மஞ்சளின் மகத்துவம்.
மஞ்சள் பூசி குளிப்பதால்,தோலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
சரும நோய்களுக்கு மருந்து தான் மஞ்சள்.
பெண்களின் உதட்டில் முடி வளர்வதைத் தடுக்க
,தொடர்ந்து மஞ்சளை மை போல் அரைத்து இரவு படுக்கப் போகுமுன் முகத்தில் பூசி படுத்து காலையில் முகம் கழுவினால் முடி வளராது
.
மஞ்சள் பொடி பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் உஷ்ண இருமல் ,தொண்டைப்புண் குணமாகும்.
வெறும் வயிற்றில் 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூளை ,1 டம்ளர் பாலில் கலந்து
காலை மாலை குடித்து வர ஆஸ்த்துமா தொல்லை தணியும்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக