வணக்கம்.
இந்தியா விடுதலை அடைந்து 78 ஆண்டுகள் .
தமிழகத்தில் மக்கள் விரும்பும் திமுக அதிமுக.
தேசீயக் கட்சிக்கு
இங்கு 58 ஆண்டு களாக மக்கள் ஆதரவு இல்லை.
ஹிந்தி மொழி விஷயத்தில் திராவிடக் கட்சிகள் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று தெய்வததிரு ஜெயலலிதா அறிவித்தார்.
ஹிந்தி தேவைப்பட்ட ஓர் தனியாக படிக்கிறார்கள். வட இந்திய பயணம் வியாபாரம் செய்ய ஹிந்தி தேவை.
அதை தமிழக அரசு தடுக்க வில்லை.
தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரசார சபையில் ஆந்திரா கேரளா கர்நாடகா மூன்று மாநிலத்திலும் சேர்த்து மாணவர்கள் எண்ணிக்கை குறைவு. அங்கு பள்ளிகளில் ஹிந்தி உண்டு.
தமிழகத்தில் ஹிந்தி படிக்க சபா ஒன்று தான்.
அங்கு நிரந்தர ஹிந்தி ஆசிரியர்கள் கிடையாது.
ஹிந்தி பிரசாரம் பிரச்சாரகர் களால் செய்யப்படுகிறது.
ஆயுள் காப்பீடு முகவர்கள் போல் தான் ஹிந்தி பிரச்சாரகர்கள்.
.
தேசீய அளவில் அனைவரும் விரும்புவது ஆங்கிலம்.
பத்தாம் வகுப்பு வரைதான் ஹிந்தி.
சிபிஎஸ்இ பள்ளிகளில்.
மூன்றாம் மொழி ஹிந்தி
ஆனால் எட்டாம் வகுப்பு வரை.
பத்தாம் வகுப்பில் 30 மதிப்பெண் போதும்.
தமிழகம் மக்களால் விரும்பி படிக்கும் தனியார் ஹிந்தி தான்.