மனிதனின் துன்பங்கள் குறைகிறதா ?
மனிதனே துன்பங்களைக் குறைக்க ,
துன்பங்களை அதிகரித்துக்கொள்கிறானா ?
துன்பங்களிலும் இயற்கைத்துன்பங்கள் உண்டு.
செயற்கைத் துன்பங்களும் உண்டு.
இயற்கையால் ஏற்படும் பொருளாதாரத் துன்பம் ஒன்று.
அது புரியாத புதிர். அதற்கு முன் ஜன்ம -பாவ -புண்ணியங்கள்.
பிறவியில் ஏற்படும் பிணிகள்.அகால மரணம்.
எதிர்பாரா விபத்துக்கள்.அங்கஹீனப்பட்டு சித்திரவதை அனுபவித்தல்.
எல்லோருக்கும் ஏற்படும் மரணத் துயர் சம்பவங்கள்.
வெற்றி -தோல்விகள்.
எக்குற்றமும் செய்யாமல் பழி -பாவம் தண்டனைக்கு ஆளாதல்.
காரணம் இல்லா , பயம் ,சஞ்சலம்,பிரமை.மறதி
பல துன்பங்கள் மனிதனுக்கு தன்னை அறியாமலேயே ஏற்படுகின்றன.
இந்த அறியாமல் ஏற்படும் துன்பங்கள் இப்பிறவியில் நல்லது செய்ய.
மனிதனுக்கு சுய பச்சாதாபம்,இறைவணக்கம் போன்றவற்றால்
திருந்தி வாழ்வதால் துன்பங்கள் குறையும்.அல்லது நிவர்த்தியாகும்.
பகவானின் பாதங்களில் முழுமையாக சரணாகதி அடையவேண்டும்.
அப்படித்தான் மார்க்கண்டேயன் நித்தியத்துவம் பெற்றான்.
அபிராம பட்டர் மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டார்.
கொடிய ரத்னாகர் வால்மிகிமுனிவர் ஆனார்.
இந்த சுய மாற்றம் பக்தி பலரை மகான் ஆக்கி உள்ளது.
செயற்கைத்துன்பங்கள் ஏற்படுவதற்கு மனிதனே காரணமாகின்றான்.
ஆணவம்,ஆசை,பேராசை,பொறாமை,கோபம், பிறரைக் கெடுத்து வாழ நினைத்தல் , ஹிம்சை, வீண் பிடிவாதம் ,கஞ்சத்தனம்,பொன்னாசை ,பொருளாசை,பெண்ணாசை என பல மகான்கள் வழி காட்டி உள்ளனர்.
புறப்பற்று அகப்பற்று தவிர்த்து ,ஆண்டவன்மேல் பற்று தியானம் தான்
அமைதிக்கு வழி என்றும் மஹான்கள் அனுபவம் மூலம் உணர்த்தி யுள்ளனர்.
கற்றது,படித்தது,அறிந்தது,தெரிந்தது ,புரிந்தது ஆகியவைகளை பின்பற்றி னாலே மனிதன் மன நிறைவுடன் ,மன மகிழ்ச்சியுடன் வையகத்தில் வாழலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக