மக்கள் சிந்திக்க வேண்டும்.
பரதம் முழுவதும் ஆதரித்து
நடக்கும் ஏழை நடுத்தர மக்களுக்கு உதவும் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மறுக்கும் தி.க திமுக அரசு தமிழகத்தில் சிபிஎஸ் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளுக்கு கொள்ளை அடிக்க அனுமதி அளித்து தங்கள் கட்சியினரை மும் பள்ளிகள் திறக்க வைத்து நன்கொடை ரூ. வசூலித்து அதற்கு சரியான ரசீது தராமல்
மக்களை பணம் இல்லை படிப்பில்லை என் நிலைக்கு ஆளாக்கி ஆசிரியர்களை கொத்தடிமை ஆக்கி
ஒரு மாணவனின் நன்கொடை ஆசிரியர் ஊதியம்.
பணி நிரந்தரம் கிடையாது.
அரசு ஆசிரியர் போல் விடுமுறை கிடையாது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் படி ஆற்ற முடியாத சூழலை உருவாக்குகிறது.
ஒரு மாநிலம் மட்டும் தான் நவோதயா பள்ளி இல்லை.
அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டு அதே வளாகத்தில் கட்டணக் கல்வி மெட்ரிக் பள்ளி சிபிஎஸ்சி பள்ளி காரணம் பணம் பணம் பணம்.
இதற்கு அரசு அதிகாரிகள் மத்திய மாநில அரசு கல்வி வாரியங்கள் துணை போகின்றன.
மக்கள் மனதில் தாய் மொழிக் கல்வி பயனில்லை என்ற நிலையை வேரூன்ற வைத்து விட்டது.
காலை உணவு மதிய உணவு இலவச பாடப்புத்தகங்கள் இருப்பினும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்படுவது ஏன்
என்பது புதிரா? அரசு கல்வித்துறைக்கு வரும் வருமானமா!
மக்கள் சிந்திக்க வேண்டும்.
தாய் மொழி வழி கல்வி மாணவன்
தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறான்.
சட்டத்திற்கு முன் கல்வி பெறுவது சமத்துவம் பேசும் அரசியலுக்கு
ஒரு நியாயமற்ற செயல்.
78 ஆண்டு சுதந்திர நாட்டில்
நடைபாதை வாசிகள் கடைகள்
குறைந்த பாடில்லை.
.