப்ரசாரக்
खडी बोली हिंदी का विकास ।
भारतेंदु काल से
तेजोन्नती सम न किसी भाषा का विकास।
मोहनदास करमचंद गाँधी सम न कोई दूरदर्शी।
हम तो हिंदी विरोधी के प्रांत के वासी।
न सरकार का प्रोत्साहन न केंद्र का न प्रांत।
हमें तो सिर्फ गाँधी आजकल कहने न आता ।
कई नकली गाँधी निकले हैं।
पूज्य मोहनदास करमचंद गाँधीजी को नमन
जिनके कारण विरोधी वातावरण में भी हजारों प्रचारक
हिंदी के प्रचार प्रसार में लगे हैं
धन्य है इस सम्मेलन के अवसर पर
कृतग्ञ ग्ञापन का अवसर मुख पुस्तिका द्वारा मिला।
कवि सम्मेलन की सफ ता पर प्रकट करते हैं अानंद मन का।
செவ்வாய், மார்ச் 01, 2016
தாய் மொழி
காலைவணக்கம் सुप्रभात .Goodmorning
இந்தவரிசையில் இந்தியாவிடுதலை ஆனதும் இருந்திருந்தால் ஜாதிப்பிரச்சனைகள் வந்திருக்காது.
புரிந்துதெளிந்துஅறிந்து அறிவு வளர்ந்திருக்கும். ஆனால் ஆங்கிலம் தான் மரியாதை என்றசூழலில்அடிமைத்தனம் நாடுவிடுதலை அடைந்து இன்று வரை போகவில்லை. ஆங்கிலம் அறியாதவர்கள்
புலவர்கள். எம்.ஏ., படிக்கமுடியாது. பட்டதாரிஅல்ல. ஆங்கிலம்பாஸ்செய்தால் தான் பட்டதாரி.
இனி பாரததேசத்தில் ஆங்கிலம் இன்றி வாழ்வாதாரம் கிடையாது,
வெளிநாட்டினர்முதலீடு இன்றி இந்தியா கிடையாது.
இத்தாலி லண்டன் என்றுபட்டம்படித்துவந்தவர்களுக்கு
எப்படி ஏழைஎளியமக்கள் ஆங்கிலம்புரியாநிலையில்இருக்கிறார்கள்என்றுதெரியுமா?
தனியார் பள்ளிநிர்வாகிகளுக்குத்தெரியும் இன்றைய ஆசிரியர்கள் எப்படி என்று.
நான்குலக்ஷம்ஆசிரியர் தகுதித்தேர்வில்௪௦௦க்கும் குறைவானவர்கள் தேர்ச்சி. இதுஜெயலலிதா அரசின்எழுத்துத்தேர்வு சான்றிதழ்.
இந்த தேர்வு வேண்டாம் என்பதுஇன்றையபோராட்டஅம்சங்களின்ஒருகோரிக்கை.
மும்மொழிதிட்டமும் தமிழ்வழிப்படிப்பும் இருந்த எங்கள் காலத்தில் நல்லஆங்கிலப்புலமையும்இருந்தது. தமிழறிவும். ஆனால் இன்று அரசுப்பளியில் தரமான கல்வி இல்லைஎன்ற நிலைக்கு யார் காரணம்?
தமிழ்தமிழ்என்றுஹிந்திபோராட்டத்தில் உயிரிழந்த மானவர்கள் இன்றைய ஆங்கிலவளர்ச்சி தமிழ்வழிப்பள்ளிகள் மூடல் இப்படி தாய்மொழிகளை ஒழித்த பெருமைகாங்கிரசைச்சாரும். அனைவரும்வெளிநாட்டு மேதைகள். நாட்டுப்பற்றுமொழிப்பற்று மேடையில் முழங்கினால் போதுமா? மக்களே சிந்தியுங்கள்.
ஞாயிறு, பிப்ரவரி 28, 2016
भारत है अद्भत देश मेरा
வியாழன், பிப்ரவரி 25, 2016
மக்களே சிந்தியுங்கள்
நாடு விடுதலை அடைந்து ஐம்பதாண்டுகளாகியும்
பிற்பட்ட மிகப்பிற்பட்ட அட்டவணை ஜாதிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
என்றால் போராட்டங்கள் நடக்கிறது என்றால்
இது அரசின் பலவீனமா ?
சுயநல அரசியலா ?
ஜாதி அரசியல் தான் ஆட்சி பிடிக்க தூண்டிலா?
மக்கள் பலவீனமா ?
சோம்பேறித்தனமா ?
தன் திறமை அதிகரிக்க
அரசு விடவில்லையா ?
நடிகர் களுக்கு கட்அவுட் பாலாபிஷேகமா ?
பேனர் ஸ்டிக்கர் கலாசாரமா ?
தமிழ் வழி கல்வி வேலைவாய்பப்பு தரா தமிழக அரசா ?
ஆங்கிலப்பள்ளியால் பணம் கொள்ளை யடிக்கும் தலைவர்கள் அரசியல் வாதிகள் பள்ளிகளா ?
உடனடியாக அனைவரும் சமம் திறமைக்கும் பொருளாதார நிலைக்கும் வசதி வாய்ப்பு தராமல்
அரசுப்பள்ளிகள் மூடவைத்து தனியார் பள்ளிகள் அதிகரிக்கச் செய்து வரும் சூழ்ச்சி ஏன்?
தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்க ஏன் அரசு வலியுறுத்தவேண்டும்.
அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது தானே அரசாங்கம் சொல்ல வேண்டும்
அதை விடுத்து தனியார் பள்ளியில் இருபது சதவீதம் சேர்க்க வேண்டும் என்பதும் ஏன் சேர்க்கவவில்லை என்பதும் மக்களை ஏமாற்றும் கலை.
அரசு மருத்துவ மனை தனியார் மருத்துவ மனை .
மக்கள் சிந்திக்க வேண்டும்.
எத்தனையோ பட்டதாரிகள் இலவசமாக கல்வி அளிக்கத்தயார்.
பணக்காரர்கள் தான் பள்ளி நடத்தவேண்டும் என்றநிலையில்
ஏன் சட்டம். பினாமிகள் தான் நடத்தவேண்டும் என்ற சுயநலம்.
அனைவரும் கற்கலாம் அனைவரும் பள்ளிநடத்தலாம். குறிப்பிட்ட வயதில் அரசுத்தேர்வு எழுதலாம் என்று சொன்னால் கல்வி வளரும்.
ஒரு வளைவு கட்டி இடிக்க பலகோடி முடியும் என்றால் கிராமங்களை குடிசை இல்லாமல் செய்முடியாதா ?
ஓட்டு வாங்கனும் .?
கருவேலமரம் ஒழிக்கும் திட்டம் கொண்டு வந்தால் பல விளை நிலங்களை உண்டாக்கலாம்.
வீடுதோறும் கட்டாயம் முருங்கை மரம் வளர்க்கலாம்.
லஞ்சமின்றி தண்ணீர் இனணப்பு இல்லை
லஞ்சமின்றி பத்திரப்பதிவு பட்டா இல்லை.
பட்டா இன்றி நில விற்பனை மட்டும்
ஏன் ? விற்பனை செய்யலாம்
வாங்கலாம் ஆனால் பட்டா வாங்கனும் . இதை ஒரே துறையாக்கலாம்
பணம்பணம் பணம்
நிச்சயம் மரணத்தை பணம் வைத்து
வெல்லமுடியாது.
செவ்வாய், பிப்ரவரி 09, 2016
கற்க அறிய
கற்க அறிய :
कान கான் காது
खान க்கான் சுரங்கம்
गान கான் gaan பாட்டு
चल நட வா சல்
छल ச்சல் ஏமாற்று
पल பல் நொடி .,வளர்
बल பல் bal பல் பலம் வலிமை
काल கால் காலம் எமன்
हाल .ஹால் நிலை
खाल க்கால் தோல்
ताल தாளம் குட்டை குளம்
दाल தால் பருப்பு dal
காலை வணக்கம்
கடவுள் துணை.
கலங்காதே.
களங்கமில்லா கடமை
கலக்கமில்லா அன்பு
கடனில்லா வாழ்க்கை
கல்வி இல்லா பாலப்பருவம்
கலவி இல்லா இளமை
பணம் இல்லா இளமை
இன்னல் இல்லா வாழ்க்கை எல்லாமே
இறைவன் செயல் .