செவ்வாய், டிசம்பர் 27, 2011

thiru.vi.kaa vin dhiyanam patriya karuththu

தியானம்
தியானம்  மனிதனை தெய்வமாக்குகிறது.
மனிதன் விலங்கினின்று தோன்றியவன்
.அவன் பால் விளங்கியல்புகள் மலிகின்றன.
அம்மலிவு சுருங்கி அருகுதல் வேண்டும்.
இதற்கு வழி தியானம்.
 என்று திரு வி.கல்யாணசுந்தரம் வழிகாட்டுகிறார்.


தியானம் மனிதனிடத்துள்ள விலங்கியல்பைக் களைய வல்லது.
புற மனத்தை ஒடுக்கி ,   நடு மனத்தை எழுப்பி ,அடிமனத்தை விழிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.
தியானம் மனிதனை அமைதித் தெய்வமாக்கும்.
தியானத்திற்கு ஒரு கொழுகொம்பு தேவை.
அக்கொழு கொம்பு விலங்கியல்பைப்  பெருக்குவதே.
கருவி காரணங்களை  எரிப்பததாய் ,
மூர்க்கத்தை வளர்ப்பதே இருக்கக்கூடாது.
அக்கொழு ,மனத்தைப் பண்படுத்துவதாய்,
அன்பை விளை விப்பதாய்
அமைதியை ஊட்டுவதாய்,
இருத்தல் வேண்டும்.
அதுவே பரம்பொருள்.
வாழ்க்கை வழி.
திரு வி.கல்யாணசுந்தரனார்.



manitha manam

மனித மனம்
மனித மனம் குழப்பமாக இருக்கிறது.காரணம் சமுதாயச் சூழல்.பள்ளிக்கு  செல்லும் போதுபடிக்க வேண்டும் ,கல்லூரிக்கு செல்லும் போது பெற்றோர் விரும்பும் படிப்பு படிக்கவேண்டும்.ஆலயங்களுக்குச்சென்றால் ,ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்டால்   குழப்பம். நானே கல்கி,நானே சிவன்,நானே அம்மன்,நானே சித்தர்,நானே ஆஞ்சநேய  உபாசகர்.ஷீரடி சாய்பாபா ,புட்டபர்த்தி சாய்பாபா,ராகவேந்திரர்,அனைவரும் ப்ரத்யக்ஷ மாக இறைவனின் ஸ்வரூபம்.
இவர்களின்  பக்தர்கள் ,தேவி உபாசகர் ,அம்மன் உபாசகர்,இவைகளெல்லாம் கடந்த ஆனந்த சாமியார்கள்.முதல் நாள் ஆசிபெற்று மறுநாள் அவரகளைபற்றிய அவதூறு செய்திகள்.அப்பாடா  தெளிவுபெற என்று ஒருமார்க்கம்  தோன்றும்.
அப்பாடா  என்று  அரசியலுக்கு வந்தால் அங்கு  அனைவரும் ஒரே தலைவர்  பெயரைச் சொல்லி பல தலைவர்கள் .தனிதனி கொடிகள்.
நம் நாட்டில்  பொது சொத்துக்களை எரித்தல்,சாலைகள் உடைத்தல், பள்ளி கல்லூரி  சொத்துக்களை சேதப்படுத்துதல்,மரங்களை வெட்டுதல்,அதிலும் ஆட்சிகள் மாறினால் வண்ணங்கள் மாறுதல்,அனைத்திலும் மாற்றங்கள்.

மனித மனம்  மனிதத் தன்மையாக  மாறுமா? காட்சிகள் மாறுமா?கட்சிகள் பெருகுமா?









direct witness--neradi saatchikal

ஆண்டவன் அருள்வேண்டி
 பரமானந்தம் அடைந்து,
ஆண்டியாக ஞானம்
பெற்றோரும் உண்டு.
ஆண்டவன் இல்லை
 என்று ஆனந்தமாக
ஆட்சி செய்வோரும் உண்டு.
ஆசார அனுஷ்டானத்துடன்
ஆண்டவனைத் தொழுவோரும்,
ஆஸ்திகளுடன் ஆடம்பரமாக,
வழி  படுவோரும் உண்டு.
உண்ண உணவின்றி ,
உடுக்க உடையின்றி,
படுக்க படுக்கையின்றி,
இருக்க இல்லமின்றி,
இறைவனை வழிபடுவோரும் உண்டு.
பிரஹலாதணும்உண்டு/
ஹிரண்ய  கஷ்யபும் உண்டு.
எதற்கு இல்லை எடுத்துக்காட்டு.
நாத்திக வாதம் பேசியும்,
ஆலயங்களில்  அலைமோதும்
பக்தர்கள்,
குவியும் உண்டியல் காணிக்கை.
தங்கம்,வெள்ளி கிலோ கணக்கில்.
ஆலயத்தின் மூலம்
அர்ச்சகர்கள் குடும்பம்,
பண்டாராங்கள்,ஊழியர்கள்,
ஆலயங்கள் சுற்றி கடைகள்,
உணவகங்கள், விடுதிகள்,
மலர் வியாபாரிகள்,புத்தகக்கடைகள்,
தானம் அளிப்பவர்கள்,
பிச்சை  எடுப்பவர்கள்,
சாதுக்கள்,சந்நியாசிகள்,
மடாலயங்கள்,ஜோதிடர்கள்,
பாடகர்கள்,உபன்யாசம் செய்வோர்,
இசைகருவிக் கலைஞர்கள் ,
வேடதாரிகள்,கள்ளர்கள்,
ஜேப்படிகள்,பொட்டுவைத்து
 சம்பாதிப்பவர்கள்,
எத்தர்கள்,ஏமாற்றுபவர்கள் ,
வழிப்பரிசெய்வோர்,
காவலாளிகள்,
காவல் துறை ,
அறநிலையத்துறை ,
ஆன்மீகவாதிகள்,
சித்தர்கள்,சிந்தித்தேன்
ஆண்டவன் அனைவருக்கும் படி அளப்பார்,
என நேரடி சாட்சிகள்.









இன்னல் உற்று இறைவனைத் தொழுவோரும்,

thirukkural( hindhi )---nasheeli ka kuprabhav

மனிதனின் மதியை இழக்கச்செய்வது மதுவும் மாதுவும்.மதுவின் மயக்கம் இயற்கை ஆனாலும் அதற்கும் மனக்கட்டுப்பாடு தேவை.புலனடக்கம் தேவை.இல்லை என்றால் பால் வினைநோய்கள் தாக்கும்.
மதுவின் சுவை மயக்கம் தீய நண்பர்களால் ஏற்படுவது.அதை முதன் முதலில் பருகும் போது படும் அவஸ்தை  அதன் சுவை எப்படி போதைக்கு அடிமையாகி பாதை மாறுகிறார்கள் என்பது வியப்பிற்கு உரியது.அரசும் வருமானத்திற்காக இரவு பதினொன்று வரை கடை திறந்து வைப்பது .....வள்ளுவரின் கள்ளுண்ணாமையில் தெரியவரும்.
அதன் பொருளை ஹிந்தியில் எழுதுகிறேன்.

  1. உட்கப் படா அர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
 கட்காதல் கொண்டொழுகு வார்

जो राजा मधु पीने की चाह में मस्त रहता है,उससे शत्रु नहीं डरते.
उसके पूर्वजनों ने जो यश छोड़कर गए,उस तेज़ को भी खो देंगे.

२.உண்ணற்க கள்ளை உணி லுனக  சான்றோரான்
 எண்ணப்பட  வேண்டா  தார்.
जो बुद्धिमान है ,उनको बेवकूफी बनानेवाले मद्यपान नहीं करना चाहिए.
जो अपने को बुरा मानना चाहते हैं ,अच्छे लोगों से नाम पाना नहीं चाहते ,
वे ही शराब  पीते  हैं.
३.







.

திங்கள், டிசம்பர் 26, 2011

golden words(tamil)ponmolikal

  1. ஒரு ஞாநியின் அருகில் உள்ளவர்கள் ,அவரின் ஞானத்தை அறிவது இல்லை  .அவரின் வாழ்க்கையை பார்க்கிறார்கள். அவரின் வாழ்க்கையை பார்க்காதவர்கள்  அவரின் ஞானத்தை அறிகிறார்கள்.
  2. தர்மம் ஒன்றுதான்.சம்பிரதாயங்கள் பல. தர்மத்தை அறியாதவர்கள் அவர்களின் தர்மத்தையே சம்பிரதாயமாக கூறுகிறார்கள்.
  3. மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகள் ஞானம் பெற்றால் தான் விலகும்.மதச்சடங்குகள் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன,
  4. அறியாமை நிலையானது. அறிவு பெறக்கூடியது.அறியாமையின் உணர்வுதான் அறிவின் நுழை வாயிலைத் திறக்கிறது.
  5. மனிதன் சமுதாயம் என்ன சொல்லும் என்பதை நினைக்கக் கூடாது.அவனை தொடர்ந்து முன்னேறச்செய்யும் தன்னம்பிக்கையைதான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  6. வேள்விகள்,சடங்குகள் மனிதனை மாற்ற முடியாது.அவை மனிதனை ஆன்மீகவாதி என்று ஏமாற்றுபவை.
  7. அறிவியல் என்பது பாலங்கள்,பாதைகள்,ஏவுகணைகள்,கணினிகள் போன்றவற்றை உருவாக்க முடியும்.நல்ல மனிதனை நிர்மாணிக்க முடியாது.அறிவியல் நீதி ,அன்பு,நல்லுணர்வு,இறக்கம் ,போன்ற மனித குணங்களை உருவாக்க முடியாது.இந்த உன்னத காரியங்களை தர்மமும் ஞானமும் தான் செய்ய முடியும்.
  8. ஒரு நாட்டிலோ சமுதாயத்திலோ ஆசிரியர்களின் மதிப்பும் கௌரவமும் குறைந்தால்,அந்த நாட்டை வீழ்ச்சியிலிருந்து தர்மமோ ,அரசியலோ தடுக்க முடியாது.
  9. குறிக்கோள் நாம் எடுத்து வைக்கும் காலடிகளில் ஒட்டி உள்ளது.குறிக்கோளை அடைய காலடிகளை முன்னால் வைத்து செல்லவேண்டும்.
  10. அறிவியல் காரணமாக அநீதிகளும்,ஊழலும்,கொள்ளைகளும் ஊக்கமடைகின்றன.தர்மத்தால் ஏழ்மை ,சுரண்டல்,மூடநம்பிக்கைகள் வளர்கின்றன. அறிவியல் மற்றும் தர்மத்தால் சமுதாயம் ஆறுதலோ,அமைதியோ பெறவில்லை.

VIVEKAANANDAR KATHAIKAL --BROAD MIND

கிணற்றுத்தவளை
 சுவாமி விவேகானந்தர் சமதர்ம மகாநாட்டில் சகோதர சகோதரிகளே என்று உலக மதங்களின் ஒற்றுமையின் மேன்மையை உணர்த்தியவர்.
மனித நேயம் ,மனிதர்களுக்கான சேவை,அன்பு  என்ற உயர்ந்த பரந்த மனப்பான்மைக்காக பல சிறு கதைகள் கூறுவார். அதில் என் மனம் கவர்ந்த கதை. நாம் அனைத்து மதங்களின் ஆழ்ந்த அறிவை தெரிந்து ஒற்றுமையாக வாழவேண்டும்.
சூரியன் ஒன்று.சந்திரன் ஒன்று.ஆகாயம் ஒன்று. காற்று உருவமில்லா உணர்வு.
அவைகள் அனைவருக்கும் பொது. மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே.
பசி,தாகம்,சிரிப்பு, அழுகை,மரணம் ,இன்பம், துன்பம் அனைத்து இன மக்களுக்கும் ஏற்படும். நம் மனம் தாராளமாக தயை நிறைந்து விளங்கவேண்டும்.
சுவாமிஜியின் கதை:----
ஒரு முறை ஒரு கடல் தவளை கிணற்றில் விழுந்து விட்டது.அப்பொழுது கிணற்றுத்தவளை கடல் தவளையிடம் உன் கடல் என் கிணற்றைவிட பெரியதா என்று வினவியது.
கடல் தவளை  என்கடல் மிகப்பெரியது என்றது.
கிணற்றுத்தவளை எனது  கிணற்றை விட கடல் மிகப்பெரியதாக இருக்கமுடியாது.
இவன்  பொய் சொல்கிறான். இவனை விரட்டுங்கள் என்று கத்தியது.

இது தான் பல ஆண்டுகளாக மனித இன ஒற்றுமைக்கு பாதகமாக விளங்குகிறது.
நான் ஹிந்து .நான் என் சிறிய கிணற்றுக்குள் இருந்து என் மதம் தான் பெரியது என நினைக்கிறேன்.இதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
கிறிஸ்தவன் தனது மதம் தான் உலகம் என்று கிணற்றுத்தவளை போல் கருதுகிறான்.அவ்வாறே முஸ்லிமும் தன சிறு கிணற்றில் இருந்து கொண்டு ,அதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
நமது இந்த குறுகிய  மதங்களின் எல்லைகளை உடைத்தெறிய
இறைவன் அருள்புரிவான் என்ற நம்பிக்கை சுவாமிஜிக்கு இருப்பதாகக் கூறுகிறார். இதே நம்பிக்கை  அனைத்து மனித நேயர்களுக்கும் ஏற்பட இறைவன் அருளட்டும்.

vallalaar kee prarthna -hindi

रामलिंग   अडिकल  तमिल भाषा के प्रसिद्ध कवि थे. 

उनका मार्ग शुद्ध समरस सन्मार्ग है.वे भगवान् मुरुगन अर्थात
कार्तिकेय के अनन्य भक्त है.
उनका प्रसिद्ध काव्य ग्रन्थ है -तिरु अरुटपा.
 उनकी प्रार्थना है:-

एकाग्र चित से तेरे ध्यान में मग्न
 भक्त का रिश्ता चाहिए मुझे.

मन में एक बात ,बाहर एक कहने वाले का
 नाता नहीं चाहिए मुझे.
तेरे श्रेष्ठ यशोगान  बोलना चाहिए
,कभी झूठ नहीं बोलना चाहिए,
ज्ञान चाहिए.तेरी करुणा निधि चाहिए.
नीरोग जीवन जीना चाहिए.
दुखप्रद कामिनी का मोह नहीं चाहिए.
हमेशा तेरी याद मन में चाहिए.
धर्म क्षेत्र चेन्नई में  कन्द कोट्टममें
स्थित कार्तिकेय !
तेरा मुख पवित्र है.शैव रूप है,
तेरे षन्मुख है.देव शिरोमणि है.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

garuda puraanam=fear creating to do sins

மனிதன் ஒழுக்க நெறியில் செல்ல பயம் என்பது மிக அவசியமாகிறது.அவனுக்கு இயற்கை பல விதத்திலும் அச்சத்தை அளிக்கிறது.
மரணம் என்பது நிச்சச்சயிக்கப்பட்ட  பயம்.அதை இதுவரை எந்த கோடீஸ்வரனும் அறிவியல் மேதையும் வென்றதில்லை. சுவர்க்கம் நரகம் என்பது ,சாத்தான் என்பது அனைத்து மதங்களிலும் கூறப்பட்டுள்ளது.கருட புராணம் இதை நன்கு  விளக்குகிறது.
அனைத்து மதங்களும் மனிதர்களுக்குக் காட்டும் ஆசை சுவர்க்கம்.அச்சம் நரகம்.
அராஜகத்தால் சேர்க்கும் பணத்தால் வாரிசுகளுக்கு நமதியில்லை என்பதை விளக்கவே "மாத பித்த செய்யும் பாவம் மக்களுக்கு என்பது.இவை நடப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.வரலாற்றின் பல நிகழ்ச்சிகள் இந்த கூற்றை நிரூபிக்கின்றன.இருப்பினும் பணத்தாசை மனிதனை பாவம் புரிய,கடமை தவற.
தேச துரோகம் செய்ய வைக்கிறது.அதனால் "பாவத்தின் சம்பளம் மரணம்" என்பதை மறுத்து.மறந்து ,பாவம் செய்யவில்லை என்றாலும் பாவங்களைக்கண்டும் காணாததுபோல் வாழ்கிறோம்.அவ்வாறு பாவங்களைக்கண்டும் அச்சத்தின் காரணமாக,நட்பின் காரணமாக,உறவின் காரணமாக மௌனம் சாதிக்கிறோம்.இதை எல்லாம் நமது உலகின் அனைத்து மதங்களும் ஆணித்தரமாக அடித்துக் கூறுகின்றன.
.கருட புராணம்.
கருடன் இறைவனிடம் பாவிகளின் முடிவும் யம மார்கத்தின் துன்பங்களையும் விளக்கும் படி கூற இறைவன் விளக்குவதே முதல் அத்தியாயம்.

ये हि पप्रतास्ताक्षर्य दयाधर्मविवर्जितः I  दुष्टसन्गाश्च    सच्चास्त्रसत्सङ्ग्तिपरान्मुखाः .
 என்று ஆரம்பிக்கும் சுலோகத்தின் பொருள்:
மனிதர்களில் சிலர் எப்பொழுதும் பாவங்களையே செய்கின்றனர்.இரக்கப்படாமல் வாழ்கின்றனர்.அறவழியில் செல்லாமல் கேடுமதிவுள்ளவர்  பின் செல்கின்றனர்.நல்ல நீதி நூல்களைப் படிப்பதில்லை.நல்லவர்களுடன் சேர்வதில்லை.தன் அகங்காரத்தால்  தன்னையே கௌரவமுள்ள மனிதனாக கருதுகின்றனர்.மோக அலையில் சிக்கி அவர்கள் மனதில் பலவித ஆசைகள் ,செல்வம் சேர்ப்பதே குறிக்கோள்.எப்பொழுதும் மோக  போகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இங்கும் நிம்மதியின்றி நரகத்தில் சென்று துன்பங்களை நரக வேதனை அடைகின்றனர்.
மரணம் நெருங்கும் போது யமதூதர்கள்  அவர்கள் முன் பயங்கர தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.அப்பொழுது அச்சத்தின் காரணமாக மலமூத்திரம் வெளிப்பட்டு மனம் அடைகின்றனர்.அனைவரும் மரணம் அடைந்தாலும் பாவிகளின் மரணம் வேதனை நிறைந்ததாகவும் மற்றவர்களின் சாபங்களும் அடைவதாக இருக்கும்.



avvaiyaar paadalkal tami/hindi meanings



இந்த பரந்த உலகில்  பொருளின்றி எதுவும் அசையாது.பொருள் இல்லா வாழ்க்கை மதிப்பற்றது.
இதை அவ்வையார் எளிய தமிழில்  "நல்வழி" என்ற கவிதைத்தலைப்பில்செய்யுளாக கூறியுள்ளார்.
"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்,
எல்லோரும் சென்றங்கு எதிர்கொள்வர்---இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல்.

अव्वैयार तमिल भाषा की प्रसिद्ध कवियत्री हैं.उनके नीति ग्रन्थ चार हैं.वे हैं --आत्तिच्चूडी,कोनरे वेन्दन,मूदुरै,नल्वली

नल्वली   का अर्थ है --सुमार्ग  '/सुपथ. सुमार्ग के चालीस पद हैं.इन में एक हैं  उपर्युक्त पद.
इस में अव्वैयार का कहना है--
इस विशाल संसार अर्थ को ही प्रधानता देता है.
अर्थ हीन मनुष्य का कोई आदर नहीं करता.
उनके पद का रूप देखिये.:-

अशिक्षित होने पर भी अर्थ हो
तो सब उसका स्वागत करेंगे ही.
अर्थ हीन  को अर्धांगिनी भी नहीं चाहेंगी;
उसे जन्म दिए माता भी नहीं करेंगी पसंद.
अर्थ हीनों  की बातों को भी कोई महत्व नहीं होगी.

अर्थ प्रधान संसार में धन का ही महत्व है.
**********************
क्षुधा  =भूख
अव्वैयार  कहती है  --"भूख  ही मनुष्य का सर्वे सर्वा है.भूख  के कारण ही मनुष्य के सद्गुण नष्ट होते है.

मान, कुल, शिक्षा ,बल, ज्ञान,
दान, तप ,बड़प्पन ,कर्त्तव्य ,व्यक्तित्व,प्रसिद्धि,
मधुर मोहित भाषी स्त्री सम्भोग  आदि दस ,
जब लगेगी भूख ,हो जायेंगे नव दो ग्यारह.
उड़ जायेंगे मान-स्वाभिमान.

மானம் குலம்,கல்வி,வண்மை,அறிவுடைமை,
தானம்,தவம்,உயர்ச்சி,தாளாண்மை,-தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீதிபதிகளை எச்சரித்து சரியான தீர்ப்பு வழங்காமல் ஒருதலை பக்ஷமாக
தீர்ப்பு வழங்கினால் ஏற்படும் பரிதாப நிலை குறித்து அவ்வையார் கூறுகிறார்.

வேதாளம் சேருமே ,வெள்ளருக்குப் பூக்குமே,
பாதாள மூலி படருமே -மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை .

ஒரு நீதிபதி ஒரு தலை பட்சமாக தீர்ப்பளித்தால் அவர் வீடு பேயடைந்த,தரித்திரத்தின் இருப்பிடமாக,பாம்பின் புற்றாக மாறும்.
விஷக்கொடிகள் பரவும்.கடமை தவறு பவர்களுக்கும் இந்நிலையே.

अव्वैयार कहती है --एक न्यायाधीश सही फैंसला न देकर,गलत करेगा तो उसके घर में ज्येष्टा देवी का वास होगा.सांप का बिल होजायेगा.सफेद अर्क के पौधे और विषैले बेल फैलेंगे.कर्त्तव्य मार्ग से हटने वालोंको भी सावधान करती है.

पद्यानुवाद देखिये :-
जो न्याय तटस्थ नहीं करता, उसके गृह में,
बेताल आ बसेंगे;
सफेद अर्क के पौधे उगेंगे;
विषैले बेल फैलेंगे; 
दरिद्रा देवी  का स्थायी वास होगी;
सांप के बिल बन जायेंगे;






esa maseeh .jesus calls hindi

जन्म  लेते  महान, करते
संसार के कल्याण.
बैगाम   देते ईश्वर का.
शांति व प्रेम का मार्ग
दिखाते.
वैसे ही ईसा  आये ,
अग-जग पाप उठाने,
पापियों के पाप को पुण्य बनाकर,
पवित्र  प्रेम और मानव सेवा का सन्देश देकर,
प्रेम तत्त्व के बीज   बोये.
उनके पुण्य दिन की याद में
मेरी शुभ -कामनाएं.
बधायियाँ.
क्रिसमस  आनंद का पर्व.
आत्मा संतोष का पर्व.
ईसा बुलाते है.
करो प्रार्थना.
चखो स्वाद .पाओ बल.
आत्मा संतोष पाओ.
खुशियाँ मनाओ .